ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

3 கிலோ தங்கத்தால் ஆன சட்டையை அணிந்து புத்தாண்டை புதுமையாக கொண்டாடிய தொழிலதிபர்.!

+5
Ahanya
பூவன்
கரூர் கவியன்பன்
balakarthik
Powenraj
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

3 கிலோ தங்கத்தால் ஆன சட்டையை அணிந்து புத்தாண்டை புதுமையாக கொண்டாடிய தொழிலதிபர்.! Empty 3 கிலோ தங்கத்தால் ஆன சட்டையை அணிந்து புத்தாண்டை புதுமையாக கொண்டாடிய தொழிலதிபர்.!

Post by Powenraj Tue Jan 01, 2013 3:01 pm

2013ம் ஆண்டை புதுமையாக கொண்டாட விரும்பினார் தொழிலதிபர் தத்தா, இது வரை யாருமே செய்யாத வகையில், தங்க சட்டை அணிந்து, புத்தாண்டை கொண்டாட விரும்பிய அவர், அதற்காக 3.25 கிலோ தங்கத்தை கொடுத்தார். பதினைந்து பொற்கொல்லர்கள், 15 நாட்கள் உழைத்து, தங்க சட்டையை உருவாக்கியுள்ளனர். அதில்,பொத்தான்கள்,செயற்கை வைரங்களால் உருவாக்கப்பட்டுள்ளன. வெறும் தங்க சட்டையாக இருந்தால், பார்க்க நன்றாகஇருக்காது என்பதால், அந்த சட்டையில் ஆங்காங்கே தங்க மலர்களையும் வைத்துள்ளனர்.
:-
இந்த சட்டையின், இப்போதைய விலை, 1.27 கோடி ரூபாய். இதை, தேஜ்பால் ரங்கா என்ற பொற்கொல்லர் வடிவமைத்துள்ளார். புத்தாண்டை முன்னிட்டு, தங்க சட்டை அணிய உள்ள தத்தா, இதற்கு முன்பே தங்கத்தால் பல பொருட்களை அனுபவித்து வருகிறார். தங்க பேனா, தங்க மொபைல் போன், கையின், பத்து விரல்களிலும், தங்க மோதிரங்கள் என, தங்கத்தால்ஜொலிக்கிறார்.
:-
இது பற்றி தத்தாவிடம் கேட்டபோது, அவர் கூறியது:
தங்கத்தின் மீது எனக்கு தணியாத தாகம் உண்டு. பலரும் புத்தாண்டை, புது கார், பொழுதுபோக்கு என கொண்டாட முடிவு செய்துள்ளனர். நான் சற்று வித்தியாசமாக, தங்க சட்டை அணிய முடிவு செய்தேன்.பாதுகாப்பு பற்றிகவலைப்படுகின்றனர்; நான் கவலைப்படுவதில்லை. ஏனெனில், நான் ஏற்கனவே, பாதுகாவலர்களை வைத்துள்ளேன். தங்க சட்டை அணியும் போது, கூடுதல் காவலர்களை பணியமர்த்தி கொள்ள உள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.
:-
நன்றி டேதமிழ்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

3 கிலோ தங்கத்தால் ஆன சட்டையை அணிந்து புத்தாண்டை புதுமையாக கொண்டாடிய தொழிலதிபர்.! Empty Re: 3 கிலோ தங்கத்தால் ஆன சட்டையை அணிந்து புத்தாண்டை புதுமையாக கொண்டாடிய தொழிலதிபர்.!

Post by balakarthik Tue Jan 01, 2013 3:37 pm

அடடே எங்க ஊரு டைலர் சாதாரண துணியில சட்டை தைப்பதர்க்கே ஒரு மாசம் எடுத்துகிறாங்க இங்க தங்கத்துல தைக்க 15 நாள் தானா சூப்பருங்க சூப்பருங்க

பாஸ் இவரை போலவே நானும் கல்யாணி கவரிங் கோல்டுல சட்டை தைக்க எவ்வுளவு ஆகும்


ஈகரை தமிழ் களஞ்சியம் 3 கிலோ தங்கத்தால் ஆன சட்டையை அணிந்து புத்தாண்டை புதுமையாக கொண்டாடிய தொழிலதிபர்.! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

3 கிலோ தங்கத்தால் ஆன சட்டையை அணிந்து புத்தாண்டை புதுமையாக கொண்டாடிய தொழிலதிபர்.! Empty Re: 3 கிலோ தங்கத்தால் ஆன சட்டையை அணிந்து புத்தாண்டை புதுமையாக கொண்டாடிய தொழிலதிபர்.!

Post by கரூர் கவியன்பன் Tue Jan 01, 2013 7:54 pm

இப்படியும் சில பேர்................ என்ன கொடுமை சார் இது
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

3 கிலோ தங்கத்தால் ஆன சட்டையை அணிந்து புத்தாண்டை புதுமையாக கொண்டாடிய தொழிலதிபர்.! Empty Re: 3 கிலோ தங்கத்தால் ஆன சட்டையை அணிந்து புத்தாண்டை புதுமையாக கொண்டாடிய தொழிலதிபர்.!

Post by balakarthik Tue Jan 01, 2013 7:57 pm

கரூர் கவியன்பன் wrote:இப்படியும் சில பேர்................ என்ன கொடுமை சார் இது

மிஸ்டர் தங்கமே இப்படினா அவரோட மிசஸ் தங்கத்த பத்தி நினைச்சுப்பாருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் 3 கிலோ தங்கத்தால் ஆன சட்டையை அணிந்து புத்தாண்டை புதுமையாக கொண்டாடிய தொழிலதிபர்.! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

3 கிலோ தங்கத்தால் ஆன சட்டையை அணிந்து புத்தாண்டை புதுமையாக கொண்டாடிய தொழிலதிபர்.! Empty Re: 3 கிலோ தங்கத்தால் ஆன சட்டையை அணிந்து புத்தாண்டை புதுமையாக கொண்டாடிய தொழிலதிபர்.!

Post by கரூர் கவியன்பன் Tue Jan 01, 2013 8:01 pm

balakarthik wrote:
கரூர் கவியன்பன் wrote:இப்படியும் சில பேர்................ என்ன கொடுமை சார் இது

மிஸ்டர் தங்கமே இப்படினா அவரோட மிசஸ் தங்கத்த பத்தி நினைச்சுப்பாருங்க
நினைச்சு கூட பார்க்க முடியலை.............. உடம்பெல்லாம் தங்கமா மின்னுது அப்படிங்கிறது இதுதானோ
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

3 கிலோ தங்கத்தால் ஆன சட்டையை அணிந்து புத்தாண்டை புதுமையாக கொண்டாடிய தொழிலதிபர்.! Empty Re: 3 கிலோ தங்கத்தால் ஆன சட்டையை அணிந்து புத்தாண்டை புதுமையாக கொண்டாடிய தொழிலதிபர்.!

Post by பூவன் Tue Jan 01, 2013 8:06 pm

பாஸ் இவரை போலவே நானும் கல்யாணி கவரிங் கோல்டுல சட்டை தைக்க எவ்வுளவு ஆகும்

கல்யாணி கவரிங் கடை அளவு இருந்தால் போதும்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

3 கிலோ தங்கத்தால் ஆன சட்டையை அணிந்து புத்தாண்டை புதுமையாக கொண்டாடிய தொழிலதிபர்.! Empty Re: 3 கிலோ தங்கத்தால் ஆன சட்டையை அணிந்து புத்தாண்டை புதுமையாக கொண்டாடிய தொழிலதிபர்.!

Post by Ahanya Tue Jan 01, 2013 8:07 pm

:அடபாவி:


3 கிலோ தங்கத்தால் ஆன சட்டையை அணிந்து புத்தாண்டை புதுமையாக கொண்டாடிய தொழிலதிபர்.! Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

3 கிலோ தங்கத்தால் ஆன சட்டையை அணிந்து புத்தாண்டை புதுமையாக கொண்டாடிய தொழிலதிபர்.! Empty Re: 3 கிலோ தங்கத்தால் ஆன சட்டையை அணிந்து புத்தாண்டை புதுமையாக கொண்டாடிய தொழிலதிபர்.!

Post by Aathira Tue Jan 01, 2013 9:54 pm

balakarthik wrote:

பாஸ் இவரை போலவே நானும் கல்யாணி கவரிங் கோல்டுல சட்டை தைக்க எவ்வுளவு ஆகும்

அந்தாளுதான் அர்த்த ராத்திரியில் குடை பிடிக்கறார். நீங்களுமா... அவனவன் குடிக்க கஞ்சித் தண்ணி இல்லாம தற்கொலை பண்ணிட்டு இருக்கான். இவரு தங்கத்தில் குளிக்கிறார். எல்லாம் அந்தக் காணாம இருக்கற கடவுள் வேலை.
இதையெல்லாம் பார்க்கும் போது, ‘பறந்து கெடுக உலகியற்றியான்’ என்று சொன்ன வள்ளுவர் கண்ணுல வரார்.


3 கிலோ தங்கத்தால் ஆன சட்டையை அணிந்து புத்தாண்டை புதுமையாக கொண்டாடிய தொழிலதிபர்.! A3 கிலோ தங்கத்தால் ஆன சட்டையை அணிந்து புத்தாண்டை புதுமையாக கொண்டாடிய தொழிலதிபர்.! A3 கிலோ தங்கத்தால் ஆன சட்டையை அணிந்து புத்தாண்டை புதுமையாக கொண்டாடிய தொழிலதிபர்.! T3 கிலோ தங்கத்தால் ஆன சட்டையை அணிந்து புத்தாண்டை புதுமையாக கொண்டாடிய தொழிலதிபர்.! H3 கிலோ தங்கத்தால் ஆன சட்டையை அணிந்து புத்தாண்டை புதுமையாக கொண்டாடிய தொழிலதிபர்.! I3 கிலோ தங்கத்தால் ஆன சட்டையை அணிந்து புத்தாண்டை புதுமையாக கொண்டாடிய தொழிலதிபர்.! R3 கிலோ தங்கத்தால் ஆன சட்டையை அணிந்து புத்தாண்டை புதுமையாக கொண்டாடிய தொழிலதிபர்.! A3 கிலோ தங்கத்தால் ஆன சட்டையை அணிந்து புத்தாண்டை புதுமையாக கொண்டாடிய தொழிலதிபர்.! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

3 கிலோ தங்கத்தால் ஆன சட்டையை அணிந்து புத்தாண்டை புதுமையாக கொண்டாடிய தொழிலதிபர்.! Empty Re: 3 கிலோ தங்கத்தால் ஆன சட்டையை அணிந்து புத்தாண்டை புதுமையாக கொண்டாடிய தொழிலதிபர்.!

Post by அச்சலா Tue Jan 01, 2013 10:40 pm

சோகம்


3 கிலோ தங்கத்தால் ஆன சட்டையை அணிந்து புத்தாண்டை புதுமையாக கொண்டாடிய தொழிலதிபர்.! Paard105xz3 கிலோ தங்கத்தால் ஆன சட்டையை அணிந்து புத்தாண்டை புதுமையாக கொண்டாடிய தொழிலதிபர்.! Paard105xz3 கிலோ தங்கத்தால் ஆன சட்டையை அணிந்து புத்தாண்டை புதுமையாக கொண்டாடிய தொழிலதிபர்.! Paard105xz3 கிலோ தங்கத்தால் ஆன சட்டையை அணிந்து புத்தாண்டை புதுமையாக கொண்டாடிய தொழிலதிபர்.! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

3 கிலோ தங்கத்தால் ஆன சட்டையை அணிந்து புத்தாண்டை புதுமையாக கொண்டாடிய தொழிலதிபர்.! Empty Re: 3 கிலோ தங்கத்தால் ஆன சட்டையை அணிந்து புத்தாண்டை புதுமையாக கொண்டாடிய தொழிலதிபர்.!

Post by காயத்ரி வைத்தியநாதன் Wed Jan 02, 2013 11:24 am

balakarthik wrote:அடடே எங்க ஊரு டைலர் சாதாரண துணியில சட்டை தைப்பதர்க்கே ஒரு மாசம் எடுத்துகிறாங்க இங்க தங்கத்துல தைக்க 15 நாள் தானா சூப்பருங்க சூப்பருங்க

பாஸ் இவரை போலவே நானும் கல்யாணி கவரிங் கோல்டுல சட்டை தைக்க எவ்வுளவு ஆகும்
..ஹஹஹா பாலா..உண்மைதான்..ஒருமாதம் எடுத்தாலும், சரியாக இருக்காது திரும்ப சரி செய்யவே ஒரு வாரம் ஆகும்..சரி கல்யாணி கவரிங்க்ல உடை தைச்சதும் மறக்காம பதிவு போடுங்க..பத்திரிக்கையில் போட ஏற்பாடு செய்திடலாம்.


நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் :வணக்கம்:
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

http://tamilkkudil.blogspot.in/p/blog-page.html
http://thoorikaisitharal.blogspot.in
https://www.facebook.com/ThamizhkkudilTrust
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்


பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012

http://thoorikaisitharal.blogspot.in/

Back to top Go down

3 கிலோ தங்கத்தால் ஆன சட்டையை அணிந்து புத்தாண்டை புதுமையாக கொண்டாடிய தொழிலதிபர்.! Empty Re: 3 கிலோ தங்கத்தால் ஆன சட்டையை அணிந்து புத்தாண்டை புதுமையாக கொண்டாடிய தொழிலதிபர்.!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» கொரோனா கவச உடை அணிந்து 25 கிலோ தங்கம் திருட்டு!
» சாய்பாபா தங்கிய பழைய அறையில் 34.5 கிலோ தங்கம், 340 கிலோ வெள்ளிப் பொருட்கள் கிடைத்தது
» தமிழ்நாடு முழுவதும் அதிரடி சோதனை தொடருகிறது: கார்களில் இருந்த 4½ கிலோ தங்கம்; 50 கிலோ வெள்ளி சிக்கின
» சாய்பாபா ஆசிரம அறைகளில் இருந்து மேலும் 36 கிலோ தங்கம்; 1,074 கிலோ வெள்ளி
» குடும்ப அட்டைதாரர்களுக்கு கிலோ நெய் ரூ.25-க்கும், கிலோ சர்க்கரை ரூ.10-க்கும் வழங்கப்படும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum