புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடைசி பந்தில் டெக்கான் "அவுட்'
Page 1 of 1 •
சாம்பியன்ஸ் லீக் தொடரில் மிகப் பெரும் அதிர்ச்சி. நேற்றைய பரபரப்பான போட்டியில் ஐ.பி.எல்., சாம்பியனான டெக்கான் சார்ஜர்ஸ் அணி, டிரினிடாட் டுபாகோ அணியிடம் 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து, வெளியேறியது. கடைசி பந்து வரை துணிச்சலாக போராடிய டிரினிடாட் டுபாகோ அணி "சூப்பர்-8' சுற்றில் நுழைந்தது. டெக்கான் கேப்டன் கில்கிறிஸ்டின் அதிரடி அரைசதம் வீணானது.
சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடர் இந்தியாவில் நடக்கிறது. நேற்று ஐதராபாத்தில் நடந்த "ஏ' பிரிவு லீக் போட்டியில் இந்தியாவின் டெக்கான் சார்ஜர்ஸ், வெஸ்ட் இண்டீசின் டிரினிடாட் டுபாகோ அணிகள் மோதின.
தவறான முடிவு:
இப்போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் டெக்கான் அணி களமிறங்கியது. டாஸ் வென்ற டெக்கான் கேப்டன் கில்கிறிஸ்ட், பீல்டிங் செய்வது என்று தவறான முடிவு எடுத்தார்.
பெர்கின்ஸ் அபாரம்:
டிரினிடாட் டுபாகோ அணிக்கு பெர்கின்ஸ் அசத்தல் துவக்கம் தந்தார். மறுமுனையில் சிம்மன்ஸ்(7) ஏமாற்றினார். டேரன் பிராவோ(14) விரைவில் நடையை கட்டினார். டேரன் கங்கா(0), டுவைன் பிராவோ(11) ரன் அவுட்டாகினர். பொறுப்பாக ஆடிய பெர்கின்ஸ் 32 பந்தில் 38 ரன்களுக்கு(6 பவுண்டரி) வெளியேறினார். ராம்தின் 15 ரன்கள் எடுத்தார்.
போலார்ட் அதிரடி:
கடைசி கட்டத்தில் போலார்ட் அதிடிரயாக ஆடினார். ஓஜா வீசிய 15வது ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்தார். சுமன் வீசிய அடுத்த ஓவரில் இரண்டு இமாலய சிக்சர் விளாசினார். 14 பந்தில் 31 ரன்கள்(1 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்த போலார்ட், எட்வர்ட்ஸ் "வேகத்தில்' போல்டானார். டிரினிடாட் டுபாகோ அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்தது. ஷெர்வின் கங்கா(13), முகமது(2) அவுட்டாகாமல் இருந்தனர்.
கில்கிறிஸ்ட் அரைசதம்:
சவாலான இலக்கை விரட்டிய டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு கேப்டன் கில்கிறிஸ்ட் அதிரடி துவக்கம் தந்தார். ராம்பால் முதல் ஓவரிலேயே ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்தார். லட்சுமண்(4), அபினவ்(1), சைமண்ட்ஸ்(2) ஏமாற்றினார். ஒரு பக்கம் விக்கெட் சரிந்தாலும் மறுபக்கம் வாணவேடிக்கையை தொடர்ந்த கில்கிறிஸ்ட் அரைசதம் கடந்து அசத்தினார். இவர் 51 ரன்களுக்கு (6 பவுண்டரி, 2 சிக்சர்) சிம்மன்ஸ் பந்தில் அவுட்டானார். ஸ்டைரிஸ் 14 ரன்கள் எடுத்தார். இதற்கு பின் அதிரடியாக ஆடிய வேணுகோபால் ராவ் 19 பந்தில் 30 ரன்களுக்கு(2 பவுண்டரி, 2 சிக்சர்) வெளியேற, சிக்கல் ஆரம்பமானது.
6 பந்தில் 8 ரன்:
கடைசி ஓவரில் 8 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. கைவசம் 3 விக்கெட்டுகள் இருந்தன. டுவைன் பிராவோ அருமையாக பந்துவீசினார். முதல் பந்தில் ஒரு ரன். இரண்டாவது பந்தில் இரண்டு ரன். 3வது பந்தில் ரன் இல்லை. 4வது பந்தில் ஆர்.பி.சிங்(5) போல்டானார். 5வது பந்தில் எட்வர்ட்ஸ்(0) ரன் அவுட்டானார். 6வது பந்தில் வெற்றிக்கு 5 ரன் தேவைப்பட்டது. ஆனால் ஒரு ரன் மட்டுமே எடுக்கப்பட, டெக்கான் சார்ஜர்ஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 146 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. இதன் மூலம் இத்தொடரில் இருந்து வெளியேறும் முதல் ஐ.பி.எல்., அணி என்ற அவப்பெயரை பெற்றது. டெக்கான் அணிக்கு தனது சொந்த ஊரான ஐதராபாத் ராசியில்லாதது. இங்கு தொடர்ந்து 9வது தோல்வியை சந்தித்தது.
இப்போட்டியில் 3 ரன்கள் வித்தியாசத்தில் "திரில்' வெற்றி டிரினிடாட் அணி 4 புள்ளிகளுடன் "சூப்பர்-8' சுற்றுக்கு முன்னேறியது. "ஏ' பிரிவில் 2 புள்ளி பெற்ற சாமர்சட் அணியும் "சூப்பர்-8' வாய்ப்பை பெற்றது. இரண்டு தோல்விகளுடன் டெக்கான் அணி பரிதாபமாக வெளியேறியது.
டிரினிடாட் அணியின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்த டுவைன் பிராவோ ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

Similar topics
» இ---மெயில் பார்ப்பதால் 10 ஆண்டு உழைப்பு "அவுட்"
» தல' தோனி கலக்கல் ஆட்டம்: கடைசி பந்தில் சென்னை வெற்றி
» மும்பை அணி "டென்ஷன் வெற்றி! * கடைசி பந்தில் வீழ்ந்தது டிரினிடாட்
» முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்
» ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பைக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் பெங்களூரு அணி கடைசி பந்தில் வெற்றி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|