ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

Facebook ஜோக் புக்!

4 posters

Go down

Facebook ஜோக் புக்! Empty Facebook ஜோக் புக்!

Post by அபிரூபன் Tue Jan 01, 2013 2:03 pm

" நம்ம தலைவர்கிட்ட 500 கோடி ரூபா கருப்புப்பணம் இருக்குறத எப்படியா சிபிஐ கண்டுபிடிச்சாங்க ? "

"பின்ன.. தலைவர் சும்மா இல்லாம 'முகநூல் நண்பர்களே என்னிடம் இருக்கும் 500 கோடி கருப்புபணத்தை மறைக்க வழி சொல்லுங்களேன்'னு Status போட்டிருக்காரு..! "





Status : அம்மா தாயே.. Status படிச்சு நாலு நாள் ஆச்சும்மா.. எதாச்சும் நல்ல Status message இருந்தா போடுங்கம்மா.. பழைய Status-னாலும் பரவால்லம்மா..

Comment : " இந்த Wall-ல இல்லப்பா.. பக்கத்துக்கு Wall-ல போய் பாரு..."




" நம்ம தலைவருக்கும் சுவரேறி குதிக்கற பழக்கம் இன்னும் போகல.. மத்தவங்க Wall-ல இருக்க Status-அ சுட்டு கெத்தா தன் Wall-ல போட்டு, கொத்து கொத்தா Like அள்றாரு ! "





" ஹலோ.. அந்தபக்கம் போகாதீங்க பாஸ்.."

"ஏன் பாஸ் ? "

" பக்கத்துக்கு சுவர்ல Status போட வந்த பொண்ண யாரோ கிண்டல் பண்ணிட்டான்னு ஊரே Comment போட்டு விரட்டிகிட்டு இருக்கு.."





"வழக்கமா நம்ம தலைவரை 'பாயும் புலி'னு தானே பாராட்டுவோம்.. ஆனா, நம்ம மகளிர் அணி தலைவி நம்ம தலைவர 'பதுங்கும் புலி'னு சொல்றாங்களே.? "

" எல்லாம் காரணமாத்தான்.. தலைவர் சும்மா இருக்காம Fake id மூலமா மகளிர் அணி தலைவிக்கு Friend Request அனுப்பி கலாச்சிருக்காரு.."




" ஃபேஸ் புக்-ல ஒரு பொண்ண லவ் பண்ணேன்..."

"அப்புறம்..? "

" இப்போ கேஸ் புக்-கோடா அலையறேன்.! "
-சத்யா சுரேஷ்


Facebook ஜோக் புக்! Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012

http://love-abi.blogspot.in

Back to top Go down

Facebook ஜோக் புக்! Empty Re: Facebook ஜோக் புக்!

Post by Muthumohamed Tue Jan 01, 2013 5:30 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு



Facebook ஜோக் புக்! MFacebook ஜோக் புக்! UFacebook ஜோக் புக்! TFacebook ஜோக் புக்! HFacebook ஜோக் புக்! UFacebook ஜோக் புக்! MFacebook ஜோக் புக்! OFacebook ஜோக் புக்! HFacebook ஜோக் புக்! AFacebook ஜோக் புக்! MFacebook ஜோக் புக்! EFacebook ஜோக் புக்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

Facebook ஜோக் புக்! Empty Re: Facebook ஜோக் புக்!

Post by dhilipdsp Tue Jan 01, 2013 6:05 pm

சியர்ஸ்
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

Facebook ஜோக் புக்! Empty Re: Facebook ஜோக் புக்!

Post by கரூர் கவியன்பன் Tue Jan 01, 2013 8:02 pm

அத்துனையும் அருமை.அதுவும் கடைசி சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

Facebook ஜோக் புக்! Empty Re: Facebook ஜோக் புக்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum