புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தாப்பா உன் சந்தோஷம்! – ஜென் கதைகள்... Poll_c10இந்தாப்பா உன் சந்தோஷம்! – ஜென் கதைகள்... Poll_m10இந்தாப்பா உன் சந்தோஷம்! – ஜென் கதைகள்... Poll_c10 
29 Posts - 60%
heezulia
இந்தாப்பா உன் சந்தோஷம்! – ஜென் கதைகள்... Poll_c10இந்தாப்பா உன் சந்தோஷம்! – ஜென் கதைகள்... Poll_m10இந்தாப்பா உன் சந்தோஷம்! – ஜென் கதைகள்... Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
இந்தாப்பா உன் சந்தோஷம்! – ஜென் கதைகள்... Poll_c10இந்தாப்பா உன் சந்தோஷம்! – ஜென் கதைகள்... Poll_m10இந்தாப்பா உன் சந்தோஷம்! – ஜென் கதைகள்... Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
இந்தாப்பா உன் சந்தோஷம்! – ஜென் கதைகள்... Poll_c10இந்தாப்பா உன் சந்தோஷம்! – ஜென் கதைகள்... Poll_m10இந்தாப்பா உன் சந்தோஷம்! – ஜென் கதைகள்... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தாப்பா உன் சந்தோஷம்! – ஜென் கதைகள்... Poll_c10இந்தாப்பா உன் சந்தோஷம்! – ஜென் கதைகள்... Poll_m10இந்தாப்பா உன் சந்தோஷம்! – ஜென் கதைகள்... Poll_c10 
194 Posts - 73%
heezulia
இந்தாப்பா உன் சந்தோஷம்! – ஜென் கதைகள்... Poll_c10இந்தாப்பா உன் சந்தோஷம்! – ஜென் கதைகள்... Poll_m10இந்தாப்பா உன் சந்தோஷம்! – ஜென் கதைகள்... Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
இந்தாப்பா உன் சந்தோஷம்! – ஜென் கதைகள்... Poll_c10இந்தாப்பா உன் சந்தோஷம்! – ஜென் கதைகள்... Poll_m10இந்தாப்பா உன் சந்தோஷம்! – ஜென் கதைகள்... Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
இந்தாப்பா உன் சந்தோஷம்! – ஜென் கதைகள்... Poll_c10இந்தாப்பா உன் சந்தோஷம்! – ஜென் கதைகள்... Poll_m10இந்தாப்பா உன் சந்தோஷம்! – ஜென் கதைகள்... Poll_c10 
8 Posts - 3%
prajai
இந்தாப்பா உன் சந்தோஷம்! – ஜென் கதைகள்... Poll_c10இந்தாப்பா உன் சந்தோஷம்! – ஜென் கதைகள்... Poll_m10இந்தாப்பா உன் சந்தோஷம்! – ஜென் கதைகள்... Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
இந்தாப்பா உன் சந்தோஷம்! – ஜென் கதைகள்... Poll_c10இந்தாப்பா உன் சந்தோஷம்! – ஜென் கதைகள்... Poll_m10இந்தாப்பா உன் சந்தோஷம்! – ஜென் கதைகள்... Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இந்தாப்பா உன் சந்தோஷம்! – ஜென் கதைகள்... Poll_c10இந்தாப்பா உன் சந்தோஷம்! – ஜென் கதைகள்... Poll_m10இந்தாப்பா உன் சந்தோஷம்! – ஜென் கதைகள்... Poll_c10 
3 Posts - 1%
Barushree
இந்தாப்பா உன் சந்தோஷம்! – ஜென் கதைகள்... Poll_c10இந்தாப்பா உன் சந்தோஷம்! – ஜென் கதைகள்... Poll_m10இந்தாப்பா உன் சந்தோஷம்! – ஜென் கதைகள்... Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
இந்தாப்பா உன் சந்தோஷம்! – ஜென் கதைகள்... Poll_c10இந்தாப்பா உன் சந்தோஷம்! – ஜென் கதைகள்... Poll_m10இந்தாப்பா உன் சந்தோஷம்! – ஜென் கதைகள்... Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இந்தாப்பா உன் சந்தோஷம்! – ஜென் கதைகள்... Poll_c10இந்தாப்பா உன் சந்தோஷம்! – ஜென் கதைகள்... Poll_m10இந்தாப்பா உன் சந்தோஷம்! – ஜென் கதைகள்... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தாப்பா உன் சந்தோஷம்! – ஜென் கதைகள்...


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Tue Jan 01, 2013 7:49 pm

ஒர் ஊரில் பெரிய கோடீஸ்வரன் இருந்தான். அவனிடம் இல்லாத விஷயங்களே இல்லை. அத்தனையும் அளவுக்கு அதிகமாக கொட்டிக் கிடந்தன. ஆனால் சந்தோஷமும் நிம்மதியும்தான் இல்ல.
:-
சரி, உள்ளூர்லதான் சந்தோஷம் கிடைக்கல. வெளியூர், விதவிதமான நாடுகளுக்குப் போனா கிடைக்குமான்னு, தேடித் தேடிப் போனான்… ம்ஹூம் நிம்மதி கிடைச்சபாடில்ல. மனசுக்குள்ள எப்பவும் பரபரப்பு… எந்த ஊருக்குப் போனாலும் அடுத்த நாளே, வீட்டுல என்ன ஆச்சோங்கிற கவலை. தண்டவாளப் பெட்டி பத்திரமா இருக்குமாங்கிற பயம்… சொந்தக்காரங்களே அமுக்கிடுவாங்களோங்கிற சந்தேகம்!
:-
சரி, இதை மறந்தாவது தொலைக்கலாம்னு சரக்கு, பொண்ணு, போதைப் பொருள்னு சகலத்திலும் இறங்கிட்டான்.ஆனா அதிலும் நிம்மதி கிடைக்கல…
சீ போதும் இந்த வாழ்க்கை… இனி துறவறத்தில் இறங்கி சந்நியாசியா போயிடலாம். அமைதி கிடைக்கும்னு யாரோ சொல்ல, அவனும் துறவறத்தில்இறங்கினான்.
:-
உடனே அவன் தன் வீட்டில இருந்த தங்கம், வைரம், வைடூரியம், எக்கச்சக்க பணம் எல்லாத்தையும் ஒரு மூட்டையா கட்டி எடுத்துக்கிட்டு ஒரு துறவியைப் பார்க்கப் போனான்.
:-
அப்போது துறவி ஒருத்தரு மரத்தடியில உட்கார்ந்துட்டிருந்தார். அதைப் பார்த்த அந்த கோடீஸ்வரன், அந்த மூட்டையைதுறவியின் காலடில வச்சிட்டு, “குருவே! இதோ என்னோட மொத்த சொத்தும் இதுல இருக்கு. இனி இவை எதுவும் எனக்கு வேணாம். எனக்கு அமைதியும், சந்தோஷமும்தான் வேணும்… அடுத்து என்ன செய்யணும் சொல்லுங்க…,” சொல்லி கும்பிட்டான்.
:-
எல்லாத்தையும் கேட்டுக்கிட்ட துறவி, உடனேஅந்த மூட்டையை வேகமா பிரிச்சுப் பாத்தார்.
அதில் கண்ணை தங்கமும் வைர வைடூரியங்களும் கட்டுக்கட்டா பணமும்… துறவி சடார்னு, அந்த மூட்டையை கட்டி தலையில் வைத்துக் கொண்டு ஒரே ஓட்டமா ஓட ஆரம்பிச்சார்.
:-
அதைப் பாத்ததும் கோடீஸ்வரனுக்கு இன்னும் பேரதிர்ச்சி. ‘அடடா.. இவன் பஞ்சத்துக்காக காவி கட்டிய போலி சாமியார் போலருக்கே’ன்னு பதறிட்டான். கோபம் கோபமாக வந்தது. உடனே துறவியை துறத்த ஆரம்பிச்சிட்டான் நம்மாளு!
:-
துறவியின் ஓட்டத்துக்கு செல்வந்தனால் ஈடு கொடுக்க முடியல. துறவி சந்து பொந்தெல்லால் சர்வ சாதாரணமா ஓடறார். தாவிக் குதிக்கிறார்… ம்ஹூம்.. பணக்காரனால ஒண்ணுமே பண்ண முடியல. ஆனா துறவி எல்லா தெருக்களையும் ஓடி முடித்து கடைசியில் அதே மரத்தடிக்கு வந்து நின்னுட்டார்!
:-
அந்த கோடீஸ்வரனைப் பாத்தார். “என்ன கண்ணா பயந்துட்டியா… இந்தா உன்சொத்து மூட்டை… நீயே வச்சுக்க…” என்று திருப்பிக் கொடுத்தார்.
சொத்து மூட்டை கையில் வந்ததும் கோடீஸ்வரன் அடைஞ்ச சந்தோஷத்துக்கு அளவே இல்ல. ஒரே குதூகலமாயிட்டான். முகமெல்லாம் சிரிப்பு தாண்டவமாடுது.
இப்போது அந்த துறவி கேட்டார்…
:-
“என்னப்பா… புதுசா சிரிக்கிற… இதுக்கு முன்னாடி இந்த செல்வமெல்லாம் எங்கே இருந்துச்சி… உங்கிட்டதானே… ஆனால் அப்ப உன்கிட்ட மகிழ்ச்சி இல்ல… இப்பவும் நீ வச்சிருக்கிறது அதே சொத்துதான். ஆனா சந்தோஷமும் நிம்மதியும் உன் முகத்தில் தெரியுது…!”என்று கூறிவிட்டு, சட்டென்று திரும்பிப் பார்க்காமல் நடந்தார்!
எல்லாம் புரிந்த தெளிவோடு வீடு திரும்பினான் செல்வந்தன்!
:-
நன்றி-என்வழி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக