புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எனக்குப் பின் மு.க.ஸ்டாலின் இருக்கிறார்: கருணாநிதி திடீர் பேச்சால் பரபரப்பு
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- chinnavanதளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
சென்னை: தமக்குப் பின் திமுக தலைவராக மு.க.ஸ்டாலின்தான் வருவார் என்பதை கோடிட்டுக் காட்டி திமுக தலைவர் கருணாநிதி பேசிய பேச்சால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
பாமக தலைவர் ராமதாஸ் தலித்களை தாக்கிப் பேசி வருவதையடுத்து அந்தக் கட்சியிலிருந்து தலித்கள் பெருமளவில் விலகி வருகின்றனர். இந் நிலையில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாமகவினர் இன்று கருணாநிதி முன்னிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
திமுகவில் இணைந்தோரை வரவேற்றுப் பேசிய கருணாநிதி, நீங்கள் இங்கு வருவதற்கு காரணமாக இருந்த உங்கள் முன்னாள் தலைவருக்கு (ராமதாஸ்) என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மராட்டிய மாநிலத்தில் அம்பேத்கார் பல்கலைக் கழகம் கொண்டு வருவதற்கு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் 12 ஆண்டுகள் ஆகியும் அதனை கொண்டு வர முடியவில்லை.
எனது மூத்த மகன் மு.க. அழகிரியின் மனைவி காந்தி தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர். அந்த பெண்ணை எனது மருமகளாக மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டேன். எனது மனைவியும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார். அனைவரும் ஒரே சாதி என்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சாதி மறுப்பு திருமணத்தை நடத்தி வைக்கிறேன்.
அம்பேத்கருக்கு மணி மண்டபம் என் ஆட்சியில் கட்டப்பட்டது. சென்னையில் உள்ள சட்டப் பல்கலைக் கழகத்துக்கும் அம்பேத்கர் பெயர் சூட்டப்பட்டது. அம்பேத்கரை திராவிட முன்னேற்ற கழகமே போற்றி வருகிறது.
இந்த சமுதாயம் மேன்மைக்காக எழுச்சிக்காக நான் என் ஆயுள் உள்ளவரை பாடுபடுவேன். இந்தப் பணியில் எனக்குப் பின்னால் மு.க.ஸ்டாலின் இருக்கிறார் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது.
தமிழ்இனம், திராவிட இனம், மொழி இனத்தை காக்க தங்களை அர்ப்பணித்து இந்த இயக்கத்தில் இணைந்து இருக்கிறீர்கள். நல்வாழ்வுக்கு இட்டுச் செல்லும் நம் இனத்தை மேண்மைபடுத்தி செல்வோம். முன்னேறி செல்வழிவகை காண்போம் என்றார் கூறியுள்ளார்.
திமுகவில் கருணாநிதிக்குப் பிறகு அடுத்த தலைவர் யார் என்பதில் அவரது மகன்களான மு.க.ஸ்டாலின், மு.க. அழகிரி ஆகியோரிடையே கடுமையான மோதல் இருந்து வருகிறது. இந்நிலையில் தமக்குப் பின்னால் ஸ்டாலின்தான் என்று கருணாநிதியே கூறியுள்ளது, திமுகவின் அடுத்த தலைவராக மு.க.ஸ்டாலின்தான் வருவார் என்பதை வெளிப்படுத்தியிருக்கிறதே என்றே பார்க்கப்படுகிறது.
கருணாநிதியின் இந்தப் பேச்சு மு.க.ஸ்டாலினின் ஆதரவாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும் மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் கடும் அதிருப்தி அடைந்திருப்பதாகவே கூறப்படுகிறது.
----------
தமிழ் ஒன் இணையத்திலிருந்து

அன்புடன்
சின்னவன்
- GuestGuest
அட பேசும்போது அவர் பின்னாடி நின்னு இருப்பாருங்க ...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
எதிரில் கனி இல்லையோ? உழவர் சந்தைக்கு போயிட்டாங்களோ!!!
பாவமய்யா ஸ்டாலின் பேராசிரியருக்கு அப்புறம் நீண்ட காலமா பொறுமையா நிற்கிறார்!!!!
பாவமய்யா ஸ்டாலின் பேராசிரியருக்கு அப்புறம் நீண்ட காலமா பொறுமையா நிற்கிறார்!!!!
- dhilipdspவி.ஐ.பி
- பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011
- chinnavanதளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
இனியவரே சில மதங்களுக்கு முன்பு நண்பரின் திருமணத்திற்கு திருச்சி சென்றுவிட்டு திரும்பும்போது மதியம் சாப்பிட பெரம்பலூர் உள்ளே சென்றோம் எதிரில் பார்த்த மிகப்பெரிய அறிவிப்பு பலகை - தொலைதொடர்பு துறையில் புரட்சி பண்ணிய நாயகனே - ராஜா என்று
பயங்கர கோபம் வந்தது
எதிரில் அந்த நாய்(ராஜா) லன்றோவேர் (lanrover) சொகுசு வண்டியில்
நண்பர்கள் எல்லோரும் திட்டி கொண்டே சென்றோம், என்ன செய்ய முடியும்
பயங்கர கோபம் வந்தது
எதிரில் அந்த நாய்(ராஜா) லன்றோவேர் (lanrover) சொகுசு வண்டியில்
நண்பர்கள் எல்லோரும் திட்டி கொண்டே சென்றோம், என்ன செய்ய முடியும்
அன்புடன்
சின்னவன்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நீங்க இன்னும் ஜனநாயகம்ன்னு நினச்சுட்டு இருக்கீங்களா?chinnavan wrote:இனியவரே சில மதங்களுக்கு முன்பு நண்பரின் திருமணத்திற்கு திருச்சி சென்றுவிட்டு திரும்பும்போது மதியம் சாப்பிட பெரம்பலூர் உள்ளே சென்றோம் எதிரில் பார்த்த மிகப்பெரிய அறிவிப்பு பலகை - தொலைதொடர்பு துறையில் புரட்சி பண்ணிய நாயகனே - ராஜா என்று
பயங்கர கோபம் வந்தது
எதிரில் அந்த நாய்(ராஜா) லன்றோவேர் (lanrover) சொகுசு வண்டியில்
நண்பர்கள் எல்லோரும் திட்டி கொண்டே சென்றோம், என்ன செய்ய முடியும்
பணநாயகமா ஆகி எவ்ளோ வருஷமாச்சு!!!!
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
இனியவன் அண்ணா சொன்னா சரிதான்.....
அகன்யா
- chinnavanதளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
வருத்தமான விஷயம் நிலைமை மாற வேண்டும்யினியவன் wrote:நீங்க இன்னும் ஜனநாயகம்ன்னு நினச்சுட்டு இருக்கீங்களா?
பணநாயகமா ஆகி எவ்ளோ வருஷமாச்சு!!!!
அன்புடன்
சின்னவன்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இளைய தலைமுறையின் கைகளில் இருக்கிறது நிலைமை மாறுவது
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2