புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_m10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_m10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10 
5 Posts - 14%
heezulia
மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_m10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_m10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_m10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10 
2 Posts - 6%
Raji@123
மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_m10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_m10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_m10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_m10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_m10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10 
21 Posts - 6%

20 Posts - 6%
Rathinavelu
மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_m10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10 
8 Posts - 2%
prajai
மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_m10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10 
6 Posts - 2%

ஆனந்திபழனியப்பன்
மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_m10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_m10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10 
4 Posts - 1%
mruthun
மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_m10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Jan 01, 2013 12:17 am

மலை கிராமங்களில் பட்டக்காரர் ஆக பதவியேற்பவர் வானத்தைப் பார்க்கக் கூடாது, யாராவது இறந்தால், இறுதிச் சடங்கு முடியும் வரை உண்ணக்கூடாது, என்பன உள்ளிட்ட பல்வேறு வினோத விதிமுறைகள் இன்றும் நடைமுறையில் உள்ளன.

மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள் நடைமுறையில் இருப்பது பலருக்கும் தெரிவதில்லை.திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் மேல் மலை மற்றும் கீழ் மலை கிராமங்களில் நடைமுறையில் உள்ள பட்டக்காரர்(நாட்டாமை போன்றவர்) பொறுப்பிற்கான விதிமுறைகள் கேட்டால் உண்மை புரியும்.

கடுமையான அதே நேரத்தில் வினோதமான விதிமுறைகள். மொத்தமுள்ள 27 கிராமங்களுக்கும் ஒரே பட்டக்காரர் தேர்வாகிறார். கீழ் மலையில் உள்ள தாண்டிக்குடியை சேர்ந்த மங்களகாந்தி தான் தற்போதைய பட்டக்காரர். இப்பொறுப்பில் இருப்போரை அப்புச்சி என அழைக்கின்றனர்.

முந்தைய காலத்தில் கிராமங்களில் வரி வசூலிப்பது, கிராமங்களின் நிலை குறித்து மன்னருக்குத் தகவல் தெரிவிக்கும்,பணியை பட்டக்காரர்கள் செய்து வந்தனர். அதன் பின் நிறைய மாற்றங்கள் வந்தாலும் இன்றும் பட்டக்காரர் முறை மலைக் கிராமங்களில் தொடர்கிறது.

எந்தக் கிராமத்தில் ஊர் திருவிழா நடந்தாலும் பட்டக்காரரிடம் நேரில் அனுமதி பெற்ற பிறகே விழா நடத்துகின்றனர். அவர் வீட்டில் உள்ள மண்டு(துளசி மாடம் போன்றது) மீது, பூஜைப்பொருட்களை வைத்து, ஆசி பெறுவது வழக்கத்தில் உள்ளது.
குடை பிடிக்கவும், செருப்பு அணியவும், நிமிர்ந்து வானத்தைப் பார்க்கவும், அசைவம் உண்ணவும், பட்டக்காரருக்கு அனுமதியில்லை. தான் வசிக்கும் ஊரில் யாராவது இறந்தால் இறுதிச்சடங்கு முடியும் வரை உணவு உண்ணக்கூடாது. ஏதாவது ஒரு மலை கிராமத்திற்கு செல்லும்போது யாரேனும் இறந்தாலும் இந்த விதிமுறை பொருந்தும்.

அதே நேரத்தில் இறப்பு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கக் கூடாது. அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர் இறந்தாலும் பங்கேற்க மாட்டார். சமீபத்தில் மங்களகாந்தியின் மனைவி இறந்தபோதும் அவர் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. 15 நாட்களுக்குப் பிறகே தன் வீட்டிற்கு சென்றார். பட்டக்காரருக்கு வர்ணபகவான் ஆசி இருப்பதாக மலை கிராமத்தினர் நம்புகின்றனர்.

அவர் நடந்து சென்றால் மழைத்துளி மேலே விழாது, என்ற நம்பிக்கை அவர்களிடம் உள்ளது. இத்தனை கடுமையான விதிமுறைகள் இருந்தும் சுவாமியாகவோ, சித்தராகவோ பட்டக்காரர் வலம் வருவதில்லை. மக்களோடு மக்களாய், விவசாயியாக மட்டுமே வலம் வரமுடியும்.

ஒரு முறை பட்டக்காரர் ஆனால் இறக்கும் வரை பொறுப்பில் நீடிக்கலாம்.கரியமால் கோவில் பூஜாரி, தேரடியார்(மற்றொரு முக்கிய பொறுப்பு) முன்னிலையில் சுவாமி அருள் வந்து யார் மீது பச்சைப்புல் அருகம்புல் மாலை விழுகிறதோ, அவர் தான் பட்டக்காரர். இன்று மட்டும் அல்ல என்றுமே இந்த நடைமுறையில் தான் இப்பொறுப்பு தரப்படுகிறது.

மங்களகாந்தி(பட்டக்காரர்) கூறியதாவது: பண்டைய மரபுகள் படி இப்பொறுப்பில் உள்ளேன். மழைத்துளி விலகிய அனுபவம் எனக்கு கிடைக்கவில்லை. இருந்தாலும் எனக்கான விதிமுறைகளில் இருந்து நான் தவறியது இல்லை. என் மனைவி இறப்பிலும் நான் பங்கேற்கவில்லை. சில நேரங்களில் ஊரில் தொடர்ந்து இறப்புகள் வரும். ஐந்து நாட்களுக்கு உணவு உண்ணாமல் இருந்த சம்பவமும் நடந்துள்ளது. இத்தனை கிராமங்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு முன் இந்த விதிமுறைகள் ஒன்றும் பெரிதல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

ஒரத்த நாடு கார்த்திக்

மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Mமலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Uமலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Tமலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Hமலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Uமலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Mமலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Oமலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Hமலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Aமலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Mமலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Eமலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Tue Jan 01, 2013 10:11 am

பகிர்வுக்கு நன்றி நண்பரே ....

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Knight
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Jan 01, 2013 4:32 pm

சில நேரங்களில் ஊரில் தொடர்ந்து இறப்புகள் வரும். ஐந்து நாட்களுக்கு உணவு உண்ணாமல் இருந்த சம்பவமும் நடந்துள்ளது.
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  1357389மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  59010615மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Images3ijfமலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Images4px
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Jan 01, 2013 8:06 pm

புது தகவலாக உள்ளதே சோகம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக