புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாட அனுமதி மறுப்பு: தலைமை நீதிபதியின் உத்தரவை செயல்படுத்துவதில் என்ன தயக்கம்?
Page 1 of 1 •
உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாட அனுமதி மறுப்பு: தலைமை நீதிபதியின் உத்தரவை செயல்படுத்துவதில் என்ன தயக்கம்?
#9005182007 க்கு முன்னர் வழக்கறிஞர்களாலும், தமிழ் உணர்வாளர்களாலும் கொடுத்த அழுத்தத்தால் உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக பல முயற்சிகள் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் 2007-க்குப் பிறகு மூன்று ஆண்டுகள் தமிழை உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக்கும் முயற்சிகளை தமிழக அரசு கிடப்பில் போட்டது.
2010 மார்ச் மாதம் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர்கள் பெரிய அளவில் போராடத் துவங்கியதன் காரணமாக அத்திட்டம் மீண்டும் உயிரூட்டப்பட்டது. இது குறித்து கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி இக்பால், வக்கீல்கள் உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாட எந்த தடையும் இல்லை; தமிழில் வாதாடக் கூடாது என்று எந்த நீதிபதியும் சொல்லவில்லை. எனவே வழக்கறிஞர்கள் தாராளமாக தமிழில் வாதாடலாம் தலைமை நீதிபதி இக்பால் கடந்த ஆண்டு வாய்மொழியாக அனுமதியும் அளித்தார்.
ஆனால் தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாடிய வழக்கறிஞருக்கு அனுமதி மறுக்கபட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் சொத்து மேல்முறையீடு தொடர்பான வழக்கில் வழக்கறிஞர் பாரி தமிழில் வாதாடினார்.
இதற்கு, உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழ் இல்லை என்பதால் வாதாட முடியாது என நீதிபதி மறுப்பு தெரிவித்தார். மேலும் வழக்கை தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைப்பதாக நீதிபதி சிவக்குமார் தெரிவித்தார். இது தமிழ் உணர்வாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி நியூஸ்சலை

Re: உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாட அனுமதி மறுப்பு: தலைமை நீதிபதியின் உத்தரவை செயல்படுத்துவதில் என்ன தயக்கம்?
#900522- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
தலைமை நீதிபதி அளித்த வாய்மொழி அறிக்கை உத்தரவு ஆகாது நண்பரே.மேலும் இது பற்றி அதிகார முடிவு குடியரசு தலைவர்,மக்களவை தான் அதிகாரப்பூர்வ உத்தரவு அளிக்க முடியும்.தலைமை நீதிபதி இக்பால் கடந்த ஆண்டு வாய்மொழியாக அனுமதியும் அளித்தார்.
இன்றைய சூழலில் அனுமதி மறுத்தது சட்ட ரீதியாக சரியே.
இந்த உரிமை நிலை நாட்ட வேண்டுமானால் ஒற்றுமையான போராட்டங்களே தீர்வுக்கு வழிவகுக்கும்
Re: உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாட அனுமதி மறுப்பு: தலைமை நீதிபதியின் உத்தரவை செயல்படுத்துவதில் என்ன தயக்கம்?
#900523- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்

#900528தமிழகம் தொடர்பான முடிவுகளை தள்ளி போட்டு கொண்டே செல்வது தான் மத்திய அரசின் தாரக மந்திரம்
Re: உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாட அனுமதி மறுப்பு: தலைமை நீதிபதியின் உத்தரவை செயல்படுத்துவதில் என்ன தயக்கம்?
#900699- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
எழுத்து மொழியில் உள்ள உச்ச நீதிமன்ற காவிரி ஆணையவே
மதிக்க மாட்டேங்குறாங்க இதுல வாய் மொழி உத்திரவ!!!!!
மதிக்க மாட்டேங்குறாங்க இதுல வாய் மொழி உத்திரவ!!!!!
Re: உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாட அனுமதி மறுப்பு: தலைமை நீதிபதியின் உத்தரவை செயல்படுத்துவதில் என்ன தயக்கம்?
#0- Sponsored content
Similar topics
» உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாட ஜனாதிபதியிடம் சட்ட அனுமதி பெற தி.மு.க. அரசு தவறி விட்டது; மதுரை பொதுக்கூட்டத்தில் வைகோ பேச்சு
» ஐகோர்ட்டில் இந்தியில் வாதாட அனுமதி மறுப்பு
» புலிகளுக்கு தடை: வைகோ ஆஜராகி வாதாட அனுமதி மறுப்பு
» தமிழில் வாதாட மறுப்பு: மீண்டும் ஒரு மொழிப்போருக்கு தமிழ் இனம் தயாராக வேண்டும்!
» 7 நாடுகளுக்கு விசா மறுப்பு கோர்ட்டு தடை உத்தரவை நிராகரித்தார், டிரம்ப்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|