புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெகடிவ்வை பாசிடிவ்வாக மாற்றிய விஞ்ஞானி Poll_c10நெகடிவ்வை பாசிடிவ்வாக மாற்றிய விஞ்ஞானி Poll_m10நெகடிவ்வை பாசிடிவ்வாக மாற்றிய விஞ்ஞானி Poll_c10 
21 Posts - 70%
heezulia
நெகடிவ்வை பாசிடிவ்வாக மாற்றிய விஞ்ஞானி Poll_c10நெகடிவ்வை பாசிடிவ்வாக மாற்றிய விஞ்ஞானி Poll_m10நெகடிவ்வை பாசிடிவ்வாக மாற்றிய விஞ்ஞானி Poll_c10 
6 Posts - 20%
viyasan
நெகடிவ்வை பாசிடிவ்வாக மாற்றிய விஞ்ஞானி Poll_c10நெகடிவ்வை பாசிடிவ்வாக மாற்றிய விஞ்ஞானி Poll_m10நெகடிவ்வை பாசிடிவ்வாக மாற்றிய விஞ்ஞானி Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
நெகடிவ்வை பாசிடிவ்வாக மாற்றிய விஞ்ஞானி Poll_c10நெகடிவ்வை பாசிடிவ்வாக மாற்றிய விஞ்ஞானி Poll_m10நெகடிவ்வை பாசிடிவ்வாக மாற்றிய விஞ்ஞானி Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
நெகடிவ்வை பாசிடிவ்வாக மாற்றிய விஞ்ஞானி Poll_c10நெகடிவ்வை பாசிடிவ்வாக மாற்றிய விஞ்ஞானி Poll_m10நெகடிவ்வை பாசிடிவ்வாக மாற்றிய விஞ்ஞானி Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெகடிவ்வை பாசிடிவ்வாக மாற்றிய விஞ்ஞானி Poll_c10நெகடிவ்வை பாசிடிவ்வாக மாற்றிய விஞ்ஞானி Poll_m10நெகடிவ்வை பாசிடிவ்வாக மாற்றிய விஞ்ஞானி Poll_c10 
213 Posts - 42%
heezulia
நெகடிவ்வை பாசிடிவ்வாக மாற்றிய விஞ்ஞானி Poll_c10நெகடிவ்வை பாசிடிவ்வாக மாற்றிய விஞ்ஞானி Poll_m10நெகடிவ்வை பாசிடிவ்வாக மாற்றிய விஞ்ஞானி Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
நெகடிவ்வை பாசிடிவ்வாக மாற்றிய விஞ்ஞானி Poll_c10நெகடிவ்வை பாசிடிவ்வாக மாற்றிய விஞ்ஞானி Poll_m10நெகடிவ்வை பாசிடிவ்வாக மாற்றிய விஞ்ஞானி Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
நெகடிவ்வை பாசிடிவ்வாக மாற்றிய விஞ்ஞானி Poll_c10நெகடிவ்வை பாசிடிவ்வாக மாற்றிய விஞ்ஞானி Poll_m10நெகடிவ்வை பாசிடிவ்வாக மாற்றிய விஞ்ஞானி Poll_c10 
21 Posts - 4%
prajai
நெகடிவ்வை பாசிடிவ்வாக மாற்றிய விஞ்ஞானி Poll_c10நெகடிவ்வை பாசிடிவ்வாக மாற்றிய விஞ்ஞானி Poll_m10நெகடிவ்வை பாசிடிவ்வாக மாற்றிய விஞ்ஞானி Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
நெகடிவ்வை பாசிடிவ்வாக மாற்றிய விஞ்ஞானி Poll_c10நெகடிவ்வை பாசிடிவ்வாக மாற்றிய விஞ்ஞானி Poll_m10நெகடிவ்வை பாசிடிவ்வாக மாற்றிய விஞ்ஞானி Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
நெகடிவ்வை பாசிடிவ்வாக மாற்றிய விஞ்ஞானி Poll_c10நெகடிவ்வை பாசிடிவ்வாக மாற்றிய விஞ்ஞானி Poll_m10நெகடிவ்வை பாசிடிவ்வாக மாற்றிய விஞ்ஞானி Poll_c10 
8 Posts - 2%
Guna.D
நெகடிவ்வை பாசிடிவ்வாக மாற்றிய விஞ்ஞானி Poll_c10நெகடிவ்வை பாசிடிவ்வாக மாற்றிய விஞ்ஞானி Poll_m10நெகடிவ்வை பாசிடிவ்வாக மாற்றிய விஞ்ஞானி Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நெகடிவ்வை பாசிடிவ்வாக மாற்றிய விஞ்ஞானி Poll_c10நெகடிவ்வை பாசிடிவ்வாக மாற்றிய விஞ்ஞானி Poll_m10நெகடிவ்வை பாசிடிவ்வாக மாற்றிய விஞ்ஞானி Poll_c10 
7 Posts - 1%
mruthun
நெகடிவ்வை பாசிடிவ்வாக மாற்றிய விஞ்ஞானி Poll_c10நெகடிவ்வை பாசிடிவ்வாக மாற்றிய விஞ்ஞானி Poll_m10நெகடிவ்வை பாசிடிவ்வாக மாற்றிய விஞ்ஞானி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெகடிவ்வை பாசிடிவ்வாக மாற்றிய விஞ்ஞானி

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Wed Jan 02, 2013 8:28 am

இது ஒரு சீரியஸ் பதிவு. இந்தப் பதிவைப் படித்துவிட்டு யாரும் சிரிக்கக்கூடாது. அப்படி சிரிப்பவர்கள் அடுத்த ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தப் படுத்தப்படுவார்கள்.
:-
எல்லா நாடுகளிலும் விஞ்ஞான ஆராய்ச்சிக்காக ஆராய்ச்சிக்கூடங்கள் இருப்பது நீங்கள் அறிந்ததே. அங்கே நடைபெரும் ஆராய்ச்சிகளுக்காக பெரிய வியாபார நிறுவனங்கள் அதிகமான நன்கொடை கொடுப்பார்கள்.
:-
அந்த நன்கொடையைக் கொண்டு விஞ்ஞானிகள்ஆராய்ச்சி செய்து புதிது புதிதாக ஏதாவது கண்டு பிடிப்பார்கள். இத்தகைய கண்டுபிடிப்புகள்தான் மனித வாழ்வை மேம்படுத்த உதவுகின்றன.
:-
அப்படி ஒரு ஆராய்ச்சிக் கூடத்தில் ஒரு புகழ்பெற்ற விஞ்ஞானி ஒரு பெரும் தொகையை தன்னுடைய ஆராய்ச்சிக்காகப் பெற்று அந்த ஆராய்ச்சியை நடத்திக்கொண்டிருந்தார். அதாவது மனிதனுக்கு வியாதியே வராமல் தடுப்தற்காக ஒரு மருந்து கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சி.
:-
பலநாட்கள் கஷ்டப்பட்டு அந்த மருந்தைக் கண்டுபிடித்தார். அந்த மருந்து எப்படி செயல்படுகிறது என்று பார்க்கவேண்டுமல்லவா? அதற்காக நூறு எலிகளைப் பிடித்து கூண்டில் அடைத்து அவைகளுக்கு இந்த மருந்தை தினமும் கொடுத்து வந்தார்.
ஒரு வாரத்தில் அந்தஎலிகள் எல்லாம் இறந்து விட்டன. சாதாரண விஞ்ஞானியாகஇருந்தால் தன்னுடையஆராய்ச்சி தோற்றுவிட்டதே என்று மனதொடிந்து போயிருப்பார். ஆனால் இந்த விஞ்ஞானியோ மிகவும்புத்திசாலி.
:-
என்ன செய்தார் தெரியுமா? மளமளவென்று காகிதத்தை எடுத்து" 100 சதம் வெற்றி" என்று தலைப்பை எழுதினார். அதன் கீழ் மிகவும் விரிவாக பத்து பக்கங்களுக்கு தான்அந்த மருந்தைக் கண்டுபிடித்த விதம், எலிகளுக்கு அதைக் கொடுத்தது எப்படி, அவை எவ்வாறு இறந்தன, இறந்த எலிகளை என்ன செய்தார் என்ற விவரங்களை விலாவாரியாக எழுதி,அந்த அறிக்கையை பணம் கொடுத்த நிறுவனத்திற்கும் அந்த ஆராய்ச்சி நிறுவனத் தலைவருக்கும் அனுப்பிவிட்டார்.
:-
இத்தகைய ரிப்போர்ட்டுகளை ஆராய்ச்சி நிறுவனத்தில் யாரும் படிக்கமாட்டார்கள்.தலைவர், கோப்பில் வைக்கவும் என்று எழுதிக் கையெழுத்துபோட்டு ரிக்கார்டு ரூமுக்கு அனுப்பிவிடுவார். அங்கு அதை கரப்பான்பூச்சிகள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்.
இந்த ஆராய்ச்சிக்காக பணம் கொடுத்த நிறுவனத்தில் அவர்கள் செலவழித்த பணத்திற்கு இதுதான்அத்தாட்சி. அங்கு இந்த மாதிரி ரிப்போர்ட்டுகளைப் படித்து, ஏதாவது குறிப்புடன் ஆடிட் செக்ஷனுக்கு அனுப்புவார்கள். அவர்களும் இந்த ரிப்போர்ட்டுகளை முழுவதுமாகப் படிக்க மாட்டார்கள்.
:-
அங்கு இதைப் பார்க்கும் ஆடிட்டர் "100 சதம் வெற்றி" என்கிற தலைப்பைப் பார்த்தவுடன் ஆஹா, நல்ல ஆராய்ச்சி என்று குறிப்பெழுதி, இந்தவிஞ்ஞானிக்கு மேலும் ஆராய்ச்சிக்காக பணம் கொடுக்கலாம் என்று சிபாரிசு செய்வார்.
அந்த விஞ்ஞானியும் மேலும் இந்த மாதிரியான பல ஆராய்ச்சிகள் செய்து பேரும், புகழும், செல்வமும்அடைவார்.
:-
நன்றி சாமியின் மனஅலைகள்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jan 02, 2013 10:45 am

அடடே நல்லாருக்கே - நாமளும் ஆராய்ச்சியில் இறங்கிட வேண்டியதுதான் புன்னகை

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Wed Jan 02, 2013 1:59 pm

யினியவன் wrote:அடடே நல்லாருக்கே - நாமளும் ஆராய்ச்சியில் இறங்கிட வேண்டியதுதான் புன்னகை

+1 கிடையாது தவறாக அழுத்தி விட்டேன்

மேலும் பிற உயிர்களை கொள்ளும் ஆராய்ச்சி நமக்கேன் இனியவரே,

அன்புடன்
சின்னவன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jan 02, 2013 2:01 pm

ஆராய்ச்சின்னு தான் சொன்னேன் சின்னவன் - இங்கதான் எதுவுமே செய்ய வேண்டாமே - ரிபோர்ட் மாத்திரம் வெற்றின்னு குடுத்தா போதும் - நிதி கிடைக்கும் அதிகமாக.

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Wed Jan 02, 2013 2:02 pm

என்னமோ போங்க

அன்புடன்
சின்னவன்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jan 02, 2013 2:07 pm

எதுக்கு நூறு எலி ஒரு எலிய வாங்கி நூறுன்னு கணக்கு காட்டவேண்டியதுத்தானே இந்த விஞ்ஞானிக்கு இன்னும் விவரம் பத்தலே

ஈகரை தமிழ் களஞ்சியம் நெகடிவ்வை பாசிடிவ்வாக மாற்றிய விஞ்ஞானி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Wed Jan 02, 2013 2:08 pm

balakarthik wrote:எதுக்கு நூறு எலி ஒரு எலிய வாங்கி நூறுன்னு கணக்கு காட்டவேண்டியதுத்தானே இந்த விஞ்ஞானிக்கு இன்னும் விவரம் பத்தலே
சூப்பருங்க
அருமையிருக்கு

அன்புடன்
சின்னவன்

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Sat Jan 05, 2013 5:00 pm

அப்ப நாமும் விஞ்ஞானி ஆயிருக்கலாம் ? சோகம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக