ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

Top posting users this week
ayyasamy ram
பாண்டிச்சேரி ஆரோவில் & அரபிந்தோ ஆசிரமம் - அறியாத தகவல்கள் Poll_c10பாண்டிச்சேரி ஆரோவில் & அரபிந்தோ ஆசிரமம் - அறியாத தகவல்கள் Poll_m10பாண்டிச்சேரி ஆரோவில் & அரபிந்தோ ஆசிரமம் - அறியாத தகவல்கள் Poll_c10 
heezulia
பாண்டிச்சேரி ஆரோவில் & அரபிந்தோ ஆசிரமம் - அறியாத தகவல்கள் Poll_c10பாண்டிச்சேரி ஆரோவில் & அரபிந்தோ ஆசிரமம் - அறியாத தகவல்கள் Poll_m10பாண்டிச்சேரி ஆரோவில் & அரபிந்தோ ஆசிரமம் - அறியாத தகவல்கள் Poll_c10 
mohamed nizamudeen
பாண்டிச்சேரி ஆரோவில் & அரபிந்தோ ஆசிரமம் - அறியாத தகவல்கள் Poll_c10பாண்டிச்சேரி ஆரோவில் & அரபிந்தோ ஆசிரமம் - அறியாத தகவல்கள் Poll_m10பாண்டிச்சேரி ஆரோவில் & அரபிந்தோ ஆசிரமம் - அறியாத தகவல்கள் Poll_c10 
VENKUSADAS
பாண்டிச்சேரி ஆரோவில் & அரபிந்தோ ஆசிரமம் - அறியாத தகவல்கள் Poll_c10பாண்டிச்சேரி ஆரோவில் & அரபிந்தோ ஆசிரமம் - அறியாத தகவல்கள் Poll_m10பாண்டிச்சேரி ஆரோவில் & அரபிந்தோ ஆசிரமம் - அறியாத தகவல்கள் Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
பாண்டிச்சேரி ஆரோவில் & அரபிந்தோ ஆசிரமம் - அறியாத தகவல்கள் Poll_c10பாண்டிச்சேரி ஆரோவில் & அரபிந்தோ ஆசிரமம் - அறியாத தகவல்கள் Poll_m10பாண்டிச்சேரி ஆரோவில் & அரபிந்தோ ஆசிரமம் - அறியாத தகவல்கள் Poll_c10 
heezulia
பாண்டிச்சேரி ஆரோவில் & அரபிந்தோ ஆசிரமம் - அறியாத தகவல்கள் Poll_c10பாண்டிச்சேரி ஆரோவில் & அரபிந்தோ ஆசிரமம் - அறியாத தகவல்கள் Poll_m10பாண்டிச்சேரி ஆரோவில் & அரபிந்தோ ஆசிரமம் - அறியாத தகவல்கள் Poll_c10 
mohamed nizamudeen
பாண்டிச்சேரி ஆரோவில் & அரபிந்தோ ஆசிரமம் - அறியாத தகவல்கள் Poll_c10பாண்டிச்சேரி ஆரோவில் & அரபிந்தோ ஆசிரமம் - அறியாத தகவல்கள் Poll_m10பாண்டிச்சேரி ஆரோவில் & அரபிந்தோ ஆசிரமம் - அறியாத தகவல்கள் Poll_c10 
VENKUSADAS
பாண்டிச்சேரி ஆரோவில் & அரபிந்தோ ஆசிரமம் - அறியாத தகவல்கள் Poll_c10பாண்டிச்சேரி ஆரோவில் & அரபிந்தோ ஆசிரமம் - அறியாத தகவல்கள் Poll_m10பாண்டிச்சேரி ஆரோவில் & அரபிந்தோ ஆசிரமம் - அறியாத தகவல்கள் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாண்டிச்சேரி ஆரோவில் & அரபிந்தோ ஆசிரமம் - அறியாத தகவல்கள்

2 posters

Go down

ஈகரை பாண்டிச்சேரி ஆரோவில் & அரபிந்தோ ஆசிரமம் - அறியாத தகவல்கள்

Post by Powenraj Tue Jan 01, 2013 10:20 pm

புத்தாண்டை - பாண்டிச்சேரி ஆரோவில் மற்றும் அரபிந்தோ ஆஷ்ரம் குறித்த நல்லதொரு விஷயத்துடன் துவங்கலாம்.
:-
ஆரோவில்
பாண்டிச்சேரி டூரிசம் நடத்தும் ஒரு நாள் டூரின் ஓர் பகுதியாகத்தான் ஆரோவில் கண்டேன்.
முதலில் நுழைந்ததும் பெரிய தியேட்டர் மாதிரி இடத்தில் ஆரோவில் பற்றிய 15 நிமிட வீடியோ படம் காட்டினர்.
:-
1968-ல் அன்னையால் இங்கு கட்டிடம் கட்டும் பணி துவக்கப்பட்டது துவக்க விழாவிற்கு 124 நாடுகளிலிருந்து மக்கள் வந்து கலந்து கொண்டனர் அத்தனை நாட்டு கற்களும் இங்கு அடித்தளம் அமைக்கும் போது பயன்படுத்தப்பட்டுள்ளது. 1971 -பிப்ரவரி - 21ல் இது பொது மக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டது
இங்கு எந்த ஒரு மதமும் பின்பற்றப்படவில்லை; இங்கு"Humanity " க்கு மட்டுமே மிக முக்கியத்துவம் தருவதாக சொல்லப்படுகிறது.
:-
ஆரோவில் இருக்கும் ஏரியா 3500 ஏக்கர் பரப்பளவில் விரிந்து கிடக்கிறது. இங்கு50,000 மக்கள் வாழ முடியுமாம்
மாத்ரி மந்திர் என்று சொல்லப்படும் தியான மண்டபம் தான் இதன் முக்கிய பகுதியாக இதன் soul -ஆக கருதப்படுகிறது. அதன் உள்ளேசூரிய ஒளி வரும் வண்ணம் கட்டப்பட்டுள்ளது அதன் சிறப்பு.
:-
இதன் உள்ளே அமர்ந்து தியானம் செய்ய தற்போது ஒரு நாள் முன்னர் வந்து விண்ணப்பம் தர வேண்டுமாம். பின் மறுநாள் வந்து தான் நேரில் காணவும் தியானம் செய்யவும் முடியும்.
சிகப்பு மண்ணில் / சிகப்பு தரையில் தற்போது கட்டப்படுகிறது ஒரு ஆம்பி தியேட்டர்.
:-
ஆரோவில் மற்றும் அரபிந்தோ ஆஷ்ரம் பல சிறு கைத்தொழில் வேலைகளை செய்கிறது இதில் அங்கிருக்கும் அனைவரும் ஈடுபடுத்தப்படுகிறார்கள். பின் அவை விற்பனைக்கு வருகிறது. இவர்களின் வருமானத்துக்கு இது ஒரு வகையில் வழி வகை செய்கிறது. மேலும் நிறைய டோனேஷன்களும் வரும் என்று நினைக்கிறேன்.
:-
மேலே உள்ள தகவல்கள் பெரும்பாலும் வீடியோ படம் மூலம் அறிய வந்தது. படம் பார்த்ததும் அடுத்து தான மண்டபம் பார்க்க செல்கிறோம். தியான மண்டபம் அருகே இருக்கும் பானியன் மரம் புகழ் பெற்றது. அதன் அருகே பல வித மலர்கள் அழகாக பூத்து குலுங்குகிறது. நாம்செல்லும் தூரம் முழுக்க பசுமை, பசுமை, பசுமை தான் !
:-
வீடியோ பார்த்த இடத்திலிருந்து, 1 கிலோ மீட்டர் தூரத்தில் தியான மண்டபம் உள்ளது. வயதானவர்களுக்கும், குழந்தைகளுக்கும் மட்டும் அந்த ஒரு கிலோ மீட்டருக்கும் இலவச பேருந்து செல்கிறது என்றாலும், பாண்டிச்சேரி டூரிசம் நம்மை அந்த பஸ்ஸில்அழைத்து போய் விடுகிறார்கள் (நேரத்தை மிச்சப்படுத்த) ! பார்த்து முடித்ததும் மீண்டும் அதே பஸ்ஸில் வெளியில் கூட்டி வருகிறார்கள்.
:-
*******************
அரபிந்தோ ஆசிரமம் - ஒரு எளிய அறிமுகம்
அரபிந்தோ ஆசிரமம் பற்றி கேட்க கேட்க ஆச்சரியமாய் இருக்கிறது. அது ஒரு தனி உலகம். அந்த உலகின் சட்ட திட்டங்கள், நடைமுறைகள் இவைமிக வித்யாசமானவை. பல்லாயிரக்கணக்கான மக்கள் இதை பின்பற்றுகிறார்கள் என்று அறிந்து வியப்பு மேலிடுகிறது !
:-
அ ரபிந்தோ அந்நிய ஆட்சி இருந்த போது சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர். அப்போ அவரை கைது செய்து தனிமை சிறையில் அடைத்தனர். பின் மிக திறமையான வாதத்தால் அவர் வெளியே வந்தார் (இதிலும் டிவைன் இன்டர்வென்ஷன் உண்டு என நாங்கள் நம்புகிறோம்)
அன்னை முதலில் பிரான்சில் இருந்து ஒரு முறை இங்கு வந்து பார்த்து விட்டு திரும்ப போய் விட்டார் மறுமுறை வந்த பிறகு இந்த இடத்தை விட்டு கடைசி வரை அவர் அகலவில்லை
இங்குள்ள சமாதியில் முதலில் அரபிந்தோ அவர்கள் அடக்கம் செய்யப்பட்டார் அப்போதே மதர் காலத்துக்கு பின் அவரையும் அதே இடத்தில்புதைக்கவேண்டும் என்று திட்டமிட்டு அதற்கேற்ப ஏற்பாடுகள் நடந்தது. இப்போது இதே சமாதியில் கீழேஅரபிந்தோவும் அதன் மேல் அடுக்கில் மதரும் உள்ளனர்.
:-
சமாதி தினம் இரு முறை பூக்களால் அலங்காரம் செய்யப்படுகிறது இந்த பூக்கள் ஆசிரமத்துக்கு இருக்கும் தோட்டங்களில் இருந்து தினம் கொண்டு வரப்படுகிறது. பூக்களின் கீழ் இருக்கும் மணல் பல நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்டது
ஒவ்வொரு நாளும் பத்து முதல்பதினைந்து வகை வண்ண மலர்களைகொண்டு இந்த இடம் அலங்கரிக்கப்படுகிறது இதன்அருகில் அமர்ந்து பலர் தியானம் செய்கின்றனர் இங்கு முழு அமைதி நிலவுகிறது. சிலர் சமாதி மேல் தலை வைத்து பிரார்த்தனை செய்கின்றனர். சிலர் ஏனோ அழுகிற நிலையில் தங்கள் குறைகள் மற்றும் வருத்தங்களை மனதுக்குள் சொல்கிறார்கள்.
:-
ஆரோவில்லின் புகழ் பெற்ற மரத்துக்கு அருகே
ஆஷ்ரமத்தில் கிட்டத்தட்ட 1200 வாலண்டியர்கள், இன்மேட்கள் உள்ளனர். வெளியிலிருந்து வந்து சேவை செய்து விட்டு சென்று விடுவோர் வாலண்டியர்கள். இங்கேயே தங்கி சேவை செய்வோர் இன்மேட். பொதுவாய்இன்மேட் ஆக ஒருவரை அங்கீகரிக்கும் முன் சில வருடங்கள் (ஐந்து !!) பார்த்து விட்டு தான் அப்புறம் அங்கீகரிக்கிறார்கள். இவர்களுக்கு எந்த சம்பளமும் கிடையாது. முழு நேரம் ஏதாவது வேளையில் இவர்கள் தங்களை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும். இது தான் அன்னையின் விருப்பம் அன்னை யாரும் எப்போதும் சும்மா இருக்க கூடாது ஏதேனும் வேலையில் ஈடுபடனும் என்று கூறுவாராம். இங்கு தங்க ஒவ்வொருவர் செய்ய வேண்டியதும் அதுவே !
:-
இன்மேட்களுக்கு தங்க வீடு தரப்படுகிறது. உணவு அனைவருக்கும் பொதுவான ஒரு இடத்தில் வழங்கப்படுகிறது ஒவ்வொருவருக்கும் நான்கு ஆடைகள் வருடத்துக்கு வழங்கப்படுகிறது. வீட்டுக்கு தேவையான சோப்பு உள்ளிட்ட மளிகை சாமான்கள், மருந்துகள் வழங்கப்படுகிறது. மற்றபடி பணம் (Stipend ) யாருக்கும் தருவதில்லை. பணமே இல்லாமல் தான் வாழ்க்கை நடத்தவேண்டும் . இது கிட்டத்தட்ட சந்நியாசி வாழ்க்கை தான் !
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

ஈகரை Re: பாண்டிச்சேரி ஆரோவில் & அரபிந்தோ ஆசிரமம் - அறியாத தகவல்கள்

Post by Powenraj Tue Jan 01, 2013 10:26 pm

ஆஷ்ரமத்தில் பல வித சிறு தொழில்கள் உள்ளன. பேப்பர் வைத்து தயாரிக்கப்படும் கைவினை பொருட்கள் உள்ளிட்ட பல விஷயங்களில் அவர்கள் ஈடுபடுகிறார்கள். இதிலிருந்து கிடைக்கும் லாபம் ஆஸ்ரமத்துக்கு சேர்கிறது
இதனை துவக்கியது அரபிந்தோ அவர்கள் என்றாலும் ஒரு நிலையில் அவர் தன்னை பின்னேகொண்டு சென்று, மதர் தான் இனி இதற்கு தலைமை என அறிவித்து விட்டார். அதன் பின் அவர் ஆங்காங்கு கைடன்ஸ் தருவதுடனும், மக்களை தினம் குறிப்பிட்ட நேரம் சந்திப்பதுடனும் நிறுத்தி கொண்டார்.
:-
மதர் இருந்த வரை மட்டும் தான் தலைவர் என்கிற பதவி இருந்தது இப்போது தனிப்பட்ட ரிலிஜியஸ் தலைவர் என்று யாரும் இல்லை. ஒரு தனி ட்ரஸ்ட் ஆஸ்ரமம் இயக்கங்களை கவனிக்கிறது. இது ஒரு மாதிரி உலகமாக இருக்க வேண்டும் என்பது மதரின் ஆசை. அதையே இன்றும் நடைமுறை படுத்துகிறார்கள்.
:-
இவர்களுக்கு பள்ளி, கல்லூரியும் உண்டு. இங்குள்ள கல்வி முறை வித்யாசமானது. ரெசிடென்ஷியல் பள்ளி மற்றும் வீட்டிலிருந்து வந்து போகும் வசதி இரண்டும்உண்டு. தங்கி படிப்பது எனில் ஐந்து அல்லது ஆறு வயதுக்கு மேல் தான். ஆறு வயது வரையாவது வீட்டில் பெற்றோருடன் தங்கி தான் பள்ளிக்கு வரணும். ஆசிரம பள்ளி டிசம்பரில் துவங்கி நவம்பரில் முடிகிறது. ஆண்டுவிடுமுறை டிசம்பரில் தான் வருகிறது
இங்கு தேர்வு என்று எதுவும்யாருக்கும் கிடையாது ! பத்தாவது ப்ளஸ் டூ, கல்லூரியிலும் இதே நிலை தான் ! குறிப்பிட்ட சில நிறுவனங்கள் (பாண்டிச்சேரி யூனிவர்சிட்டி உட்பட) இந்த படிப்பை அங்கீகரிக்கின்றன. இங்கு படித்து பின் ஐ. ஐ. டி யில் படித்தோரும் உண்டு என்கிறார்கள்
எஞ்சினியரிங் மற்றும் டாக்டர் படிக்க வேண்டும் எனில், எட்டாவதுக்கு பின் வேறு பள்ளியில் சேர்ந்து பப்ளிக் தேர்வு எழுதி அப்புறம் செல்ல வேண்டும்,
மிக குறைவான மாணவர்களே இங்கு படிக்கிறார்கள். நான்கு மாணவர்க்கு ஒரு ஆசிரியர் என்கிற அளவில் மிகஅதிக கவனம் செலுத்தப்படுகிறது.
:-
உடற்பயிற்சி தான் மிக மிக முக்கியம் என்கிறார்கள். சனி ஞாயிறு கூட உடற்பயிற்சிவகுப்புகள் உண்டு ! இங்கு தங்கி படிக்க மிக குறைந்த கட்டணமே வாங்குகிறார்கள். ஆரோவில் மற்றும்அரபிந்தோ ஆசிரமம் இரண்டுமே ஒரே நிறுவனத்தின் கீழ் தான்வருகிறது. இவர்கள் வாழ்க்கையை நினைத்தால் ஆச்சரியமே மேலிடும் ! எந்த சம்பளமும் இல்லாமல், வாழ்க்கைக்கு தேவையான மிக குறைந்த வசதிகளுடன், மலர்ந்த முகத்துடன் வேலை செய்யும் அரபிந்தோ ஆசிரம சேவையாளர்களை பாண்டி செல்லும் போது அவசியம் சந்தியுங்கள் !
:-
நன்றி வீடுதிரும்பல் முகநூல்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

ஈகரை Re: பாண்டிச்சேரி ஆரோவில் & அரபிந்தோ ஆசிரமம் - அறியாத தகவல்கள்

Post by கேசவன் Wed Jan 02, 2013 8:50 am

இங்கு தேர்வு என்று எதுவும்யாருக்கும் கிடையாது ! பத்தாவது ப்ளஸ் டூ, கல்லூரியிலும் இதே நிலை தான் !
மிகவும் ஆச்சிரியமாக உள்ளது .LKG இல் சேர்க்கும் போதே பத்தாவது பனிரண்டாவது வகுப்பில் எத்தனை மார்க் வாங்கும் என்று கேட்கும் இந்த காலத்திலும் படிப்பிற்கும் அறிவிற்கும் சம்மதம் இல்லை என்பதை புரிந்துவைத்துள்ளார்கள்


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பாண்டிச்சேரி ஆரோவில் & அரபிந்தோ ஆசிரமம் - அறியாத தகவல்கள் 1357389பாண்டிச்சேரி ஆரோவில் & அரபிந்தோ ஆசிரமம் - அறியாத தகவல்கள் 59010615பாண்டிச்சேரி ஆரோவில் & அரபிந்தோ ஆசிரமம் - அறியாத தகவல்கள் Images3ijfபாண்டிச்சேரி ஆரோவில் & அரபிந்தோ ஆசிரமம் - அறியாத தகவல்கள் Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

ஈகரை Re: பாண்டிச்சேரி ஆரோவில் & அரபிந்தோ ஆசிரமம் - அறியாத தகவல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum