ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது கணினியில் ஒரு பிரச்சினை நண்பர்களே...

+8
dhilipdsp
யினியவன்
chinnavan
Ahanya
balakarthik
ராஜா
அபிரூபன்
SHIVAKUMAR
12 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

எனது கணினியில் ஒரு பிரச்சினை நண்பர்களே... Empty எனது கணினியில் ஒரு பிரச்சினை நண்பர்களே...

Post by SHIVAKUMAR Wed Jan 02, 2013 11:05 am

ஈகரை நண்பர்களுக்கு என் அன்பு வணக்கம்,

எனது கணினியில் ஒரு பிரச்சினை , அதற்கு ஒரு வழி சொல்லுங்கள் நான் கணினியை ஸ்கேன் செய்யும்போது ஒரு இரண்டு நாளாக கீழே படத்தில் கூறியுள்ள செய்தி வருகிறது ,

எனது கணினியில் ஒரு பிரச்சினை நண்பர்களே... Screenshot1ik

அதை நீக்கிவிட்டதாகவும் வருகிறது , மீண்டும் ஸ்கேன் செய்தால் , அதே செய்தி மீண்டும் வருகிறது, இப்போது என்ன செய்வது ? தெரிந்த நண்பர்கள் தயவு செய்து உதவவும் நண்பர்களே .....


k.sivakumar
SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

எனது கணினியில் ஒரு பிரச்சினை நண்பர்களே... Empty Re: எனது கணினியில் ஒரு பிரச்சினை நண்பர்களே...

Post by Guest Wed Jan 02, 2013 11:11 am

Remove All குடுத்து பார்த்தீர்களா ?
avatar
Guest
Guest


Back to top Go down

எனது கணினியில் ஒரு பிரச்சினை நண்பர்களே... Empty Re: எனது கணினியில் ஒரு பிரச்சினை நண்பர்களே...

Post by அபிரூபன் Wed Jan 02, 2013 11:15 am

நீங்கள் trail version use பண்றீங்கள?


எனது கணினியில் ஒரு பிரச்சினை நண்பர்களே... Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012

http://love-abi.blogspot.in

Back to top Go down

எனது கணினியில் ஒரு பிரச்சினை நண்பர்களே... Empty Re: எனது கணினியில் ஒரு பிரச்சினை நண்பர்களே...

Post by ராஜா Wed Jan 02, 2013 11:25 am

AVG யை நீக்கிவிட்டு , வேறு ஒரு நல்ல antivirus மென்பொருள் நிறுவி சோதித்து பாருங்கள். நீங்கள் குறிப்பிட்டுள்ள HKCMD.EXE என்ற file intel graphics hardware பயன்படுத்தும் ஒரு file , இதில் virus வருவதற்கு வாய்ப்பில்லை. சில நேரம் fake notification ஆக கூட இருக்கலாம்.

எனது choice : MSE அல்லது zonealarm AV & F

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

எனது கணினியில் ஒரு பிரச்சினை நண்பர்களே... Empty Re: எனது கணினியில் ஒரு பிரச்சினை நண்பர்களே...

Post by Guest Wed Jan 02, 2013 11:27 am

ராஜா wrote:AVG யை நீக்கிவிட்டு , வேறு ஒரு நல்ல antivirus மென்பொருள் நிறுவி சோதித்து பாருங்கள். நீங்கள் குறிப்பிட்டுள்ள HKCMD.EXE என்ற file intel graphics hardware பயன்படுத்தும் ஒரு file , இதில் virus வருவதற்கு வாய்ப்பில்லை. சில நேரம் fake notification ஆக கூட இருக்கலாம்.

எனது choice : MSE அல்லது zonealarm AV & F


ஆமா அண்ணே .. AVG கணினி வேகத்தை கூட வெகுவாக முடக்கி விடும்,... சிவகுமார் அண்ணே புன்னகை
avatar
Guest
Guest


Back to top Go down

எனது கணினியில் ஒரு பிரச்சினை நண்பர்களே... Empty Re: எனது கணினியில் ஒரு பிரச்சினை நண்பர்களே...

Post by அபிரூபன் Wed Jan 02, 2013 11:30 am

anivirus என்று வந்துவிட்டாலே காசு கொடுத்து வாங்கி instal செய்வதே நல்லது .எந்த free version ம் சரியான பலன் தராது


எனது கணினியில் ஒரு பிரச்சினை நண்பர்களே... Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012

http://love-abi.blogspot.in

Back to top Go down

எனது கணினியில் ஒரு பிரச்சினை நண்பர்களே... Empty Re: எனது கணினியில் ஒரு பிரச்சினை நண்பர்களே...

Post by Guest Wed Jan 02, 2013 11:32 am

divyabi wrote:anivirus என்று வந்துவிட்டாலே காசு கொடுத்து வாங்கி instal செய்வதே நல்லது .எந்த free version ம் சரியான பலன் தராது

இப்போது அபி ரூபன் அவர்கள் தன சொந்த செலவில் இங்கே சிவகுமார் அண்ணனுக்கு ஒரு நல்ல ஆண்டி வைரஸை வழங்குவார் ... சூப்பருங்க
avatar
Guest
Guest


Back to top Go down

எனது கணினியில் ஒரு பிரச்சினை நண்பர்களே... Empty Re: எனது கணினியில் ஒரு பிரச்சினை நண்பர்களே...

Post by SHIVAKUMAR Wed Jan 02, 2013 11:38 am

உதவிக்கு நன்றிகள் , நான் avg இன்டர்நெட் செக்யூரிட்டி பயன் படுத்துகிறேன் . இன்னும் மூன்று வருடங்கள் உள்ளது காலவதிக்கு. அதுவே removed என்று வருகிறது.
இப்படி

எனது கணினியில் ஒரு பிரச்சினை நண்பர்களே... Screenshot3rt

zone alarm அதிக இடத்தை எடுத்துக்கொண்டு கணினியை மெதுவாக்கி விடுகிறது , நீங்கள் முதன் முதலில் (ஒரு 8 மாதங்களுக்கு முன்) சொன்னதும் பயன் படுத்தினேன் அண்ணா....


Last edited by SHIVAKUMAR on Wed Jan 02, 2013 11:48 am; edited 2 times in total (Reason for editing : picture changed)


k.sivakumar
SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

எனது கணினியில் ஒரு பிரச்சினை நண்பர்களே... Empty Re: எனது கணினியில் ஒரு பிரச்சினை நண்பர்களே...

Post by ராஜா Wed Jan 02, 2013 11:38 am

divyabi wrote:anivirus என்று வந்துவிட்டாலே காசு கொடுத்து வாங்கி instal செய்வதே நல்லது .எந்த free version ம் சரியான பலன் தராது
நான் குறிப்பிட்டுள்ள இரண்டும் , தற்போது இணைய உலகில் உள்ள காசுகொடுத்து வாங்கும் பல Antivirus software களை விட சிறப்பாக வேலை செய்வது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

எனது கணினியில் ஒரு பிரச்சினை நண்பர்களே... Empty Re: எனது கணினியில் ஒரு பிரச்சினை நண்பர்களே...

Post by ராஜா Wed Jan 02, 2013 11:40 am

SHIVAKUMAR wrote:zone alarm அதிக இடத்தை எடுத்துக்கொண்டு கணினியை மெதுவாக்கி விடுகிறது , நீங்கள் முதன் முதலில் (ஒரு 8 மாதங்களுக்கு முன்) சொன்னதும் பயன் படுத்தினேன் அண்ணா....
zone alarm நன்றாக இயங்குவதற்கு குறைந்தது 2 GB க்கு மேல் RAM வேண்டும் சிவகுமார்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

எனது கணினியில் ஒரு பிரச்சினை நண்பர்களே... Empty Re: எனது கணினியில் ஒரு பிரச்சினை நண்பர்களே...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum