புதிய பதிவுகள்
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:05 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
2012– தொழில்நுட்ப உலகில் டாப் ப்ளாப்புகள்? – ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
புது வருடம் நாளை பிறக்கின்ற நிலையில் 2012 ஆம் ஆண்டுக்கு விடை கொடுக்க தயாராகி வருவீர்கள். அதேபோல 2012 ஆம் ஆண்டு வாங்கியசில டிஜிட்டல் சாதனங்களுக்கும் நீங்கள் விடை கொடுக்க முடிவு செய்திருப்பீர்கள்.
:-
இந்த 2012 ஆம் ஆண்டு எத்தனையோ பாடங்களை நமக்கு கற்றுத் தந்து போயிருக்கிறது. அந்த வகையில் சென்ற வருடம் கெட்ஜெட் உலகில் தோல்வியடைந்த சில நுட்பங்களைப் பற்றி இங்கு பார்ப்போம்.
:-
ஆப்பிள் மேப் :
கூகுள், நோக்கியாவைப்போல ஆப்பிள் நிறுவனமும் தனது ஐபோன் சாதனத்துக்காக தயாரித்திருந்த புதிய மேப்பான இதில் வெளியிட்ட சில நாட்களிலேயே ஏரியாக்கள் சரியாக காட்டப்படவில்லை, நேவிகேஷன் சரியாக இல்லை என அடுத்தடுத்த குறைபாடுகள் இருப்பதாகதகவல்கள் வெளியாகின. அந்த வகையில் அந்த குறைகளை சரி செய்ய விரும்பாமல் மீண்டும் இப்போது தனது ஐபோன்களின் கூகுள் மேப்பையே ஆப்பிள் நிறுவனம் தந்து கொண்டிருக்கிறது.
:-
ஆகாஷ் 2 டேப்லெட்:
மத்திய அரசின் நிதியுடன் இந்திய மாணவர்களுக்கு குறைந்தவிலையில் ஆன்ட்ராய்டு டேப்லெட்டை அறிமுகம் செய்தது. கூகுள் ப்ளே அப்ளிகேஷன் இல்லாமலேயே1.900/- என்ற விலையில் ரிலீஸ் செய்யப்பட்ட இந்த டேப்லெட் மிக மோசமான இயங்குதிறன் உள்ளிட்ட தொழில்நுட்ப ரீதியாக பல குறைபாடுகளை கொண்டிருந்ததால் விலை கொடுத்து வாங்கிய மாணவர்கள் பெரிய அளவில் புகார்கள் கூறினர்.
அதனால் மேம்படுத்தப்பட்ட புதிய ஆகாஷ் டேப்லெட் விரைவில் ரிலீஸாகும் என்று அமைச்சர் கபில்சிபில் தெரிவித்தார்.
:-
ப்ளாக்பெர்ரி: இயங்குதளம் 10
தனது புதிய மேம்படுத்தப்பட்ட இயங்குதளம் 10 ஐ இந்த ஆண்டே வெளியிட தீர்மானித்திருந்தது பிளாக்பெர்ரி நிறுவனம். ஆனால் அதற்கான தயாரிப்பு பணி முழுமையாக முடிவடையாததால் எந்த ஒரு புதிய மாடல் மொபைல்களையும் அந்த நிறுவனம் இந்த ஆண்டு வெளியிடவில்லை.
அதனால் ப்ளாக்பெர்ரி மொபைல்களின் விற்பனை கணிசமான அளவு குறைந்தது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் இந்த புத்தாண்டில் தனது 10 இயங்குதளம் கொண்ட மொபைல்களை ப்ளாக்பெர்ரி வெளியிட இருக்கிறது. இதன்மூலம் அந்த விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
:-
கூகுள் நெக்ஸஸ்:
ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் டிவியைப் போல புதிய இன்டர்நெட் ஸ்ட்ரீமிங் சம்பந்தமானமல்டிமீடியா விஷயங்களைரசிகர்களுக்கு தருவதற்காக கூகுள் ஆரம்பித்த புதிய சர்வீஸ் இது. ஆனால் இதை தயாரிப்பவருடன் ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக தொடர்ந்து இந்த தொழில்நுட்பத்தின் வேலைகளை அப்படியே நிறுத்தி விட்டது.
:-
அல்ட்ரா புக்குகுகள்!:
ஆன்ட்ராய்டு டேப்லெட்டுகள், ஐபாட்டுகள் என அடுத்தடுத்து புதிய வரவுகளால் இந்த 2012 ஆண்டு இந்த வகை அல்ட்ராபுக்குகளின் விற்பனை கடும் சரிவைச் சந்தித்தது.
வழக்கமான லேப்டாப்புகளை விட மிக எடைகுறைவான, அதே சாதனத்தில் செய்யக்கூடிய எல்லா வேலைகளையும் இந்த அல்ட்ரா புக்குகளில் செய்ய முடியும் என்றாலும் அதிகரித்த டேப்லெட்டுகள் மற்றும்போப்லெட்டுகள், ஐபாட்டுகளின் வரவால் இந்த சாதனங்களின் விற்பனை குறைந்தது.
:-
என்.எஃப்.சி ( NFC – Near field Communications ):
ஒரு சாதனத்துக்கும் இன்னொரு சாதனத்துக்கும் இடையே தகவல்களை விரைவாகவும், பாதுகாப்பாகவும் மரிமாறிக்கொள்ள உதவும்இந்த புதிய தொழில்நுட்பம் இன்னும்முழுமையாக மக்களை சென்று சேரவில்லை. குறிப்பாக மொபைல் மூலம் பாதுகாப்பாக பணப்பரிவர்த்தனை செய்யஇந்த தொழில்நுட்பம் உதவும்.
ஆனால் இந்த முயற்சி தோல்வியடைந்ததால் ஆப்பிள் நிறுவனம் கூட தனது லேட்டஸ்ட் ரிலீஸான ஐபோன்5 இல் இந்த அம்சத்தை சேர்க்கவில்லை.
:-
நன்றி ரைட்நியூஸ்

- முத்துராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011
தகவல்களுக்கு நன்றி நண்பரே
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் முத்துராஜ்
தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
நல்ல சருக்கல்களின் தகவல் நன்றி
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
அடுத்த ஆண்டில் இவற்றின் மேம்பட்ட தொழில்நுட்ப கருவிகளுக்கு இவை தான் முதல் படி ...............
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1