ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

"மாதவிடாய்'க்கு பயப்பட வேண்டாம்!

3 posters

Go down

"மாதவிடாய்'க்கு பயப்பட வேண்டாம்! Empty "மாதவிடாய்'க்கு பயப்பட வேண்டாம்!

Post by அச்சலா Tue Jan 01, 2013 10:56 pm

"மாதவிடாய்'க்கு பயப்பட வேண்டாம்!

ஆண், பெண் இருவரிடமும், விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, "மாதவிடாய்' என்ற ஆவணப் படம் தயாரித்த, கீதா இளங்கோவன்: "மாதவிடாய்' (ஆண்களுக்கான பெண்களின் படம்) என்ற ஆவணப் படம், ஆண்களுக்கு மட்டுமின்றி, பெண்களுக்கும் புரியும். வளர்ச்சி அடைய வேண்டிய ஓர் உயிர், அதன் பலன் இல்லாமல், உடலில் இருந்து வெளியேறுவதே மாதவிடாய்; இதை, அனைவரும், எளிதில் அறியும் படி, இப்படத்தை தயாரித்துஇருக்கிறேன். மாதவிடாய் நேரத்தில் துணிகள், நாப்கின்களை எப்படி பயன்படுத்த வேண்டும்; அகற்ற வேண்டும் என, சொல்லியிருக்கிறேன். மாதவிலக்கின் ரத்த போக்கு, தீட்டோ, அழுக்கோ அல்ல; மாதவிடாய் நிகழ்வு அசிங்கமானதல்ல என்பதை, ஆணித்தரமாகக் கூறிஇருக்கிறேன். பள்ளி மாணவியரிடமும், பணிபுரியும் பெண்களிடமும், மாதவிடாய் குறித்து கேள்வி கேட்டு, பெண்களின் மீதான அடக்கு முறையையும், ஒதுக்கப்படும் அவல நிலையையும், வாக்குமூலமாகவே பதிலாக பெற்று, ஆவணப்பதிவு செய்திருக்கிறேன். பொது இடமான கோவிலுக்குள், மாதவிடாய் காலத்தில் பெண்கள் செல்வதில், சட்டரீதியாக பிரச்னை இல்லை என்றாலும், மத நம்பிக்கையால் சில உரிமைகள் தடைசெய்யப்படுகின்றன. அணியும் ஆடைகளில், "கறை' என்று மற்றவர்கள் சொல்ல, அதனால் ஏற்படும் மன உளைச்சல், கொலை புரிந்ததற்கான குற்ற உணர்வை ஏற்படுத்துகிறது. மொத்தம், 38 நிமிடங்கள் ஓடக் கூடிய ஆவணப் படத்தை, லாப நோக்கில், டி.வி.டி.,யில் விற்காமல், 50 முதல், 100 நபர்கள் கூடும் இடங்களில், இலவசமாக திரையிட்டு, அனைத்து தரப்பு மக்களுக்கும், இச்செய்தி சேர வேண்டும் என்பதே, என் நோக்கம்.

-தினமலர்


"மாதவிடாய்'க்கு பயப்பட வேண்டாம்! Paard105xz"மாதவிடாய்'க்கு பயப்பட வேண்டாம்! Paard105xz"மாதவிடாய்'க்கு பயப்பட வேண்டாம்! Paard105xz"மாதவிடாய்'க்கு பயப்பட வேண்டாம்! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

"மாதவிடாய்'க்கு பயப்பட வேண்டாம்! Empty Re: "மாதவிடாய்'க்கு பயப்பட வேண்டாம்!

Post by சதாசிவம் Wed Jan 02, 2013 10:41 am

இதில் எந்த அடக்குமுறையும் கிடையாது...

பெண்களுக்கு அந்த நாள்களில் மனமும் உடலும் ஒய்வு பெற வேண்டும் என்ற எண்ணத்திலே, இது போன்ற வழக்கங்கள் உருவாகியது. புரியாத சில ஆண்கள் இதை கட்டுப்பாடாக வலியுறுத்துகின்றனர். இன்றைய பெண்கள் பலருக்கு இதுபோன்றதொரு விசயத்தின் காரணங்கள் புரியவில்லையெனில் உடனே இவை பெண்ணுக்கு எதிரான ஆணாதிக்கம் என்று குரல் கொடுக்கின்றனர்.



சதாசிவம்
"மாதவிடாய்'க்கு பயப்பட வேண்டாம்! 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

"மாதவிடாய்'க்கு பயப்பட வேண்டாம்! Empty Re: "மாதவிடாய்'க்கு பயப்பட வேண்டாம்!

Post by ராஜா Wed Jan 02, 2013 10:59 am

சதாசிவம் wrote:இதில் எந்த அடக்குமுறையும் கிடையாது...

பெண்களுக்கு அந்த நாள்களில் மனமும் உடலும் ஒய்வு பெற வேண்டும் என்ற எண்ணத்திலே, இது போன்ற வழக்கங்கள் உருவாகியது. புரியாத சில ஆண்கள் இதை கட்டுப்பாடாக வலியுறுத்துகின்றனர். இன்றைய பெண்கள் பலருக்கு இதுபோன்றதொரு விசயத்தின் காரணங்கள் புரியவில்லையெனில் உடனே இவை பெண்ணுக்கு எதிரான ஆணாதிக்கம் என்று குரல் கொடுக்கின்றனர்.
நன்றி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

"மாதவிடாய்'க்கு பயப்பட வேண்டாம்! Empty Re: "மாதவிடாய்'க்கு பயப்பட வேண்டாம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்!
» பன்றிக்காய்ச்சலுக்கு பயப்பட வேண்டாம்! வீட்டிலேயே மருந்திருக்கு!
» கண் புரை நோயை கண்டு பயப்பட வேண்டாம்!
» போட்டோஷாப்பின் வேலைதான், யாரும் பயப்பட வேண்டாம் - நகைச்சுவையான புகைப்படங்கள்...
» இரவு நேர விளிச்சத்தில் எடுக்கப்பட்ட படம் - கடைசி போட்டோவை பார்த்து பயப்பட வேண்டாம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum