ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஸ்வரூபம் பார்க்க 100 ரூபாய் தான் : ‘வசூல்’ வேட்டையில் தமிழக கேபிள்டிவி ஆபரேட்டர்கள்!

4 posters

Go down

விஸ்வரூபம் பார்க்க 100 ரூபாய் தான் : ‘வசூல்’ வேட்டையில் தமிழக கேபிள்டிவி ஆபரேட்டர்கள்! Empty விஸ்வரூபம் பார்க்க 100 ரூபாய் தான் : ‘வசூல்’ வேட்டையில் தமிழக கேபிள்டிவி ஆபரேட்டர்கள்!

Post by Powenraj Tue Jan 01, 2013 12:30 pm

விஸ்வரூபம் பார்க்க 100 ரூபாய் தான் : ‘வசூல்’ வேட்டையில் தமிழக கேபிள்டிவி ஆபரேட்டர்கள்!
கமல் தனது ‘விஸ்வரூபம்’ படத்தை டி.டி.ஹெச்சுகளில் காசுக்கு காட்டினால் நாங்கள் கேபிளில் மக்களுக்கு இலவசமாகக் காட்டுவோம் என்று கூறி வந்த தமிழ்நாடு கேபிள்டிவி ஆபரேட்டர்கள் இப்போது அந்த வாய்ப்பை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த திட்டமிட்டு வருகிறார்களாம்.
:-
அதன்படி இலவசம் என்பது போய் இப்போது அவர்கள் விஸ்வரூபம் படத்தைப் பார்க்க ஒவ்வொரு வீட்டுக்கும் 100 ரூபாய் கட்டணமாக வசூலிக்க திட்டமிட்டிருக்கிறார்களாம். விஸ்வரூபம் ஒளிபரப்பாகும் 10-ஆம் தேதி 9:30 மணிக்கு அந்தப்படத்தை அப்படியே உங்கள் வீட்டு கேபிள் ஒளிபரப்பிலும் பார்க்க முடியுமாம்.
:-
இதற்காக மெட்ரோ நகரமான சென்னை தவிர்த்து மற்ற பி அண்ட் சி ஏரியாக்களில் இப்போதே கேபிள்டிவி ஆபரேட்டர்கள் தீவிரமான பண வசூல் வேட்டையில் இறங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
:-
பெரும்பாலும் இந்த ஒளிபரப்புக்கு சன் டி.டி.ஹெச் ஒளிபரப்பையே அவர்கள் பயன்படுத்த திட்டமிட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. காரணம் தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் சன் குழுமத்தின் சுமங்கலி கேபிள்விஷனின் எம்.எஸ்.ஓக்கள் தான் செயல்பட்டு வருகிறது.
:-
அதேநேரம் சன் டைரக்ட் டி.டி.ஹெச்சிலும் ‘விஸ்வரூபம்’ படத்தை ரிலீஸ் செய்ய கமல் ஒப்பந்தம் போடப்பட்டிருப்பது கேபிள்டிவி ஆபரேட்டர்களுக்கு ரொம்பவும் வசதியாகி விட்டதாம். அதனால் அவர்கள்கேபிளில் அவர்கள் டி.டி.ஹெச்சின் ஒளிபரப்பையே காட்டினால் எந்த பிரச்சனையும் வராது என்பதால் இந்த அதிரடி முடிவாம்.
:-
டி.டி.ஹெச்சில் பார்க்க 1000 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும். ஆனால் கேபிளில் பார்க்க வெறும் 100 ரூபாய் என்பதால்
மக்கள் மத்தியிலும் இந்த 'குறைந்த கட்டண' திட்டத்துக்கு அமோக வரவேற்பு காணப்படுகிறது.
:-
கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி என தமிழகத்தில் எல்லா இடங்களிலும் கேபிள் டிவி ஆபரேட்டர்களின் ‘விஸ்வரூப’வசூல் வேட்டை படுஜோராக நடந்து வருவது தான் தமிழ்சினிமாவில் இப்போதையஹாட்டான நியூஸ்.
என்ன செய்யப்போகிறார் கமல்?
:-
Soundcameraaction
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

விஸ்வரூபம் பார்க்க 100 ரூபாய் தான் : ‘வசூல்’ வேட்டையில் தமிழக கேபிள்டிவி ஆபரேட்டர்கள்! Empty Re: விஸ்வரூபம் பார்க்க 100 ரூபாய் தான் : ‘வசூல்’ வேட்டையில் தமிழக கேபிள்டிவி ஆபரேட்டர்கள்!

Post by balakarthik Tue Jan 01, 2013 1:09 pm

படம் நல்லா இருந்தா என்ன தடங்கல் செய்தாலும் ஓடும் நல்லா இல்லேனா சன்டிவி ஆளுங்க சும்மா கொடுத்தா கூட யாரும் பாக்க மாட்டாங்க பாஸ்

என்ன செய்யப்போகிறார் கமல்?
வேறென்ன செய்வார் அம்மா கிட்ட சொல்லி கரண்ட கட்ட பண்ண வேண்டியதுத்தான் கொய்யாலே எவனும் பாக்கமுடியாதுல அதான் ரெக்காடிங் ஆப்ஷனை கொடுக்கலையே கமல்


ஈகரை தமிழ் களஞ்சியம் விஸ்வரூபம் பார்க்க 100 ரூபாய் தான் : ‘வசூல்’ வேட்டையில் தமிழக கேபிள்டிவி ஆபரேட்டர்கள்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

விஸ்வரூபம் பார்க்க 100 ரூபாய் தான் : ‘வசூல்’ வேட்டையில் தமிழக கேபிள்டிவி ஆபரேட்டர்கள்! Empty Re: விஸ்வரூபம் பார்க்க 100 ரூபாய் தான் : ‘வசூல்’ வேட்டையில் தமிழக கேபிள்டிவி ஆபரேட்டர்கள்!

Post by முத்துராஜ் Tue Jan 01, 2013 1:36 pm

வச்சாங்களா ஆப்பு .... பயம்


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

விஸ்வரூபம் பார்க்க 100 ரூபாய் தான் : ‘வசூல்’ வேட்டையில் தமிழக கேபிள்டிவி ஆபரேட்டர்கள்! Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

விஸ்வரூபம் பார்க்க 100 ரூபாய் தான் : ‘வசூல்’ வேட்டையில் தமிழக கேபிள்டிவி ஆபரேட்டர்கள்! Empty Re: விஸ்வரூபம் பார்க்க 100 ரூபாய் தான் : ‘வசூல்’ வேட்டையில் தமிழக கேபிள்டிவி ஆபரேட்டர்கள்!

Post by அபிரூபன் Tue Jan 01, 2013 1:37 pm

[quote="balakarthik" வேறென்ன செய்வார் அம்மா கிட்ட சொல்லி கரண்ட கட்ட பண்ண வேண்டியதுத்தான் கொய்யாலே எவனும் பாக்கமுடியாதுல அதான் ரெக்காடிங் ஆப்ஷனை கொடுக்கலையே கமல் [/quote] சூப்பருங்க அருமையிருக்கு


விஸ்வரூபம் பார்க்க 100 ரூபாய் தான் : ‘வசூல்’ வேட்டையில் தமிழக கேபிள்டிவி ஆபரேட்டர்கள்! Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012

http://love-abi.blogspot.in

Back to top Go down

விஸ்வரூபம் பார்க்க 100 ரூபாய் தான் : ‘வசூல்’ வேட்டையில் தமிழக கேபிள்டிவி ஆபரேட்டர்கள்! Empty Re: விஸ்வரூபம் பார்க்க 100 ரூபாய் தான் : ‘வசூல்’ வேட்டையில் தமிழக கேபிள்டிவி ஆபரேட்டர்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» விஸ்வரூபம் திரைப்படம் online ல் பார்க்க
» 30 ரூபாய் பஸ் டிக்கெட்டுக்கு அமோக வரவேற்பு : மாதத்திற்கு ரூ. 20 லட்சம் வசூல்
»  காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
» பாலிவுட் படம் பி.கே. 2 நாளில் 50 கோடி ரூபாய் வசூல் சாதனை
» விஸ்வரூபம் படம் பார்க்க பெங்களூர் செல்பவர்களுக்கு பஸ்சில் 5 சதவீத கட்டண சலுகை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum