புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹோனலுலு ஹவாய் Poll_c10ஹோனலுலு ஹவாய் Poll_m10ஹோனலுலு ஹவாய் Poll_c10 
48 Posts - 51%
heezulia
ஹோனலுலு ஹவாய் Poll_c10ஹோனலுலு ஹவாய் Poll_m10ஹோனலுலு ஹவாய் Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
ஹோனலுலு ஹவாய் Poll_c10ஹோனலுலு ஹவாய் Poll_m10ஹோனலுலு ஹவாய் Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
ஹோனலுலு ஹவாய் Poll_c10ஹோனலுலு ஹவாய் Poll_m10ஹோனலுலு ஹவாய் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
ஹோனலுலு ஹவாய் Poll_c10ஹோனலுலு ஹவாய் Poll_m10ஹோனலுலு ஹவாய் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹோனலுலு ஹவாய் Poll_c10ஹோனலுலு ஹவாய் Poll_m10ஹோனலுலு ஹவாய் Poll_c10 
48 Posts - 51%
heezulia
ஹோனலுலு ஹவாய் Poll_c10ஹோனலுலு ஹவாய் Poll_m10ஹோனலுலு ஹவாய் Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
ஹோனலுலு ஹவாய் Poll_c10ஹோனலுலு ஹவாய் Poll_m10ஹோனலுலு ஹவாய் Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
ஹோனலுலு ஹவாய் Poll_c10ஹோனலுலு ஹவாய் Poll_m10ஹோனலுலு ஹவாய் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
ஹோனலுலு ஹவாய் Poll_c10ஹோனலுலு ஹவாய் Poll_m10ஹோனலுலு ஹவாய் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹோனலுலு ஹவாய்


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Jan 10, 2013 7:38 am

ஹவாய் ஹோனலுலுவில் ஈகரையின் நண்பர்கள் யாராவது இருக்கிறார்களா?
எனது மூத்த மகன் ஒரு கருத்தருங்கில் கலந்து கொள்ள அங்கு செல்லுவதால் அவசரத்துக்கு அங்குள்ள நண்பர்களின் உதவி தேவை.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jan 10, 2013 8:44 am

எனக்கு தெரிந்து யாரும் இல்லை அய்யா - பார்க்கலாம் யாராவது இருக்கிறார்களா என்று.

எனக்கு ஒரு டிக்கட், விசா ரெடி பண்ணுங்க நான் துணையாக போக ரெடி அய்யா புன்னகை




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jan 10, 2013 10:49 am

நானும் போயிட்டு அண்ணனுக்கு துணையாக இருந்துட்டு வரேன் ஐயா

(பி கு : business class டிக்கெட்டா இருந்தாலும் பரவாயில்லை அட்ஜஸ்ட் பண்ணிக்குறேன் )

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Jan 10, 2013 11:00 am

ராஜா wrote:நானும் போயிட்டு அண்ணனுக்கு துணையாக இருந்துட்டு வரேன் ஐயா

(பி கு : business class டிக்கெட்டா இருந்தாலும் பரவாயில்லை அட்ஜஸ்ட் பண்ணிக்குறேன் )

நானும் , நானும் ஹோனலுலு ஹவாய் 676261 ஹோனலுலு ஹவாய் 676261 ஹோனலுலு ஹவாய் 676261



[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Jan 10, 2013 12:44 pm

அவர் போவது அவர் பணி புரியும் பல்கலைகழக செலவில்.
அப்புறம் எப்படி உங்களுக்கு விசாவும் பாஸஉம் எடுத்து தர்ரது.
மன்னிச்சிடுங்க.
மதராசுக்கு போக வேணும்னா, பஸ் காசு தர ஏற்பாடு பண்ரேன்.
சிவா மாமா அங்கள் அந்த செலவ ஏத்துக்குவாரு.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 10, 2013 12:46 pm

மாணிக்கம் நடேசன் wrote:
சிவா மாமா அங்கள் அந்த செலவ ஏத்துக்குவாரு.

சொல்லவே இல்லை....!!! அய்யோ, நான் இல்லை



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Jan 10, 2013 12:51 pm

தலைப்பைப் பார்த்ததும் எதோ கோண வாய் குழறு வாய் பற்றிக் கிண்டல் பதிவோன்னு நெனச்சேன்...வந்து பார்த்தா விஷயமே வேற... சிரி



[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Thu Jan 10, 2013 1:40 pm

ரா.ரா3275 wrote:தலைப்பைப் பார்த்ததும் எதோ கோண வாய் குழறு வாய் பற்றிக் கிண்டல் பதிவோன்னு நெனச்சேன்...வந்து பார்த்தா விஷயமே வேற... சிரி

சிரி சிப்பு வருது நானும்தான்!

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jan 10, 2013 1:43 pm

ரா.ரா3275 wrote:தலைப்பைப் பார்த்ததும் எதோ கோண வாய் குழறு வாய் பற்றிக் கிண்டல் பதிவோன்னு நெனச்சேன்...வந்து பார்த்தா விஷயமே வேற... சிரி
புன்னகை

கோண வாயோ குழறு வாயோ
நார வாயோ நமுத்த வாயோ

குப்புற விழுந்து படுக்க பாயி
இருந்தா போதுமே நமக்கு ராரா!!!




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jan 10, 2013 2:53 pm

நான் ஹவாய் செப்பல் பத்திய பதிவுன்னு நினைச்சு வந்தேன் பைத்தியம்



[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக