ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டேட்டா என்ட்ரி வொர்க்

+7
SHANMUGHAM
முத்துராஜ்
gmvkriskumar
ஜாஹீதாபானு
chinnavan
ராஜா
கார்த்தி
11 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

டேட்டா என்ட்ரி வொர்க் - Page 2 Empty டேட்டா என்ட்ரி வொர்க்

Post by கார்த்தி Wed Jan 02, 2013 12:42 pm

First topic message reminder :

நண்பர்களே நான் வீட்டில் இருந்தபடியே டேட்டா என்ட்ரி வொர்க் (data entry work) முதலீடு இல்லாமல் (without investment) செய்ய தேடிக்கொண்டிருக்கிறேன். உங்களுக்கு இது பற்றி தெரிந்தால் தெரிவிக்கவும்.

கார்த்தி
கார்த்தி
கார்த்தி
பண்பாளர்


பதிவுகள் : 237
இணைந்தது : 27/12/2012

Back to top Go down


டேட்டா என்ட்ரி வொர்க் - Page 2 Empty Re: டேட்டா என்ட்ரி வொர்க்

Post by பார்த்திபன் Fri Jul 05, 2013 11:50 am

SHANMUGHAM wrote:எனது மனைவி வீட்டு வேலைகள் முடித்த பிறகு நிறைய நேரம் சும்மாவாக உள்ளார்.

வேலைக்கு அனுப்ப எனக்கும் விருப்பமில்லை, அவளுக்கும் விருப்பமில்லை.

மீத நேரத்தை பயனுள்ள, வருமானம் வரும் வழியில் செலவிட நினைக்கிறாள்.

M.Com. படிப்பு முடித்தவர். நானும் B.E. முடித்துள்ளேன்.  சொந்தமாக கடை நடத்தி வருகிறோம்.

எனக்கும் நிறைய நேரம் இருக்கிறது.

எங்களுக்கு வீட்டிலிருந்தபடியே செய்ய தகுந்த வேலையை, தெரிந்தவர்கள் பரிந்துரைக்கவும்.

ஆன்லைன் கமாடிட்டி வர்த்தகம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அதில் ஆர்வம் இருந்தால் முயற்ச்சிக்கலாமே!
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

டேட்டா என்ட்ரி வொர்க் - Page 2 Empty Re: டேட்டா என்ட்ரி வொர்க்

Post by ஜாஹீதாபானு Fri Jul 05, 2013 11:57 am

பார்த்திபன் wrote:
SHANMUGHAM wrote:எனது மனைவி வீட்டு வேலைகள் முடித்த பிறகு நிறைய நேரம் சும்மாவாக உள்ளார்.

வேலைக்கு அனுப்ப எனக்கும் விருப்பமில்லை, அவளுக்கும் விருப்பமில்லை.

மீத நேரத்தை பயனுள்ள, வருமானம் வரும் வழியில் செலவிட நினைக்கிறாள்.

M.Com. படிப்பு முடித்தவர். நானும் B.E. முடித்துள்ளேன்.  சொந்தமாக கடை நடத்தி வருகிறோம்.

எனக்கும் நிறைய நேரம் இருக்கிறது.

எங்களுக்கு வீட்டிலிருந்தபடியே செய்ய தகுந்த வேலையை, தெரிந்தவர்கள் பரிந்துரைக்கவும்.

ஆன்லைன் கமாடிட்டி வர்த்தகம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அதில் ஆர்வம் இருந்தால் முயற்ச்சிக்கலாமே!

அது எப்படினு விளக்கமா சொல்லுங்களேன்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

டேட்டா என்ட்ரி வொர்க் - Page 2 Empty Re: டேட்டா என்ட்ரி வொர்க்

Post by DERAR BABU Fri Jul 05, 2013 12:05 pm

ரிஸ்க் எடுக்குறது எல்லாம் ரஸ்க் சாப்பிடுர மாதிரி என்பவர்கள் மட்டும் கமாடிட்டி வர்த்தகம் பற்றி யோசிக்கவும் ..............
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

டேட்டா என்ட்ரி வொர்க் - Page 2 Empty Re: டேட்டா என்ட்ரி வொர்க்

Post by ஜாஹீதாபானு Fri Jul 05, 2013 12:11 pm

DERAR BABU wrote:ரிஸ்க் எடுக்குறது  எல்லாம்  ரஸ்க்  சாப்பிடுர மாதிரி என்பவர்கள் மட்டும்    கமாடிட்டி வர்த்தகம் பற்றி யோசிக்கவும் ..............
 

அய்யோ, நான் இல்லை 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

டேட்டா என்ட்ரி வொர்க் - Page 2 Empty Re: டேட்டா என்ட்ரி வொர்க்

Post by DERAR BABU Fri Jul 05, 2013 12:19 pm

சிரி யாருக்காவது கமாடிட்டி வர்த்தகம் ஐடியா இருந்தால் தொடர்பு கொள்ளவும் ...
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

டேட்டா என்ட்ரி வொர்க் - Page 2 Empty Re: டேட்டா என்ட்ரி வொர்க்

Post by ஜாஹீதாபானு Fri Jul 05, 2013 12:23 pm

DERAR BABU wrote:சிரி   யாருக்காவது   கமாடிட்டி வர்த்தகம் ஐடியா இருந்தால் தொடர்பு கொள்ளவும் ...

ரஸ்க் சாப்பிடுறவுங்க வருவாங்க வெய்ட்..


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

டேட்டா என்ட்ரி வொர்க் - Page 2 Empty Re: டேட்டா என்ட்ரி வொர்க்

Post by DERAR BABU Fri Jul 05, 2013 12:35 pm

பொதுவாக கமாடிட்டி வர்த்தகம் பண்ண வேண்டாம் என்று தான் சொல்வேன் ...அதிர்ச்சி புன்னகை புன்னகை புன்னகை புன்னகை 
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

டேட்டா என்ட்ரி வொர்க் - Page 2 Empty Re: டேட்டா என்ட்ரி வொர்க்

Post by மதுமிதா Fri Jul 05, 2013 12:36 pm

ஒரு webisite உள்ளது என்னுடைய கசின் அதில் தான் வொர்க் பண்ணிடே இருப்பாங்க .. அவங்க இனிஷியல் அமெளண்ட் 2000 தான் பாய் பண்ணி மெம்பர் ஆனங்க இப்போ அதுல டெய்லி டாஸ்க் வரும் காப்பி பேஸ்ட் வொர்க் மாதிரி தான் நாம பண்ணுனது சரியா இருந்தால் நம்ம அகௌண்ட் க்கு பணம் வந்து விடும் இதுவரை 5000 பண்ணிருக்காங்க..


டேட்டா என்ட்ரி வொர்க் - Page 2 Mடேட்டா என்ட்ரி வொர்க் - Page 2 Aடேட்டா என்ட்ரி வொர்க் - Page 2 Dடேட்டா என்ட்ரி வொர்க் - Page 2 Hடேட்டா என்ட்ரி வொர்க் - Page 2 U



டேட்டா என்ட்ரி வொர்க் - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

டேட்டா என்ட்ரி வொர்க் - Page 2 Empty Re: டேட்டா என்ட்ரி வொர்க்

Post by ஜாஹீதாபானு Fri Jul 05, 2013 12:46 pm

DERAR BABU wrote:பொதுவாக   கமாடிட்டி வர்த்தகம் பண்ண வேண்டாம் என்று தான் சொல்வேன் ...அதிர்ச்சி புன்னகை புன்னகை புன்னகை புன்னகை 

என்ன இன்னைக்கு இப்புடி குளப்புரிங்க என்ன கொடுமை சார் இது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

டேட்டா என்ட்ரி வொர்க் - Page 2 Empty Re: டேட்டா என்ட்ரி வொர்க்

Post by SHANMUGHAM Fri Jul 05, 2013 2:27 pm

MADHUMITHA! அந்த website முகவரி தர முடியுமா நண்பரே!


Last edited by SHANMUGHAM on Fri Jul 05, 2013 2:30 pm; edited 1 time in total (Reason for editing : சரியான நண்பரை நோக்கி விபரம் கேட்பதற்காக)
SHANMUGHAM
SHANMUGHAM
பண்பாளர்


பதிவுகள் : 60
இணைந்தது : 04/07/2013

Back to top Go down

டேட்டா என்ட்ரி வொர்க் - Page 2 Empty Re: டேட்டா என்ட்ரி வொர்க்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum