ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:15 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது கணினியில் ஒரு பிரச்சினை நண்பர்களே...

+8
dhilipdsp
யினியவன்
chinnavan
Ahanya
balakarthik
ராஜா
அபிரூபன்
SHIVAKUMAR
12 posters

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Go down

எனது கணினியில் ஒரு பிரச்சினை நண்பர்களே... - Page 5 Empty எனது கணினியில் ஒரு பிரச்சினை நண்பர்களே...

Post by SHIVAKUMAR Wed Jan 02, 2013 11:05 am

First topic message reminder :

ஈகரை நண்பர்களுக்கு என் அன்பு வணக்கம்,

எனது கணினியில் ஒரு பிரச்சினை , அதற்கு ஒரு வழி சொல்லுங்கள் நான் கணினியை ஸ்கேன் செய்யும்போது ஒரு இரண்டு நாளாக கீழே படத்தில் கூறியுள்ள செய்தி வருகிறது ,

எனது கணினியில் ஒரு பிரச்சினை நண்பர்களே... - Page 5 Screenshot1ik

அதை நீக்கிவிட்டதாகவும் வருகிறது , மீண்டும் ஸ்கேன் செய்தால் , அதே செய்தி மீண்டும் வருகிறது, இப்போது என்ன செய்வது ? தெரிந்த நண்பர்கள் தயவு செய்து உதவவும் நண்பர்களே .....


k.sivakumar
SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010

Back to top Go down


எனது கணினியில் ஒரு பிரச்சினை நண்பர்களே... - Page 5 Empty Re: எனது கணினியில் ஒரு பிரச்சினை நண்பர்களே...

Post by ராஜா Wed Jan 02, 2013 4:17 pm

கணினி துவங்குவதில் இருந்தே இந்த கோடுகள் வந்தால் , monitor தான் பிரச்சினை (original service center எங்கிருக்கிறது என்று பார்த்து ) சரி செய்யுங்கள்

இல்லை windows மட்டும் இப்படி வந்தால் . windows display hardware ஒரு முறை uninstaal செய்துவிட்டு மீண்டும் நிறுவி பாருங்கள் , resolution அல்லது refresh rate குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருந்தாலும் இது போல கோடுகள் வரும்
chinnavan wrote:நல்ல கணினி வன்பொருள் பொறியாளரிடம் நேரில் காட்டி ஆலோசனை பெறுங்கள்
சின்னவன் சொல்வது போல , நீங்கலாக எதுவும் முயற்சித்து பிரச்சினையை பெரிதாக்கி கொள்வதை விட ஒரு சிறந்த வன்பொருள் பொறியாளரிடம் காட்டி ஆலோசனை பெறுவது நல்லது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

எனது கணினியில் ஒரு பிரச்சினை நண்பர்களே... - Page 5 Empty Re: எனது கணினியில் ஒரு பிரச்சினை நண்பர்களே...

Post by ராஜு சரவணன் Wed Jan 02, 2013 7:24 pm

நண்பா kaspersky antivirus 3 மாதம் இலவசமாக பயன்படுத்தலாம். இது வைரஸ் தென்பட்டாலே அப்படியே கவ்வி கொண்டு வந்து நம்மிடம் காட்டிவிடும், வைரஸை நீக்கி விடும்.

என்னக்கு தெரிந்து முக்கால்வாசி antivirus கள் வைரஸ் கணணிக்குள் சென்று பாழ்படுத்திய பின்புதான் நமக்கு தெரியபடுத்தும்.
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

எனது கணினியில் ஒரு பிரச்சினை நண்பர்களே... - Page 5 Empty Re: எனது கணினியில் ஒரு பிரச்சினை நண்பர்களே...

Post by senkrishna78 Thu Jan 17, 2013 7:58 pm

அவசத் அண்டி வைரஸ் நன்றக உள்ளடது பயன்படுத்துங்கள் நண்பா
senkrishna78
senkrishna78
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 14/01/2013

Back to top Go down

எனது கணினியில் ஒரு பிரச்சினை நண்பர்களே... - Page 5 Empty Re: எனது கணினியில் ஒரு பிரச்சினை நண்பர்களே...

Post by நிவாஸ் பாஸ்கரன் Thu Jan 17, 2013 10:14 pm

நண்பா பணம் செலுத்தி அசல் பதிப்பு வாங்கினால், அணைத்து அண்டி வைரஸ் மென்பொருளும் நன்றாக செயல் படும்.

இலவச பதிப்பு, அசல் பதிப்பு போல் வீரியம் கொண்டவை அல்ல.

Microsoft security Essential என்ற அண்டி வைரஸ் மைக்ரோசாப்ட் ஆல் இலவசமாக வழங்க படுகிறது. நான் இதை தான் பயன்படுத்துகிறேன். நன்றாக உள்ளது.

சுத்தமாக வைரஸ் தொல்லை இல்லாமல் இருக்க வேண்டும் என்றால், உங்கள் கணினி இல் உள்ள OS ஐ Linux ஆகா மாற்றுங்கள் புன்னகை

விண்டோஸ் ஐ ஒப்பிட்டு பார்த்தல், லினக்ஸ் 100 மடங்கி சிறந்தவை.


--
எல்லாம் நன்மைக்கே புன்னகை
நிவாஸ்
நிவாஸ் பாஸ்கரன்
நிவாஸ் பாஸ்கரன்
பண்பாளர்


பதிவுகள் : 51
இணைந்தது : 14/01/2013

http://foryourplacement.com

Back to top Go down

எனது கணினியில் ஒரு பிரச்சினை நண்பர்களே... - Page 5 Empty Re: எனது கணினியில் ஒரு பிரச்சினை நண்பர்களே...

Post by Muthumohamed Thu Jan 17, 2013 10:27 pm

balakarthik wrote:
chinnavan wrote:
balakarthik wrote:
Ahanya wrote: சிப்பு வருது சிப்பு வருது புத்தாண்டு எல்லாம் எப்படி இனியவன் அண்ணா?

எப்போதும் போல ஜனவரி ஒன்னாம் தேதித்தானாம் அகன்யா
என்ன கொடுமை சார் இது

நீங்க என்னத்தான் முட்டிகிட்டாலும் தமிழ் புத்தாண்டு போல அஞ்சு வருஷத்துக்கு ஒருமுறை மாறாது தலைவா ஆங்கில புத்தாண்டு என்னைக்குமே ஜனவரி ஒன்னாம்தேதித்தானாம்

எப்படி இப்படியெல்லாம் யோசிக்கறீங்க பாலா அண்ணா



எனது கணினியில் ஒரு பிரச்சினை நண்பர்களே... - Page 5 Mஎனது கணினியில் ஒரு பிரச்சினை நண்பர்களே... - Page 5 Uஎனது கணினியில் ஒரு பிரச்சினை நண்பர்களே... - Page 5 Tஎனது கணினியில் ஒரு பிரச்சினை நண்பர்களே... - Page 5 Hஎனது கணினியில் ஒரு பிரச்சினை நண்பர்களே... - Page 5 Uஎனது கணினியில் ஒரு பிரச்சினை நண்பர்களே... - Page 5 Mஎனது கணினியில் ஒரு பிரச்சினை நண்பர்களே... - Page 5 Oஎனது கணினியில் ஒரு பிரச்சினை நண்பர்களே... - Page 5 Hஎனது கணினியில் ஒரு பிரச்சினை நண்பர்களே... - Page 5 Aஎனது கணினியில் ஒரு பிரச்சினை நண்பர்களே... - Page 5 Mஎனது கணினியில் ஒரு பிரச்சினை நண்பர்களே... - Page 5 Eஎனது கணினியில் ஒரு பிரச்சினை நண்பர்களே... - Page 5 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

எனது கணினியில் ஒரு பிரச்சினை நண்பர்களே... - Page 5 Empty Re: எனது கணினியில் ஒரு பிரச்சினை நண்பர்களே...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum