புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மாவின் அகால மரணம்  Poll_c10அம்மாவின் அகால மரணம்  Poll_m10அம்மாவின் அகால மரணம்  Poll_c10 
44 Posts - 59%
heezulia
அம்மாவின் அகால மரணம்  Poll_c10அம்மாவின் அகால மரணம்  Poll_m10அம்மாவின் அகால மரணம்  Poll_c10 
23 Posts - 31%
வேல்முருகன் காசி
அம்மாவின் அகால மரணம்  Poll_c10அம்மாவின் அகால மரணம்  Poll_m10அம்மாவின் அகால மரணம்  Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
அம்மாவின் அகால மரணம்  Poll_c10அம்மாவின் அகால மரணம்  Poll_m10அம்மாவின் அகால மரணம்  Poll_c10 
3 Posts - 4%
viyasan
அம்மாவின் அகால மரணம்  Poll_c10அம்மாவின் அகால மரணம்  Poll_m10அம்மாவின் அகால மரணம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மாவின் அகால மரணம்  Poll_c10அம்மாவின் அகால மரணம்  Poll_m10அம்மாவின் அகால மரணம்  Poll_c10 
236 Posts - 42%
heezulia
அம்மாவின் அகால மரணம்  Poll_c10அம்மாவின் அகால மரணம்  Poll_m10அம்மாவின் அகால மரணம்  Poll_c10 
220 Posts - 39%
mohamed nizamudeen
அம்மாவின் அகால மரணம்  Poll_c10அம்மாவின் அகால மரணம்  Poll_m10அம்மாவின் அகால மரணம்  Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
அம்மாவின் அகால மரணம்  Poll_c10அம்மாவின் அகால மரணம்  Poll_m10அம்மாவின் அகால மரணம்  Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
அம்மாவின் அகால மரணம்  Poll_c10அம்மாவின் அகால மரணம்  Poll_m10அம்மாவின் அகால மரணம்  Poll_c10 
13 Posts - 2%
prajai
அம்மாவின் அகால மரணம்  Poll_c10அம்மாவின் அகால மரணம்  Poll_m10அம்மாவின் அகால மரணம்  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அம்மாவின் அகால மரணம்  Poll_c10அம்மாவின் அகால மரணம்  Poll_m10அம்மாவின் அகால மரணம்  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அம்மாவின் அகால மரணம்  Poll_c10அம்மாவின் அகால மரணம்  Poll_m10அம்மாவின் அகால மரணம்  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அம்மாவின் அகால மரணம்  Poll_c10அம்மாவின் அகால மரணம்  Poll_m10அம்மாவின் அகால மரணம்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
அம்மாவின் அகால மரணம்  Poll_c10அம்மாவின் அகால மரணம்  Poll_m10அம்மாவின் அகால மரணம்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மாவின் அகால மரணம்


   
   
nandagopal.d
nandagopal.d
பண்பாளர்

பதிவுகள் : 182
இணைந்தது : 15/11/2012

Postnandagopal.d Sat Dec 29, 2012 6:59 pm

[You must be registered and logged in to see this image.]

ஒரு மரணத்தில்தான் இன்னொரு மரணம் ஏற்படுகிறதா ?தெரியவில்லை எனக்கு,

கார்த்திகையின் தொடக்கத்தில் அக்காவின் சொந்தத்தில் ஒருவரின் மரணம் எங்கள் வீட்டில் பிற நபர்கள் யாரும் வராத காரணத்தினால் நானும் என் அம்மாவும் மட்டும் கலந்து கொண்டோம்.சடங்குகள் முடிந்து வீட்டிற்கு வந்து வெளியே தண்ணீர் தெளித்து முன் பகுதியில் சிறிய குளியல் அறை இருக்கும் அதில் குளிர்ச்சியான தண்ணீரில் (மின்சாரம் இல்லாததால் சுடு தண்ணீரும் இல்லை) குளித்தார் அம்மா (என்ன சம்பரதயமோ கருமமோ) வேண்டாம் என்று சொன்னாலும் கேட்கவில்லை அம்மா சிறிது நேரத்தில் அடிக்கடி தும்மல் மருந்தகத்தில் மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டாகி விட்டார்.சில நாள் தொந்தரவு ஒன்றும் இல்லை மீண்டும் ஆரம்பித்தது மூக்கடைப்பு இருமல் அடிக்கடி மூச்சடைப்பு மருத்துவரிடம் சென்று காண்பித்ததில் சளி கெட்டியாக கட்டி கொண்டு இருக்கு மருந்து தருகிறேன் என்று நான்கு நாளைக்கு தந்தார்.அந்த மாத்திரைகள் சரி வரவில்லை அடிக்கடி மூச்சடைப்பு இருந்து கொண்டே இருந்தது.திரும்பவும் மருத்துவரிடம் அவர் பார்த்து விட்டு எல்லா பரிசோதனைகளுக்கும் எழதி கொடுத்து விட்டார்.எல்லா பரிசோதனைகளையும் பார்த்து விட்டு "சளி கெட்டியாக கட்டி கொண்டு இருப்பதால் மூச்சு விட சிரமமாக இருக்கு "கெட்டி சளியை இரு முறைகளில் எடுக்கலாம் ஓன்று குழாய் மூலமும் இன்னொன்று ஊசி மூலமும் மருந்து செலுத்தி சிறு நீரில் வெளி கொண்டு வரலாம் என்றார்.குழாய் மூலம் எடுப்பதை விட ஊ சி மூலம் எடுப்பதே நன்றாக இருக்கும் ஏன் என்றால் அம்மாவிற்கு ஏற்கனவே இருதய தௌந்தர்வு இருந்ததால் ஊசி மூலம் கரைப்பதுதான் மிகவும் நன்றாக இருக்கும் அந்த வசதி சேலத்தில் கிடையாது.கோவைக்கு ராமகிருஷண மருத்துவமனக்கு எழுதி தருகிறேன் அங்கு சென்று விடுங்கள் என்றார் மருத்துவர்.உடனே சென்று காண்பித்ததில் அட்மிட் ஆகி விட சொல்லி ஆகியும் விட்டது முதலில் இரண்டு நாள் தொந்தரவு குறையவில்லை மூன்றாம் நாள் எந்த மூச்சடைப்பு தௌந்தர்வு எதுவும் இல்லை.மருத்துவர் பார்த்து விட்டு அம்மா நல்ல இருக்கிறார்கள் நாளை டிஸ்சார்ஜ் ஆகி விடலாம் என்றும் சொல்லி விட்டு சென்று விட்டார்.

அருகில் இருந்த எனக்கு சந்தோஷமான சந்தோசம் அப்பாடா நாளை அம்மாவுடன் வீடு திரும்பி விடலாம் என்று கற்பனையில் மிதந்து கொண்டே அம்மாவிற்கு மாலை நேர பால் வாங்கி கொண்டு வந்தேன்.சிறிது நேரத்தில் கை பேசியில் அழைப்பு அண்ணனின் மகள்( ukg படிக்கிறாள் )பாட்டியிடம் பேச வேண்டும் என்றாள்.நானும் அம்மாவிடம் கைபேசியை கொடுத்தேன்.அவர்களும் நன்றாக பேசி விட்டு நாளை இந்நேரத்திற்கு எல்லாம் வீட்டிற்க்கு வந்து விடுவோம் என்று குழந்தையிடம் சொல்லி கொண்டு இருந்தார் அம்மா பேசி முடித்து விட்டு மாத்திரையுடன் பால் ஊற்றி கொடுத்தேன்.பக்கத்தில் நடந்த நகைசுவையான சம்பவத்தை சொல்லி என்னை சிரிக்க வைத்து கொண்டு இருந்தார்.இருபது நிமிடம் இப்படியே கழிந்தது.சற்று நேரத்தில்,எனக்கு ஒரு மாதிரியாக இருக்குடா அம்மா என்னிடம் சொன்னார்.சரிம்மா அப்படியே படு நான் நர்சை கூட்டி கொண்டு வரேன்.டாக்டர் வந்துடவர் சார் கொஞ்ச நேரம் இருங்க என்றார் நர்ஸ்.அம்மாவிடம் ஓடினேன் நான்.மூச்சு விட சிரமம் ஏற்பட்டு கால்கால்களிருந்து இழுத்து கொண்டு மூன்று முறை உலுக்கிய அந்த மூச்சு சட்டெனெ நின்றது.நான் கதறி அழுத்து கொண்டே அம்மாவின் படுக்கை தள்ளி கொண்டே ஓடுகிறேன் icu வார்டுக்கு என்னுடன் நர்ஸ் மற்றும் பக்கத்தில் இருப்பவர்கள் எல்லோரும் மனிதாபத்துடன் ஓடி வருகிறர்ர்கள்.என்னை வெளியே நில்லுங்கள் என்று சொல்லி விட்டு முதல் உதவி செய்ய ஆரம்பித்தனர் அங்கு இருந்த மருத்துவர்கள்.எனக்கு என்ன நடக்குதுன்னு ஒன்றுமே புரிய வில்லை கண்களில் கண்ணீரும் அழு குரலும் மட்டும்தான் என்னால் உணர முடிகிறது.என் அருகில் சொந்தங்கள் என்று யாரும் இல்லை இன்றைய தினத்தை போல அடக்கப்பட்ட நீர் குமிழியை போல் அடித்து கொண்டு வந்தது அழுகை அதன் பின் நிறைய பயத்துடன் என் அண்ணனிடம் தகவல் சொல்லி வர சொன்னேன்.அவரும் வந்து சேர்ந்தார்.இருண்ட உலகத்தின் இரவல்லம் மரணத்தின் தருவாய் என்னவென்பதை அன்றுதான் தெரிந்து கொண்டேன்.நாடி துடிப்பு இருதய துடிப்பு அனைத்தும் மாறி மாறி ஆட்டம் காண்பித்தது.காலை 10.24 வரை கடைசியாக அம்மாவின் மூச்சற்ற உடலை காண்பித்தனர் மருத்துவர்.சார் ஒன்றும் செய்ய முடிய வில்லை மன்னிக்கவும் என்று மட்டும் சொல்லி விட்டு அடுத்த உடலுக்கு சென்று விட்டனர் மருத்துவர்கள்.

என் அம்மாவின் மரணம் நிகழ்ந்த நாள் (டிசம்பர் 23 காலை 10.24 )வைகுண்ட் ஏகாதேசி எனக்கு சொர்க்கத்தில் நம்பிக்கை இல்லைதான் ஆனால் என் அம்மா அந்த சொர்கதிற்க்குதான் செல்ல வேண்டும் என்னுடைய ஒரு வித ஆசை

வந்தவர்களும் இதை சொல்லித்தான் ஆறுதல் சொல்லுகிறார்கள்

இருப்பினும் அம்மாவின் மரணத்துக்குப் பின்

ஏற்பட்டு கொண்டு இருக்கும் தனிமையின் பயத்தை
தத்துவ புத்தகங்களை கொண்டுதான் நிரப்பி கொண்டு இருக்கிறேன் கண்ணீருடன்


'ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே. – (திருமந்திரம் – 145)


மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Dec 29, 2012 9:24 pm

அன்பின் நந்தகோபால்,

இத்தனை நாள் உயிராய், உறவாய், உணர்வாய் அருகே இருந்து அன்னமிட்டு அன்பு காண்பித்த அம்மா இப்போது இல்லை என்ற பயங்கரம் உங்கள் வரிகளை படிக்கும்போது மனதை உலுக்கியது....

என்ன ஆறுதல் சொன்னாலும் அது கண்டிப்பாக உங்களுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யமுடியாது. ஆனாலும் அன்பு பரவி இருக்கும் இவ்வுலகில் தாயன்பை காண்பிக்கும் எத்தனையோ அன்பு உள்ளங்கள் உங்கள் மனம் ஆறுதல் அடையவும் அம்மாவின் ஆத்மா சாந்தி அடையவும் வேண்டிக்கொண்டே இருக்கும்பா...

இறைவன் உங்களுக்கு ஆத்மபலம் தரட்டும்... அம்மா அரூபமாய் அருகிருந்து உங்களை காக்கட்டும்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Sun Dec 30, 2012 3:33 am

நந்தகோபால் அவர்களே!
அம்மாவின் இழப்பை ஈடுசெய்ய யாராலும் முடியாது.அந்த துன்பம் மிகவும் கொடுமையானது.காலப்போக்கில் அதை சிறிது சிறிதாக தாங்கிக்கொள்ள பழகவேண்டும். இல்லையென்றால் நாம் உயிருள்ள பிணங்களாகி விடுவோம். நீங்கள் வழமையான மனிதனாக மீண்டாலே அம்மாவின் ஆத்மா சாந்தியடையும்.காரணம் ஒரு தாய் தன பிள்ளையின் துன்ன்பத்தைப்பார்த்து அமைதிகொள்ள மாட்டாள்.
உங்களுக்கு அமைதி கிடைக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.



நேர்மையே பலம்
[You must be registered and logged in to see this image.]
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Dec 30, 2012 12:43 pm

இழப்புகள் என்றுமே இழப்புகள் தான் நந்தகோபால்.
உடலால் இழந்தோம் உணர்வால் இழந்தவரை உணர்வோம்.

ஆழ்ந்த அனுதாபங்கள் - மீண்டு வரத்தான் வேண்டும் - கடமைகள் இருக்கே.

கலங்கினாலும் நல்ல நினைவுகளை மனதில் தேக்கி மீண்டு வர வேண்டுகிறேன்.





காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012
http://thoorikaisitharal.blogspot.in/

Postகாயத்ரி வைத்தியநாதன் Sun Dec 30, 2012 1:07 pm

அம்மாவின் இறப்பை நேரில் கண்டதுபோன்றதொரு நடுக்கம் தாங்கள் கூறியவிதம். ஆறுதலால் இழப்பை சரிசெய்ய முடியாதுதான்..இருப்பினும் இழப்பு என்பது இன்று இல்லையேல் நாளை என்பதை நாம் அறிந்ததே....அம்மா என்பவள் 100 வருடம் இருந்தாலும் நமக்கு மகிழ்ச்சியே இருப்பினும் இயற்கையை மாற்ற எவரால் முடியும் சகோ. ஆறுதல் கொள்வீர்...அம்மாவின் ஆன்மா அமைதிபெற்று இறையாக உங்கள் மகிழ்ச்சிக்கும், வெற்றிக்கும் என்றும் உடனிருப்பார்..



நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் [You must be registered and logged in to see this image.]
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக