ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏலியன்’ மெய்யாக வாழும் கோள் 2013-இல் கண்டுபிடிக்கப்படும்

+3
balakarthik
முத்துராஜ்
Muthumohamed
7 posters

Go down

ஈகரை ஏலியன்’ மெய்யாக வாழும் கோள் 2013-இல் கண்டுபிடிக்கப்படும்

Post by Muthumohamed Tue Jan 01, 2013 12:47 am

ஏலியன்’ மெய்யாக வாழும் கோள் 2013-இல் கண்டுபிடிக்கப்படும்.


ஏலியன்கள் எனப்படும் வேற்றுக் கிரகவாசிகள் வசிக்கும் கோள் 2013-இல் முதன் முதலாகக் கண்டுபிடிக்க சாத்தியக்கூறுகள் உள்ளது என அறிவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்ட சில கோள்களில் எமது புவியைப் போல உயிரினங்கள் வாழ முடியும் என்று கருதுகோள்கள் இருந்தன, எனினும் இவற்றின் நம்பகத்தன்மை உறுதிப்படுத்தப்பட வேண்டியதாக இருக்கிறது. வெறும் கூற்றில் மட்டுமல்லாது உண்மையிலேயே வேற்றுக் கோள் வாசிகள் வசிக்க உகந்ததென பலவிதங்களில் உறுதிப்படுத்தப்பட்ட கோள் ஒன்று இற்றைவரை அறியப்படவில்லை. இப்படிப்பட்ட கோள் ஒன்றினையே 2013-இல் கண்டுபிடிக்க இயலுவதாக புறச்சூரியக் கோள்களைப் பற்றி ஆராயும் நிபுணர்கள் அறிவித்துள்ளனர்.

1995-இல் ‘51 பெகாசி பி’ எனப்படும் புறக்கோளைக் கண்டுபிடித்தனர். இதுவே முதன் முதலில் கண்டறியப்பட்ட சூரியன் போன்றதொரு விண்மீனைச் சுற்றி வரும் புறக்கோள் ஆகும். இதன் விண்மீன் 51 பெகாசி (51 Pegasi) என்று அழைக்கப்படுகின்றது. ஆனால் 1992-இல் PSR B1257+12 எனும் துடிப்பலை நொதுமி விண்மீனைச் சுற்றி வரும் புறக்கோள்களே முதன் முதலில் கண்டறியப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

அன்றிலிருந்து இற்றைவரைக்கும் 854 புறக்கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் உயிரினம் வசிக்கக்கூடியன என்று இனம் காணப்பட்டவை கிட்டத்தட்ட 36 கோள்கள் ஆகும். இவற்றுள் இவ்வாண்டில் செப்டம்பர், நவம்பர் மாதங்களில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய கோள்களும் அடங்கும். எனவே எதிர்வரும் 2013இல் புதிதாகவோ அல்லது ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட உயிரின வாழ்தகமை உள்ள கோள்களைப் பற்றிய ஆய்வுகளில், திட்டவட்டமாக உயிரினம் வசிக்கின்றது என்று கருதப்படும் கோளைப் பற்றிய அறிக்கை வெளிவரும் என்பதே மென்டேசு (Mendez) மற்றும் மாசி (Geoff Marcy) ஆகியோரின் கூற்றாகும்.

சில விண்மீன் குடும்பத்தில் உயிரின வாழ்தகமை வலையம் (Habitable zone ) எனும் பிரதேசம் உள்ளது எனக் கருதப்படுகின்றது. இது உயிரினங்கள் வாழக் கூடிய கோள்கள் காணப்படலாம் எனக் கருதப்படும்
கெப்லர்-22பி விண்வெளிப் பகுதியாகும். விண்மீனின் வெப்ப ஒளிர்வு இதில் முக்கியமானது. எமது சூரியனுடன் ஒப்பிடுகையில் வெப்பமாகவோ அன்றி குளிர்மையாகவோ விண்மீன்கள் காணப்படலாம். இவ் வலையங்களில் உள்ள கோள்களில் சரியான வளி அமுக்கத்துடனும் திரவ நிலையிலுள்ள நீரும் இதில் அனுமானிக்கப்படும். புவியானது சூரியனின் வாழ்தகமைப் பிரதேசத்தில் காணப்படும் கோள் என்பதால் இதனில் உயிரினங்கள் வாழும் தகமை உள்ளது. இக் கோட்பாடு உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலை உடைய அண்டவெளிக் கோள்களைக் கண்டுபிடிக்க உதவுகின்றது.

கெப்ளர் விண்வெளித் தொலைநோக்கி மூலம் இவ்வகையான கோள் கண்டுபிடிப்புகள் நிகழ்கின்றன. மென்டேசு என்பவர் உயிரின வாழ்தகமை கோள்கள் என்று அவற்றைப் பட்டியலாக்கி உள்ளார். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சார்ந்த மாசியும் (Geoff Marcy) மென்டேசுடன் இணைந்து இத்தகைய ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். சிலி நாட்டில் அமைந்துள்ள ஹார்ப்ஸ் HARPS (short for High Accuracy Radial velocity Planet Searcher) எனும் உபகரணம் உயிரினங்கள் வாழும் தகமை உள்ள கோள்களைக் கண்டுபிடிப்பதில் உதவுகின்றது.

கெப்ளர் மற்றும் ஹார்ப்சின் உதவியுடன் விரைவில் புவியின் இரட்டையனைக் கண்டுபிடிக்கலாம் என்று மென்டேசு அறிவித்துள்ளார். எமது பால் வெளியில் ஏரளாமான ஏலியன் வாழும் கோள்களை வரும் காலத்தில் கண்டுபிடிக்கலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சில உயிரின வாழ்தகமை கோள்கள்: Gliese 667C c, Kepler-22 b, Gliese 163 c (செப்டம்பர் 2012இல் கண்டுபிடிக்கப்பட்டது), HD 85512 b, Gliese 581 d ....

நான் பார்க்கும் உலகம்



ஏலியன்’ மெய்யாக வாழும் கோள் 2013-இல் கண்டுபிடிக்கப்படும் Mஏலியன்’ மெய்யாக வாழும் கோள் 2013-இல் கண்டுபிடிக்கப்படும் Uஏலியன்’ மெய்யாக வாழும் கோள் 2013-இல் கண்டுபிடிக்கப்படும் Tஏலியன்’ மெய்யாக வாழும் கோள் 2013-இல் கண்டுபிடிக்கப்படும் Hஏலியன்’ மெய்யாக வாழும் கோள் 2013-இல் கண்டுபிடிக்கப்படும் Uஏலியன்’ மெய்யாக வாழும் கோள் 2013-இல் கண்டுபிடிக்கப்படும் Mஏலியன்’ மெய்யாக வாழும் கோள் 2013-இல் கண்டுபிடிக்கப்படும் Oஏலியன்’ மெய்யாக வாழும் கோள் 2013-இல் கண்டுபிடிக்கப்படும் Hஏலியன்’ மெய்யாக வாழும் கோள் 2013-இல் கண்டுபிடிக்கப்படும் Aஏலியன்’ மெய்யாக வாழும் கோள் 2013-இல் கண்டுபிடிக்கப்படும் Mஏலியன்’ மெய்யாக வாழும் கோள் 2013-இல் கண்டுபிடிக்கப்படும் Eஏலியன்’ மெய்யாக வாழும் கோள் 2013-இல் கண்டுபிடிக்கப்படும் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: ஏலியன்’ மெய்யாக வாழும் கோள் 2013-இல் கண்டுபிடிக்கப்படும்

Post by முத்துராஜ் Tue Jan 01, 2013 9:53 am

பகிர்வுக்கு நன்றி .


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

ஏலியன்’ மெய்யாக வாழும் கோள் 2013-இல் கண்டுபிடிக்கப்படும் Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

ஈகரை Re: ஏலியன்’ மெய்யாக வாழும் கோள் 2013-இல் கண்டுபிடிக்கப்படும்

Post by balakarthik Tue Jan 01, 2013 11:49 am

எதுக்கு அங்கேயும் போய் அவுங்களையும் மாசுபடுத்துவதர்க்கா விட்டுடுங்க பாசு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு


ஈகரை தமிழ் களஞ்சியம் ஏலியன்’ மெய்யாக வாழும் கோள் 2013-இல் கண்டுபிடிக்கப்படும் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை Re: ஏலியன்’ மெய்யாக வாழும் கோள் 2013-இல் கண்டுபிடிக்கப்படும்

Post by முத்துராஜ் Tue Jan 01, 2013 1:37 pm

balakarthik wrote:எதுக்கு அங்கேயும் போய் அவுங்களையும் மாசுபடுத்துவதர்க்கா விட்டுடுங்க பாசு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
அவர்களிடம் இருந்து வித்தை படிக்க போறாங்க போல ....


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

ஏலியன்’ மெய்யாக வாழும் கோள் 2013-இல் கண்டுபிடிக்கப்படும் Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

ஈகரை Re: ஏலியன்’ மெய்யாக வாழும் கோள் 2013-இல் கண்டுபிடிக்கப்படும்

Post by ஹர்ஷித் Wed Jan 23, 2013 3:17 am

சூப்பருங்க
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

ஈகரை Re: ஏலியன்’ மெய்யாக வாழும் கோள் 2013-இல் கண்டுபிடிக்கப்படும்

Post by மஞ்சுபாஷிணி Wed Jan 23, 2013 12:30 pm

தகவல் பகிர்வுக்கு அன்பு நன்றிகள்பா முத்து முஹம்மத்...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஏலியன்’ மெய்யாக வாழும் கோள் 2013-இல் கண்டுபிடிக்கப்படும் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஈகரை Re: ஏலியன்’ மெய்யாக வாழும் கோள் 2013-இல் கண்டுபிடிக்கப்படும்

Post by அகல் Wed Jan 23, 2013 2:45 pm

நடக்குற கொலை கொள்ளை கற்பழிப்பு பாத்தா வேற்றுகிரகவாசிகள் பூமlக்கு வந்து ரொம்ப நாலச்சுனு தோணுதே ...


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

ஈகரை Re: ஏலியன்’ மெய்யாக வாழும் கோள் 2013-இல் கண்டுபிடிக்கப்படும்

Post by Ahanya Wed Jan 23, 2013 3:05 pm

நன்றி


ஏலியன்’ மெய்யாக வாழும் கோள் 2013-இல் கண்டுபிடிக்கப்படும் Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

ஈகரை Re: ஏலியன்’ மெய்யாக வாழும் கோள் 2013-இல் கண்டுபிடிக்கப்படும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum