Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெற்றோரை கண்டு கொள்ளாத பிள்ளைகளை தண்டிக்க சீன அரசு முடிவு
3 posters
Page 1 of 1

பீஜிங்:பெற்றோரை கவனிக்காத பிள்ளைகள் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க, சீன அரசு முடிவு செய்துள்ளது.உலகிலேயே, அதிக ஜனத்தொகை கொண்ட நாடு சீனா. மக்கள் தொகையை கட்டுப்படுத்த, ஒரு குழந்தை மட்டுமே பெற்று கொள்ளும் திட்டத்தை, 30 ஆண்டுகளுக்கு முன், சீனா அறிமுகப்படுத்தியது.
இதனால், சீனாவின் ஜனத்தொகை கணிசமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.பொருளாதார ரீதியாக இந்த திட்டம் வெற்றி பெற்றாலும், உணர்வு பூர்வமாக பல பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. ஒரே குழந்தை என்பதால், விளையாட துணையின்றி பல குழந்தைகள் தனித்து வாழும் சூழல் உள்ளது. வளர்ந்த பின், இவர்கள் வெளிநாட்டில் வேலைக்கு சென்று அங்கேயே தங்கி விடுகின்றனர். இதனால், சொந்த ஊரில், பெற்றோர் தனிமையில் வாடி வருகின்றனர்.சீனாவில் முதியோர் எண்ணிக்கை கிட்டத்தட்ட, 20 கோடியை எட்டியுள்ளது. இவர்களில் பெரும்பாலோர், தனிமையில் வசிக்கின்றனர்.
இந்த பிரச்னைக்கு முடிவு கட்ட, சீன அரசு சமீபத்தில் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. பிள்ளைகள் எங்கிருந்தாலும், பெற்றவர்களை கண்டிப்பாக சந்தித்து பேசும் நடைமுறையை உருவாக்கி கொள்ள வேண்டும். முடிந்தவரை தங்களுடன் பெற்றோரை வைத்து பாதுகாக்கும் சூழலை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். பெற்றோரை கண்டு கொள்ளாத, பிள்ளைகள், தண்டனைக்கு உள்ளாவார்கள்.இவ்வாறு சீன அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியுள்ளது.பெற்றோர்களை பாதுகாக்க தவறும் பிள்ளைகளை, தண்டிக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
-தினமலர்

அச்சலா- வி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
Re: பெற்றோரை கண்டு கொள்ளாத பிள்ளைகளை தண்டிக்க சீன அரசு முடிவு
கண்டிப்பாக இந்த சட்டம் இந்தியாவில் மிக விரைவில் அமல்படுத்தப்படவேண்டும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பெற்றோரை கண்டு கொள்ளாத பிள்ளைகளை தண்டிக்க சீன அரசு முடிவு M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![பெற்றோரை கண்டு கொள்ளாத பிள்ளைகளை தண்டிக்க சீன அரசு முடிவு U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![பெற்றோரை கண்டு கொள்ளாத பிள்ளைகளை தண்டிக்க சீன அரசு முடிவு T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![பெற்றோரை கண்டு கொள்ளாத பிள்ளைகளை தண்டிக்க சீன அரசு முடிவு H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)

![பெற்றோரை கண்டு கொள்ளாத பிள்ளைகளை தண்டிக்க சீன அரசு முடிவு O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)

![பெற்றோரை கண்டு கொள்ளாத பிள்ளைகளை தண்டிக்க சீன அரசு முடிவு A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)

![பெற்றோரை கண்டு கொள்ளாத பிள்ளைகளை தண்டிக்க சீன அரசு முடிவு E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![பெற்றோரை கண்டு கொள்ளாத பிள்ளைகளை தண்டிக்க சீன அரசு முடிவு D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: பெற்றோரை கண்டு கொள்ளாத பிள்ளைகளை தண்டிக்க சீன அரசு முடிவு
Muthumohamed wrote:கண்டிப்பாக இந்த சட்டம் இந்தியாவில் மிக விரைவில் அமல்படுத்தப்படவேண்டும்
![மண்டையில் அடி](/users/1813/71/41/02/smiles/211781.gif)
![மண்டையில் அடி](/users/1813/71/41/02/smiles/211781.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்
![பெற்றோரை கண்டு கொள்ளாத பிள்ளைகளை தண்டிக்க சீன அரசு முடிவு Knight](https://2img.net/h/www.webdeveloper.com/animations/bnifiles//knight.gif)
முத்துராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011
Re: பெற்றோரை கண்டு கொள்ளாத பிள்ளைகளை தண்டிக்க சீன அரசு முடிவு
முத்துராஜ் wrote:Muthumohamed wrote:கண்டிப்பாக இந்த சட்டம் இந்தியாவில் மிக விரைவில் அமல்படுத்தப்படவேண்டும்
![]()
![]()
யாரை மண்டையில் அடிக்கிறீர்கள் நண்பரே ?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பெற்றோரை கண்டு கொள்ளாத பிள்ளைகளை தண்டிக்க சீன அரசு முடிவு M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![பெற்றோரை கண்டு கொள்ளாத பிள்ளைகளை தண்டிக்க சீன அரசு முடிவு U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![பெற்றோரை கண்டு கொள்ளாத பிள்ளைகளை தண்டிக்க சீன அரசு முடிவு T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![பெற்றோரை கண்டு கொள்ளாத பிள்ளைகளை தண்டிக்க சீன அரசு முடிவு H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![பெற்றோரை கண்டு கொள்ளாத பிள்ளைகளை தண்டிக்க சீன அரசு முடிவு U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![பெற்றோரை கண்டு கொள்ளாத பிள்ளைகளை தண்டிக்க சீன அரசு முடிவு M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![பெற்றோரை கண்டு கொள்ளாத பிள்ளைகளை தண்டிக்க சீன அரசு முடிவு O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![பெற்றோரை கண்டு கொள்ளாத பிள்ளைகளை தண்டிக்க சீன அரசு முடிவு H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![பெற்றோரை கண்டு கொள்ளாத பிள்ளைகளை தண்டிக்க சீன அரசு முடிவு A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![பெற்றோரை கண்டு கொள்ளாத பிள்ளைகளை தண்டிக்க சீன அரசு முடிவு M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![பெற்றோரை கண்டு கொள்ளாத பிள்ளைகளை தண்டிக்க சீன அரசு முடிவு E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![பெற்றோரை கண்டு கொள்ளாத பிள்ளைகளை தண்டிக்க சீன அரசு முடிவு D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஊழல் புகாரில் சிக்கும் அரசு அலுவலர்களுக்கு உடனடியாக பணிநீக்கம்: மத்திய அரசு முடிவு
» புலால் உண்ணாதவர்கள் சக மனிதனின் துயரங்களை கண்டு கொள்ளாத போது அகிம்சை என்னவாகிறது?- கமல்
» செம்மரம் கடத்தும் தமிழக அரசியல்வாதிகள்: கண்டு கொள்ளாத தமிழக தலைமை நிர்வாகிகள்
» அரசு ஊழியர்களுக்கு பெற்றோரை குஷிப்படுத்த 4 நாள் தொடர் விடுமுறை
» டிசம்பா் வரை சனிக்கிழமைகளில் அரசு அலுவலகங்கள் செயல்படும்: தமிழக அரசு முடிவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|