ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 13:55

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 13:54

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 13:53

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 22:38

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:26

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்படித்தான் ஃபியூஸ் பிடுங்கணும்!

+2
balakarthik
Muthumohamed
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஈகரை இப்படித்தான் ஃபியூஸ் பிடுங்கணும்!

Post by Muthumohamed Tue 1 Jan 2013 - 0:55

First topic message reminder :

பல்பு கொடுப்பதும் வாங்குவதும் தமிழர் பண்பாடு! 2012-ல் நமக்கு பல்பு கொடுத்த டார்ச்சர் பார்ட்டிகளுக்கு எப்படி எல்லாம் பல்பு கொடுக்கலாம்? சில 'பிரகாசமான’ ஐடியாக்கள்!


நாஞ்சில் சம்பத்போல இனி ஒருவர் கிளம்பிவிடக்கூடாது என்பதற்காக, வைகோ இனி எகிப்து, கிரேக்கம், பாரசீக வீரர்களின் வரலாற்று புதினப் புத்தகங்களை மொத்தமாக வாங்கிப் பாதாள அறையில் ஒளித்து வைத்து பல்பு கொடுக்கலாம். மேடையில் இனி 10 நிமிடங்களுக்கு மேல் தன்னைத் தவிர வேறு எந்த ஒரு தொண்டனையும் பேசவிடாமல் செய்வதன் மூலம், வருங்காலத்தில் தன் அடியற்றிப் பேசிக் கூட்டம் சேர்க்கும் சம்பத்துகளுக்கு நிரந்தரமாக பல்பு கொடுக்கலாம்!

கலைஞரிடம் 'தானைத் தலைவனுக்குத் தன்னிகரில்லாப் பாராட்டு விழா... வள்ளுவர் கோட்டத்தில் இடம்பிடிக்க உங்கள் கையப்பம் வேண்டும்’ என்று ஸ்டாலினைவிட்டுப் பொய் சொல்லவைத்து வெற்று பேப்பரில் கையெழுத்து வாங்கிவிட வேண்டும். அதில் ராஜினாமா கடிதம் எழுதி தலைவர் போஸ்ட்டில் இருந்து கலைஞருக்கு கல்தா கொடுத்து கருகிப்போன பல்பு கொடுக்கலாம்!

காதலுக்கு எதிராக வரிந்து கட்டிக்கொண்டு நிற்கும் ராமதாஸையும் காடுவெட்டி குருவையும் ஐ.ஐ.டி. காட்டுக்குள் இருக்கும் லேபில் வைத்து ஜெமினி கணேசன், கமலஹாசன் டி.என்.ஏ-வை ஏற்றிவிட்டால், 'லவ் பண்ணுடா மவனே லவ் பண்ணுடா’ எனப் பாட ஆரம்பித்துவிடுவார்கள். கூடவே கோ.க.மணிக்கும் அன்புமணிக்கும் சசிக்குமார், சமுத்திரக்கனி டி.என்.ஏ-வை ஏற்றிவிட்டால், அவர்கள் நாடோடிகளாக மாறி காதலர்களைச் சேர்த்துவைக்க அலைந்தால் கிடைக்குமே கலர்ஃபுல் காதல் பல்புகள்!

ஆர்யா நம்பருக்குப் பெண் குரலில் சைனா மொபைலில் பேசி பார்ட்டிக்கு அழைக்க வேண்டும். பெர்முடாஸ் மாட்டிக்கொன்டு வருவார் மைனர் பாய். குறிப்பிட்ட இடத்தில் சிம்பு, பிரேம்ஜி, எஸ்.ஜே.சூர்யா போன்றவர்களை நிற்கவிட வேண்டும். அப்போ பகீர் பல்பு வாங்குவார்யா நம்ம ஆர்யா!

சரியாக ஜெயா டி.வி-யில் 'தேன் கிண்ணம்’ ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும்போது, போயஸ் கார்டனின் ஃபியூஸ் கேரியரைப் பிடுங்கிட்டு வந்துடணும். அப்போ கொடுக்கலாம்யா அம்மாவுக்கு இருட்டு பல்பு!

மன்மோகன் சிங், அவர் வீட்டில் 'காலை டிபன் என்ன?’ என உட்காரும்போது, 'எனக்கு சமைக்கத் தெரியாது’ எனச் சமையல்காரரரைச் சொல்லவைக்கலாம். காரில் ஏறி உட்காரும்போது, 'எனக்கு கார் ஓட்டத் தெரியாது’ என டிரைவரைச் சொல்லவைக்கலாம். அப்படியே ஓட்டுக்கேட்டு வரும்போது, 'எங்களுக்கு ஓட்டுப் போடத் தெரியாது’ என்று பல்பு கொடுக்கலாம்!

'கம்போஸிங் ரெடி... ஆன்ட்ரியா அவெய்லபிள்’ என, கத்தி முனையில் அனிருத்தைச் சொல்லவைத்து சிம்புவையும் தனுஷையும் ஏமாற்றி வரவழைத்து, நேராக நாரத கான சபா, மியூஸிக் அகாடமி, மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் என டிசம்பர் சீஸன் கச்சேரிகளில் கட்டிப்போட வேண்டும். மூர்ச்சையாகும் நிலையில் உலுக்கி எழுப்பி, 'காம்போதி எப்படி? கல்யாணி எப்படி’ என வி.டி.வி. கணேஷை விட்டுக் கரகர குரலில் கேட்கவைத்து கொலவெறி பாய்ஸுக்கு கொடுக்கலாமே குண்டு குண்டா பல்பு!

- ஆர்.சரண்(டைம் பாஸ்)



இப்படித்தான் ஃபியூஸ் பிடுங்கணும்! - Page 2 Mஇப்படித்தான் ஃபியூஸ் பிடுங்கணும்! - Page 2 Uஇப்படித்தான் ஃபியூஸ் பிடுங்கணும்! - Page 2 Tஇப்படித்தான் ஃபியூஸ் பிடுங்கணும்! - Page 2 Hஇப்படித்தான் ஃபியூஸ் பிடுங்கணும்! - Page 2 Uஇப்படித்தான் ஃபியூஸ் பிடுங்கணும்! - Page 2 Mஇப்படித்தான் ஃபியூஸ் பிடுங்கணும்! - Page 2 Oஇப்படித்தான் ஃபியூஸ் பிடுங்கணும்! - Page 2 Hஇப்படித்தான் ஃபியூஸ் பிடுங்கணும்! - Page 2 Aஇப்படித்தான் ஃபியூஸ் பிடுங்கணும்! - Page 2 Mஇப்படித்தான் ஃபியூஸ் பிடுங்கணும்! - Page 2 Eஇப்படித்தான் ஃபியூஸ் பிடுங்கணும்! - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down


ஈகரை Re: இப்படித்தான் ஃபியூஸ் பிடுங்கணும்!

Post by balakarthik Tue 1 Jan 2013 - 14:47

ரா.ரா3275 wrote:பாலா சார்...இவங்க கூட நீங்களுமா?... சோகம்

இல்லே இல்லே எங்க கூட அவரும் ஹி ஹி சிரி


ஈகரை தமிழ் களஞ்சியம் இப்படித்தான் ஃபியூஸ் பிடுங்கணும்! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை Re: இப்படித்தான் ஃபியூஸ் பிடுங்கணும்!

Post by dhilipdsp Tue 1 Jan 2013 - 15:11

சூப்பருங்க
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

ஈகரை Re: இப்படித்தான் ஃபியூஸ் பிடுங்கணும்!

Post by Guest Tue 1 Jan 2013 - 18:28

பகிர்வுக்கு நன்றி .. சூப்பருங்க சிரி
avatar
Guest
Guest


Back to top Go down

ஈகரை Re: இப்படித்தான் ஃபியூஸ் பிடுங்கணும்!

Post by கரூர் கவியன்பன் Tue 1 Jan 2013 - 21:40

ஐயையோ............ சிரிப்பு சிரிப்பு சிரிப்பு .அருமை
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

ஈகரை Re: இப்படித்தான் ஃபியூஸ் பிடுங்கணும்!

Post by கே. பாலா Tue 1 Jan 2013 - 21:48

ரா.ரா3275 wrote:
கே. பாலா wrote:
balakarthik wrote:
ரா.ரா3275 wrote:இது விசு வாசமும் இல்ல...'...'வாசமும் இல்ல...
சுவாசம்...சுவாசம்...அதையும் தாண்டிப் புனிதமானது...
அபிராமி...அபிராமி... ஜாலி ஜாலி ஜாலி

அடடா வைகோ ஆம்பலையாசே அப்போ நீங்க ...........நீ க்ருப்பா அதிர்ச்சி அதிர்ச்சி சோகம் சோகம்
அதிர்ச்சி அதிர்ச்சி

பாலா சார்...இவங்க கூட நீங்களுமா?... சோகம்
இந்த அதிர்ச்சி பாலா கார்த்திக் சொன்னதுக்கு ரா.ரா சிரி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

ஈகரை Re: இப்படித்தான் ஃபியூஸ் பிடுங்கணும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum