புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரகசிய கேமிராக்களை கண்டுபிடிப்பது எப்படி? Poll_c10ரகசிய கேமிராக்களை கண்டுபிடிப்பது எப்படி? Poll_m10ரகசிய கேமிராக்களை கண்டுபிடிப்பது எப்படி? Poll_c10 
25 Posts - 48%
heezulia
ரகசிய கேமிராக்களை கண்டுபிடிப்பது எப்படி? Poll_c10ரகசிய கேமிராக்களை கண்டுபிடிப்பது எப்படி? Poll_m10ரகசிய கேமிராக்களை கண்டுபிடிப்பது எப்படி? Poll_c10 
12 Posts - 23%
mohamed nizamudeen
ரகசிய கேமிராக்களை கண்டுபிடிப்பது எப்படி? Poll_c10ரகசிய கேமிராக்களை கண்டுபிடிப்பது எப்படி? Poll_m10ரகசிய கேமிராக்களை கண்டுபிடிப்பது எப்படி? Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
ரகசிய கேமிராக்களை கண்டுபிடிப்பது எப்படி? Poll_c10ரகசிய கேமிராக்களை கண்டுபிடிப்பது எப்படி? Poll_m10ரகசிய கேமிராக்களை கண்டுபிடிப்பது எப்படி? Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
ரகசிய கேமிராக்களை கண்டுபிடிப்பது எப்படி? Poll_c10ரகசிய கேமிராக்களை கண்டுபிடிப்பது எப்படி? Poll_m10ரகசிய கேமிராக்களை கண்டுபிடிப்பது எப்படி? Poll_c10 
3 Posts - 6%
Raji@123
ரகசிய கேமிராக்களை கண்டுபிடிப்பது எப்படி? Poll_c10ரகசிய கேமிராக்களை கண்டுபிடிப்பது எப்படி? Poll_m10ரகசிய கேமிராக்களை கண்டுபிடிப்பது எப்படி? Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
ரகசிய கேமிராக்களை கண்டுபிடிப்பது எப்படி? Poll_c10ரகசிய கேமிராக்களை கண்டுபிடிப்பது எப்படி? Poll_m10ரகசிய கேமிராக்களை கண்டுபிடிப்பது எப்படி? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரகசிய கேமிராக்களை கண்டுபிடிப்பது எப்படி? Poll_c10ரகசிய கேமிராக்களை கண்டுபிடிப்பது எப்படி? Poll_m10ரகசிய கேமிராக்களை கண்டுபிடிப்பது எப்படி? Poll_c10 
148 Posts - 41%
ayyasamy ram
ரகசிய கேமிராக்களை கண்டுபிடிப்பது எப்படி? Poll_c10ரகசிய கேமிராக்களை கண்டுபிடிப்பது எப்படி? Poll_m10ரகசிய கேமிராக்களை கண்டுபிடிப்பது எப்படி? Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
ரகசிய கேமிராக்களை கண்டுபிடிப்பது எப்படி? Poll_c10ரகசிய கேமிராக்களை கண்டுபிடிப்பது எப்படி? Poll_m10ரகசிய கேமிராக்களை கண்டுபிடிப்பது எப்படி? Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ரகசிய கேமிராக்களை கண்டுபிடிப்பது எப்படி? Poll_c10ரகசிய கேமிராக்களை கண்டுபிடிப்பது எப்படி? Poll_m10ரகசிய கேமிராக்களை கண்டுபிடிப்பது எப்படி? Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
ரகசிய கேமிராக்களை கண்டுபிடிப்பது எப்படி? Poll_c10ரகசிய கேமிராக்களை கண்டுபிடிப்பது எப்படி? Poll_m10ரகசிய கேமிராக்களை கண்டுபிடிப்பது எப்படி? Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ரகசிய கேமிராக்களை கண்டுபிடிப்பது எப்படி? Poll_c10ரகசிய கேமிராக்களை கண்டுபிடிப்பது எப்படி? Poll_m10ரகசிய கேமிராக்களை கண்டுபிடிப்பது எப்படி? Poll_c10 
7 Posts - 2%
prajai
ரகசிய கேமிராக்களை கண்டுபிடிப்பது எப்படி? Poll_c10ரகசிய கேமிராக்களை கண்டுபிடிப்பது எப்படி? Poll_m10ரகசிய கேமிராக்களை கண்டுபிடிப்பது எப்படி? Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
ரகசிய கேமிராக்களை கண்டுபிடிப்பது எப்படி? Poll_c10ரகசிய கேமிராக்களை கண்டுபிடிப்பது எப்படி? Poll_m10ரகசிய கேமிராக்களை கண்டுபிடிப்பது எப்படி? Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ரகசிய கேமிராக்களை கண்டுபிடிப்பது எப்படி? Poll_c10ரகசிய கேமிராக்களை கண்டுபிடிப்பது எப்படி? Poll_m10ரகசிய கேமிராக்களை கண்டுபிடிப்பது எப்படி? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ரகசிய கேமிராக்களை கண்டுபிடிப்பது எப்படி? Poll_c10ரகசிய கேமிராக்களை கண்டுபிடிப்பது எப்படி? Poll_m10ரகசிய கேமிராக்களை கண்டுபிடிப்பது எப்படி? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரகசிய கேமிராக்களை கண்டுபிடிப்பது எப்படி?


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Tue Jan 01, 2013 6:30 pm

பெண்கள் ஓரளவு கவனமாக இருந்தால் இந்த ரகசிய கேமிராக்களை கண்டு பிடித்துலாம். - புதிய இடங்களிலோ, ஓட்டல் அறைகளிலோ உடை மாற்ற வேண்டிய நிலை ஏற்படும் போது முதலில் அந்த இடத்தை சுற்றிலும் போலீஸ் கண்ணோட்டத்தில் ஆராய்ந்துபாருங்கள். வழக்கமாக அந்த அறையில் இருக்கும் பொருட்கள்தானே என்று நினைத்து விடவேண்டாம்.
:-
அந்த வழக்கமான பொருளோடு இணைத்துதான் கேமிராக்கள் பொருத்தப்பட்டிருக்கும் என்பதை உணருங்கள். அறையின்வண்ணத்திற்கும், உள்ளறை அலங்காரத்திற்கும் பொருத்தம் இல்லாமல் சுவர் கடிகாரம், பொம்மை, சிறிய பெட்டி போன்ற ஏதாவது ஒன்றில் கேமிரா இணைக்கப்பட்டிருக்கலாம்.
:-
மின்சார பிளக்குகள், பின்பாயிண்ட்டுகளில் கூட இருக்கலாம். சில வகை கேமிராக்களுக்கு மின்சாரம் அவசியமாகிறது. குளியல் அறைகளில் ‘0’ வடிவ துவாரம் இருந்தாலும் கவனியுங்கள். - பெரும்பாலான குட்டி கேமிராக்களில் இருந்து சிவப்பு நிற எல்.ஈ.டி. வெளிச்சம் வெளிப்படும். அந்த வெளிச்சம் பகல் நேரத்தில் கண்ணில்படுவது சிரமம்.
:-
அதனால் அறையின் அத்தனை கதவு, ஜன்னல்களை அடைத்து, அனைத்து லைட்களையும் அணைத்துவிட்டு, ஸ்கிரீன்களை இழுத்து இருட்டாக்கிவிட்டு, அந்த சிவப்பு நிற வெளிச்சம் எங்கிருந்தாவது தென்படுகிறதா என்று உற்றுப்பாருங்கள். அந்த வெளிச்சம் வந்தால், அங்கே கேமிரா இருப்பதாக அர்த்தம்.
:-
- நீங்கள் பிரபலமான பெண்ணாக இருந்து, உங்களை ரகசிய கேமிராக்கள் பின்தொடர்வதாக அறிந்தால், ‘ஸ்பை கேமிரா டிக்டக்ஷன் டிவைஸ்’ வாங்க முன்வாருங்கள். குட்டி கேமிராக்களை விற்கும் இணையதள ஷாப்பிங்கிலே, அதை கண்டறியும் கருவியும் விற்கப்படுகிறது. ஒளி மூலமும், ஒலி மூலமும் அவைகளை கண்டறிய முடியும்.
:-
- கேமிரா போன்று சந்தேகத்திற்குரிய பொருட்கள் எதையாவது கண்டுபிடித்தால் நெருக்கமானவர்களை செல்போனில் அழையுங்கள். அப்போது சரியாக பேச முடியாமல், விட்டுவிட்டு பேச்சு ஒலித்தால், நீங்கள்கண்டுபிடித்த பொருளில் இருந்து காந்த அலைகள் வெளியேறுகிறது என்று தெரிந்துகொள்ளலாம்.
நீங்கள் சந்தேகப்படும் அந்த பொருள், காட்சியை படம் பிடிக்கும் கேமிராவாகவோ அல்லது உங்கள் பேச்சை பதிவு செய்யும் கருவியாகவோ இருக்கலாம்.
:-
- அது கேமிராதான் என்பதை கண்டறிந்தால் சம்பந்தப்பட்டவருக்கு உடனே தகவல் கொடுங்கள். புகார் செய்ய தயங்காதீர்கள்.
:-
நன்றி மாலை மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக