ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளமையான மக்கள்

2 posters

Go down

ஈகரை இளமையான மக்கள்

Post by Muthumohamed Tue Jan 01, 2013 11:08 pm

பாகிஸ்தானின் வட முனையில், இந்தியாவும், சீனாவும் சந்திக்கும் எல்லையோர பகுதில், இமய மலையில் வாழும் "ஹூன்சா/ Hunza" என்ற பழங்குடியின மக்கள், மிக நீண்ட காலம் இளமையாக வாழ்கின்றனர். பாகிஸ்தானின் பிற இனங்களுடன் தொடர்பற்ற, தனித்துவமான மொழி ஒன்றைப் பேசுகின்றனர். புருஷேஸ்கி என்ற அந்த மொழி, உலகில் வேறெங்கும் பேசப்படுவதில்லை. அந்த மலைவாழ் மக்களில் பெரும்பான்மையானோர், 120 அல்லது 140 வயது வரை வாழ்கின்றனர். 140 வயது "இளைஞர்கள்" சர்வ சாதாரணமாக வயல்களில் வேலை செய்வதையும், கரப்பந்தாட்டம் விளையாடுவதையும் காணலாம். எண்பது வயது "குமரிகள்", வளர்ச்சி அடைந்த மேற்கத்திய நாடொன்றில் வாழும் நாற்பது வயது பெண்களைப் போல தோற்றமளிக்கின்றனர். அவர்களது இளமையின் இரகசியம் என்ன? பெரிதாக ஒன்றுமில்லை. தினசரி இரண்டு வேளை மட்டுமே சாப்பிடுகிறார்கள். வருடத்தில் ஒரு தடவையாவது உண்ணாநோன்பு இருப்பார்கள்.

பால், தயிர், அதிளவு காய்கறி, பழம் ஆகிய சத்தான உணவை சாப்பிடுதல். வாரத்திற்கு ஒரு தடவை மட்டுமே இறைச்சி உண்பார்கள். உணவுப் பொருட்களை தாமாகவே உற்பத்தி செய்கிறார்கள். குறிப்பாக, இரசாயன பூச்சி கொல்லி மருந்துகளை பயன்படுத்துவதில்லை. நமது நகர வாழ்க்கையில் பழக்கமான, பதப்படுத்தப் பட்ட உணவு வகை, துரித உணவு எதுவும் அந்த மக்களுக்கு தெரியாது. நகரங்களின் ஆடம்பரம் எதுவும் அந்த மக்களை நெருங்கவில்லை.

மோட்டார் வாகனங்களை யாரும் பாவிப்பதில்லை. தினசரி தவறாமல் குறைந்தது 10 கி.மி. தூரம் நடக்கிறார்கள். இது எல்லாவற்றியும் விட முக்கியமான இரகசியம் ஒன்றுள்ளது. ஒருநாளும் வயதாகிறதே என்று கவலைப் படக் கூடாது. எத்தனை வயதாக இருந்தாலும், ஏதாவது ஒரு துறையில் மனதை ஈடுபடுத்தி, எந்த நேரமும், ஏதாவது ஒன்றை செய்து கொண்டே இருக்க வேண்டும்.

தமிழ் கருத்து களம்



இளமையான மக்கள்  Mஇளமையான மக்கள்  Uஇளமையான மக்கள்  Tஇளமையான மக்கள்  Hஇளமையான மக்கள்  Uஇளமையான மக்கள்  Mஇளமையான மக்கள்  Oஇளமையான மக்கள்  Hஇளமையான மக்கள்  Aஇளமையான மக்கள்  Mஇளமையான மக்கள்  Eஇளமையான மக்கள்  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: இளமையான மக்கள்

Post by அச்சலா Tue Jan 01, 2013 11:10 pm

சூப்பருங்க


இளமையான மக்கள்  Paard105xzஇளமையான மக்கள்  Paard105xzஇளமையான மக்கள்  Paard105xzஇளமையான மக்கள்  Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» 3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்
» இளமையான நாட்டில் வயதான மந்திரிகள்
» சூரிய குடும்பத்துக்கு வெளியே இளமையான கோள் கண்டுபிடிப்பு
» ஆசியாவின் இளமையான ஹாக்கி வீரராக இந்திய வீரர் மன்பிரீத் சிங் தேர்வு
» நடிகர் விஜய்:மக்கள் ஓட்டுப்போட்டது மக்கள் பிரச்சனையை தீர்க்கவா? என்னை எதிர்க்கவா !!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum