புதிய பதிவுகள்
» டென்மார்க் அறவியலாளர்-நீல்ஸ்போர் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள்-அக்டோபர் 7
by ayyasamy ram Today at 8:10 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் பூசணி வகைகள்!!! Poll_c10உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் பூசணி வகைகள்!!! Poll_m10உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் பூசணி வகைகள்!!! Poll_c10 
2 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் பூசணி வகைகள்!!! Poll_c10உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் பூசணி வகைகள்!!! Poll_m10உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் பூசணி வகைகள்!!! Poll_c10 
72 Posts - 54%
heezulia
உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் பூசணி வகைகள்!!! Poll_c10உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் பூசணி வகைகள்!!! Poll_m10உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் பூசணி வகைகள்!!! Poll_c10 
44 Posts - 33%
mohamed nizamudeen
உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் பூசணி வகைகள்!!! Poll_c10உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் பூசணி வகைகள்!!! Poll_m10உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் பூசணி வகைகள்!!! Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் பூசணி வகைகள்!!! Poll_c10உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் பூசணி வகைகள்!!! Poll_m10உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் பூசணி வகைகள்!!! Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் பூசணி வகைகள்!!! Poll_c10உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் பூசணி வகைகள்!!! Poll_m10உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் பூசணி வகைகள்!!! Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் பூசணி வகைகள்!!! Poll_c10உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் பூசணி வகைகள்!!! Poll_m10உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் பூசணி வகைகள்!!! Poll_c10 
1 Post - 1%
Guna.D
உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் பூசணி வகைகள்!!! Poll_c10உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் பூசணி வகைகள்!!! Poll_m10உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் பூசணி வகைகள்!!! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் பூசணி வகைகள்!!! Poll_c10உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் பூசணி வகைகள்!!! Poll_m10உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் பூசணி வகைகள்!!! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் பூசணி வகைகள்!!! Poll_c10உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் பூசணி வகைகள்!!! Poll_m10உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் பூசணி வகைகள்!!! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் பூசணி வகைகள்!!! Poll_c10உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் பூசணி வகைகள்!!! Poll_m10உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் பூசணி வகைகள்!!! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் பூசணி வகைகள்!!!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Tue Jan 01, 2013 1:36 pm

உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில் காய்கறிகளை அதிகம் சாப்பிட வேண்டும் என்பது நன்கு தெரியும். அவ்வாறு ஆரோக்கியத்தை தரும் காய்கறிகளில் பெரும்பாலும் பச்சை இலைக் காய்கறிகள் அல்லது குடைமிளகாயை தான் சாப்பிடுவோம். அப்போது நாம்பூசணி வகைக் காய்கறிகளை நினைக்கவே மாட்டோம். ஏனெனில் நமக்கு அவற்றில் உள்ள சத்துக்களைப் பற்றி அவ்வளவாக தெரியாது.
ஆனால் உண்மையில் அந்த வகையான காய்கறிகளில் நிறைய ஊட்டசத்துக்கள் அடங்கியுள்ளன. அத்தகைய காய்கறிகள் உலகம் முழுவதும் பிரபலமானது அல்ல,இந்தியாவில் மட்டும் தான் இந்த காய்கறிகளை சமையலில் பயன்படுத்துவோம்.
:-
மேலும் இந்த காய்கறிகளை வைத்து நிறைய வெரைட்டியான ஸ்டைலில் சமைப்போம். ஆனால் அவற்றை அடிக்கடி பயன்படுத்தமாட்டோம். ஏனென்றால் அதன் அருமை நமக்கு சரியாக தெரியாதது தான் காரணம். ஆகவே தற்போது அந்த பூசணி வகைக் காய்கறிகளில் உள்ள நன்மைகளை உங்களுக்காக கூறியுள்ளோம். அவற்றை என்னவென்று தெரிந்து கொண்டு, இனிமேல் அந்த காய்கறிகளையும் தினமும் உண்ணும் உணவில் சேர்த்து, அதில் உள்ள நன்மையை பெற்று ஆரோக்கியமாக வாழுங்கள்.
:-
இப்போது உங்களுக்காக ஒரு சில பூசணி வகைக் காய்கறிகளையும், அதன் நன்மைகளையும் பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்களேன்…
:-
பாகற்காய்:
பூசணி வகை காய்கறிகளிலேயே பாகற்காய் மிகவும் ஆரோக்கியமானது. இந்த காயை நீரிழிவு உள்ளவர்கள் சாப்பிட்டு வந்தால், உடலில்உள்ள கிருமிகள் வெளியேற்றப்படுவதோடு, இரத்தம் சுத்திகரிக்கப்படும் மற்றும் இதனை அதிகம் சாப்பிட்டால் சருமம் அழகாக மின்னும்.
:-
சுரைக்காய்:
சிறுநீரகப் பிரச்சனை இருப்பவர்கள், சுரைக்காயை சாப்பிட்டு வந்தால், அந்த பிரச்சனை குணமாகிவிடும்.
:-
புடலங்காய்:
புடலங்காயில் கலோரி குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருக்கிறது. ஆகவே இதனை டயட்டில் இருப்பவர்கள் அதிகம் சாப்பிட்டால், அடிக்கடி பசிஏற்படுவது கட்டுப்படும். இதனால் உடல் எடையும் குறையும்.
:-
பீர்க்கங்காய்:
இந்த காய்கறியில் ஜிங்க் மற்றும் மெக்னீசியம் அதிகம் நிறைந்துள்ளது. அதுமட்டுமின்றி இதில் தையமின் மற்றும் ரிபோஃப்ளேவினும் அடங்கியுள்ளது. எனவே இதனை உணவில் சேர்த்தால், இந்த ஊட்டச்சத்துக்களை பெறலாம்.
:-
கோவைக்காய்:
பூசணி வகையான காய்கறிகளிலேயே கோவைக்காய் மிகவும் பிரபலமானது. இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகிறது. ஆகவே தான் மருத்துவர்கள், இந்த காயை நீரிழிவுள்ளவர்கள் அதிகம் சாப்பிட வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர்.
:-
நன்றி தமிழ்ஸ்பேஸ்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக