ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெந்நீர் துளி பனிமூட்டமாக மாறிய அதிசயம்

+2
ராஜா
அச்சலா
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஈகரை வெந்நீர் துளி பனிமூட்டமாக மாறிய அதிசயம்

Post by அச்சலா Tue Jan 01, 2013 11:07 pm

வெந்நீர் துளி பனிமூட்டமாக மாறிய அதிசயம்
பாத்திரமொன்றில் இருந்து ஊற்றப்படும் நீரானது நிலத்தில் சிந்துவதுதான் வழமையான நிகழ்வு. ஆனால், நபரொருவர் ஜன்னல் வழியாக ஊற்றிய வெந்நீரானாது புகையாக மாறி பனிமூட்டம் போல் செல்லும் அதிசயமொன்று சைபிரியாவில் இடம்பெற்றுள்ளது.

இக்காட்சிகள் அடங்கிய வீடியோவானது இணையத்தளத்தில் வெளியாகி பலரை கவர்ந்துள்ளது.

சைபிரிய பிரஜை ஒருவர் 41 மைனஸ் டிகரி செல்சியஸ் பாகை கால நிலையில் வெந்நீரை கொதிக்க வைத்து அதனை ஜன்னல் வழியாக ஊற்றியுற்றுள்ளார். இந்நீரானது நிலத்தில் சிந்தாமல் பனிமூட்டாமாக மாறியுள்ளது.

சைபிரியாவின் நொவொசிபிரிஸ்க் பகுயிதியில் உள்ள குடியிருப்புத் தொகுயில் வசித்து வந்த நபரே இக்காட்சியை தனது கையடக்கத்தொலைபேசி கமராவில் வீடியோவாக பதிவுசெய்துள்ளார்.

இந் நாட்டின் கிழக்கு பிராந்தியங்களில் மைனஸ் 50 டிகரி செல்சியஸ் பாகையில் வெப்பநிலை காணப்படுகின்றது. இதேபோல் மத்திய பகுதியில் மைனஸ் 20 பாகையில் வெப்பநிலை பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

.
நன்றி :முகநூல்


வெந்நீர் துளி பனிமூட்டமாக மாறிய அதிசயம் Paard105xzவெந்நீர் துளி பனிமூட்டமாக மாறிய அதிசயம் Paard105xzவெந்நீர் துளி பனிமூட்டமாக மாறிய அதிசயம் Paard105xzவெந்நீர் துளி பனிமூட்டமாக மாறிய அதிசயம் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

ஈகரை Re: வெந்நீர் துளி பனிமூட்டமாக மாறிய அதிசயம்

Post by ராஜா Wed Jan 02, 2013 11:16 am

அநியாயம் காணொளி வரவில்லையே
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை Re: வெந்நீர் துளி பனிமூட்டமாக மாறிய அதிசயம்

Post by Guest Wed Jan 02, 2013 11:19 am

ராஜா wrote: அநியாயம் காணொளி வரவில்லையே

Sorry about that சிரி :-/
avatar
Guest
Guest


Back to top Go down

ஈகரை Re: வெந்நீர் துளி பனிமூட்டமாக மாறிய அதிசயம்

Post by ஜாஹீதாபானு Wed Jan 02, 2013 1:19 pm

எனக்கும் தான்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஈகரை Re: வெந்நீர் துளி பனிமூட்டமாக மாறிய அதிசயம்

Post by chinnavan Wed Jan 02, 2013 2:20 pm

காணொளி வரவில்லை, நிர்வாகத்தினர் இத்திரியை தயவுசெய்து பூட்டுமாறு வேண்டுகிறேன்



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

ஈகரை Re: வெந்நீர் துளி பனிமூட்டமாக மாறிய அதிசயம்

Post by ராஜா Wed Jan 02, 2013 2:26 pm

chinnavan wrote:காணொளி வரவில்லை, நிர்வாகத்தினர் இத்திரியை தயவுசெய்து பூட்டுமாறு வேண்டுகிறேன்
நன்றி உங்கள் ஆலோசனைக்கு , பூட்டிவிட்டால் பிறகு அவர் எப்படி சுட்டியை மாற்றிதரமுடியும்?
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை Re: வெந்நீர் துளி பனிமூட்டமாக மாறிய அதிசயம்

Post by balakarthik Wed Jan 02, 2013 2:28 pm

காணொளி இங்கே வெந்நீர் எங்கே


ஈகரை தமிழ் களஞ்சியம் வெந்நீர் துளி பனிமூட்டமாக மாறிய அதிசயம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை Re: வெந்நீர் துளி பனிமூட்டமாக மாறிய அதிசயம்

Post by chinnavan Wed Jan 02, 2013 2:31 pm

அருமை பாலா



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

ஈகரை Re: வெந்நீர் துளி பனிமூட்டமாக மாறிய அதிசயம்

Post by அச்சலா Wed Jan 02, 2013 2:33 pm

balakarthik wrote:காணொளி இங்கே வெந்நீர் எங்கே
சூப்பருங்க


வெந்நீர் துளி பனிமூட்டமாக மாறிய அதிசயம் Paard105xzவெந்நீர் துளி பனிமூட்டமாக மாறிய அதிசயம் Paard105xzவெந்நீர் துளி பனிமூட்டமாக மாறிய அதிசயம் Paard105xzவெந்நீர் துளி பனிமூட்டமாக மாறிய அதிசயம் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

ஈகரை Re: வெந்நீர் துளி பனிமூட்டமாக மாறிய அதிசயம்

Post by dhilipdsp Wed Jan 02, 2013 2:35 pm

அச்சலா wrote:
balakarthik wrote:காணொளி இங்கே வெந்நீர் எங்கே
சூப்பருங்க
சியர்ஸ்
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

ஈகரை Re: வெந்நீர் துளி பனிமூட்டமாக மாறிய அதிசயம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» மஞ்சள் நிற நிலத்தடி நீர், குடிநீராக மாறிய அதிசயம்: ஒரு லட்சம் செலவில் நிரந்தர தீர்வு.........
» கொரோனா நோயாளிகளுக்கு உந்து சக்தியாய் மாறிய நடன கலைஞர் - 102 வயது கடந்தும் துடிப்புடன் வாழும் அதிசயம்
» ‘பேரழகி’ ஐ.எஸ்.ஓ, படத்துக்காக60 வயது சச்சு 20 வயது ஷில்பாவாக மாறிய அதிசயம்!
» அதிசயம் மற்றும் ஆச்சர்யம் உங்கள் கம்ப்யூட்டர் ஸ்க்ரீன் கலர் கலரா ஒளிரும் அதிசயம்
» அதிசயம் மற்றும் ஆச்சர்யம் உங்கள் கம்ப்யூட்டர் ஸ்க்ரீன் மீது கிளிக் செய்யும் போது ஒரு பூ செடியை காணும் அதிசயம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum