புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வேலன்:-2012-ல் அதிகம் பேர் பார்வையிட்ட பதிவுகள்
Page 1 of 1 •
- velangதளபதி
- பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010
ஒவ்வொரு வருடம் முடிவில் திரைப்படங்கள் எத்தனை வெளியாகியது..இதில் நன்கு ஓடிய திரைப்படங்கள் எவ்வளவு என்று விவரங்கள் வெளியிடுவார்கள். பிளாக்கில் அதுபோல் ஒவ்வொரு வருட முடிவில் நான் எனது பதிவுகளில் அதிகநபர்கள் படித்த பதிவுகளை கீழே பட்டியலிட்டுள்ளேன்.எனது முந்தைய பதிவுகளை தவறவிட்டவர்கள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளளலாம்.இந்த வருடத்திய மொத்த பதிவுகள் 102. கடந்த வருடம் 2011-ல் பதிவிட்ட மொத்த பதிவுகள் 218. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 50% மேல் பதிவுகள் குறைந்துவிட்டது. அதற்கு முழுகாரணம் மின்தடையே...சாதாரண பிளாக்குக்கே இவ்வளவு பாதிப்பு என்றால் மற்ற தொழில்கள் எந்த அளவு பாதிப்பை அடைந்திருக்கும் என எண்ணிப்பாருங்கள்.இனி வரும் வருடத்திலாவது தடையில்லா மின்சாரம் கிடைக்கும் என நம்புவோம். இனி இந்த வருடத்தில் நான் பதிவிட்டதில் அதிக நபர்களால் வாசிக்கப்பட்ட பதிவுகளை இங்கே பட்டியலிடுகின்றேன்.
1.வேலன்:-கணிணி ஜாதக குறிப்பு அறிந்துகொள்ள- வருகை தந்தவர்கள் 3488
நமது பிற்நதநாள் குறிப்பினை கொடுத்தால் நமது முழுஜாதகத்தினையும் கணித்துகொடுத:துவிடுவார்கள். அதுபோல இந்த சின்ன சாப்ட்வேரினை நமது கணிணியில் இன்ஸ்டால் செய்து அதனை கிளிக் செய்தால் நமது கணிணியின் மொத்த விவரமும் நமக்கு வந்துவிடும்; இந்த பதிவினை காண இங்கு கிளிக் செய்யவும்.
------------------------------------------------------------------------------------------------------
2.வேலன்:-சென்னையின் பஸ்ரூட் எளிதில் அறிந்துகொள்ள-வருகை தந்தவர்கள் -2913.
சென்னையின் பரப்பளவு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. தாம்பரத்தில் ஆரம்பித்து கும்மிடிப்பூண்டி வரை பரந்து விரிந்து இருக்கின்றது. புது புது ஊர்களும் -புதுபுது கட்டிடங்களும் நம்மை மிரள வைக்கின்றது.சென்னைக்கு பழக்கமானவர்களே பஸ் ரூட் தெரியாமல் முழிக்கும் போது நாமெல்லாம் எந்த மூளைக்கு..? சென்னையின் பஸ் ரூட் எளிதில் அறிந்து கொள்ள இந்த இணைய தளம் நமக்கு அருமையாக வழிகாட்டுகின்றது.இந்த பதிவினை காண இங்கு கிளிக் செய்யவும்.
-----------------------------------------------------------------------------------------------------------
3.வேலன்:-மின்கட்டண அட்டவணை. வருகை தந்தவர்கள்:-2791.
மின்சாரத்தை தொட்டால்தான் நமக்கு ஷாக் அடிக்கும். ஆனால் கடந்த ஒரு வாரமாக மின்கட்டணத்தை பார்ப்பவர்கள் அனைவருக்கும் ஷாக் அடிக்கின்றது. தொடாமலே ஷாக் அடிக்கும் அளவிற்கு என்ன உள்ளது என்கின்றீர்களா? உயர்ந்துள்ள மின்கட்டணங்கள் தான்.கரண்ட் எங்கே ஒழுங்காக வருகின்றது.. இதில் மின்கட்டணம் எவ்வளவு வந்துவிடபோகின்றது என கேட்கின்றீர்களா? 10 மணிநேரம் மின்தடை செய்து 14 மணிநேரம் மின்சாரம் மின்சார பயன்பாட்டிற்கு எவ்வளவு வந்துவிடப்போகின்றது என்கின்றீர்களா ? கீழே உள்ள கட்டண விகிதத்தை பாருங்கள். நெருக்கிய உறவினர் - நண்பர் திடீரென்று மறைந்துவிட்டால் நம்மால் அவரின் இழப்பை தாங்க முடியாது. ஆனால் அவர்களே உடல் நிலை சரியில்லை - தேறுவது கடினம் என தெரியவரும்போது நமது மனது தன்னால் அந்த துயரத்தை தாங்கிகொள்கின்றது. அதுபோல் உங்களுக்கான மின்கட்டணம் திடீரென்று அதிகமாக வந்துஉள்ளது என நீங்கள் அதிர்ச்சி அடைந்துவிட கூடாது என்கின்ற அக்கறையில் இந்த அட்டவணையை பதிவிடுகின்றேன். எவ்வளவோ பார்த்துவிட்டோம் இது எம்மாத்திரம் என்கின்றீர்களா? கவலைப்படாதீர்கள்....இதுவும் கடந்துபோகும்..
இந்த பதிவினை காண இங்கு கிளிக்செய்யவும்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------
4.வேலன்:-23 வெவ்வேறு பணிகள்-ஒரே ஒரு சாப்ட்வேர் -வருகை தந்தவர்கள்-2769.
கம்யூட்டர் வாங்குவது பெரியதல்ல அதனை முறையாக பாராமரித்தால்தான் நாம் சொல்வதை கேட்கும்..பார்க்காத பயிறும் கேட்காத கடனும் பாழ் என்று கிராமக்களில் சொல்வார்கள். அது போல சின்ன சின்ன வேலைகளை நாம் கம்யூட்டரில் செய்துவிட்டோமானால் அது நமது சொல்படி கேட்பதுமட்டுமல்லாமல் பிரச்சனைஇல்லாமல் செயல்பட்டுகொண்டுஇருக்கும்.பிரச்சனையில்லாமல் கம்யூட்டரை செயல்படுத்துவது எவ்வாறு? இந்த சின்ன சாப்ட்வேர் நமக்கு பயன்படுகின்றது. 8 எம்.பி. கொள்ளவு கொண்ட இந்த சின்ன சாப்ட்வேரில நமது கம்யூட்டருக்கு மிகமிக தேவையான 23 வகை பணிகளுக்குண்டான சாப்ட்வேர்கள் உள்ளது. இந்த தளம் செல்ல இங்கு கிளிக செய்யவும்.
------------------------------------------------------------------------------------------------------------
5.வேலன்:-எளிதில் அறிந்துகொள்ள ஆங்கில இலக்கணம். வருகை தந்தவர்கள்:- 2692.
பள்ளிகள் ஆரம்பித்துவிட்டார்கள். இனி குழந்தைகள் விளையாட்டுக்களை மறந்து பாடங்களை படிக்க ஆரம்பிப்பார்கள். இன்றைய பதிவில் ஆங்கிலம் பற்றி அறியலாம். ஆங்கிலத்தில் புலமை பெற இலக்கணம்அவசியம். அந்த இலக்கணம் பற்றி நமக்கு - குழந்தைகளுக்கு எளிமையாக அறிந்துகொள்ள இந்த புத்தகம் சொல்லிக்கொடுக்கின்றது.6 எம்.பி. கொள்ளளவு கொண்ட இந்த தளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும்
----------------------------------------------------------------------------------------------------------
6. வேலன்:-எளிய முறையில் சிடி காப்பி செய்ய-வருகை தந்தவர்கள்:-2421
நீரோ தவிர பைல்களை சிடியில் காப்பி செய்ய ஏதாவது சாப்ட்வேர் இருக்கா என்று நண்பர் ஒருவர் கேட்டார். அவருக்காக தேடுடகையில் இந்த சாப்ட்வேர் கிடைத்தது. எளிதில் புரியும் வகையில் அளவில் சிறிய தாகவும் உள்ளது.5 எம்.பி.கொள்ளளவு கொண்ட இந்த தளத்திற்கு செல்ல இங்கு கிளிக் செய்யவும்.
------------------------------------------------------------------------------------------------------------
7.வேலன்:-பழைய -புதிய தமிழ் திரைப்பட பாடல்கள் தொகுப்பு -வருகை தந்தவர்கள்-2383.
திரைப்பட பாடல் ஒன்றை தேடும் சமயம் இந்த இணையதள முகவரி கிடைத்தது. திரைப்பாடல் என பெயரிட்டுள்ள இந்த இணையதளம் காண
இங்கு கிளிக்செய்யவும்
------------------------------------------------------------------------------------------------------------
8.வேலன்:-ஆங்கில இலக்கணம் தமிழ் மூலம் அறிந்துகொள்ள -வருகை தந்தவர்கள்-2329.
ஆங்கில இலக்கணத்தை நாம் தமிழ் மூலம் எளிதில் அறிந்து கொள்ள இந்த தளம் நமக்கு உதவுகின்றது. இந்த தளம் காண இங்கு கிளிக் செய்யவும்.
----------------------------------------------------------------------------------------------------------
9.வேலன்:-2012 உலகம் அழியபோகின்றதா..?-வருகை தந்தவர்கள்-2012.
கடைசி மூன்று நாட்களா? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கனவுகள் இருக்கும்.. அது நிறைவேறியும் நிறைவேறாமலும் இருக்கும். நம்பவும் முடியவில்லை..நம்பாலும் இருக்க முடியவில்லை..எதை என்கின்றீர்களா, உலகம் அழியபோறதாக சொல்கின்றார்களே அதைதான்.வரும் 21.12.2012 வெள்ளிக்கிழமை அன்று உலகம் அழியபோவதாக மாயன் சொல்லி சென்றதை சொல்கின்றார்கள்.எதையோ இணைய்த்தில் தேடும் சமயம் இந்த காலண்டர் கிடைத்தது. சரி மாயன் காலண்டர் வித்தியசாமாக இருக்கும் என எண்ணி டவுண்லோடு செய்துபார்த்தால் கீழ்கண்ட காலண்டர் கிடைத்தது.அதில் உள்ள செகண்ட்கள் ஒவ்வொன்றாக குறைந்துகொண்டே இருந்தது.பிறகுதான் தெரிந்தது ...அவர்கள் வெள்ளிக்கிழமை வரை நேரம் குறைந்துகொண்டே வருமாறு கடிகாரத்தை செட் செய்துள்ளார்கள். என்று...மேலும ;விவரங்கள் அறிந்து கொள்ள இங்கு கிளிக் இங்கு கிளிக்செய்யவும்.
------------------------------------------------------------------------------------------------------------
10.வேலன்:-மேஜிக் காலண்டர்.-வருகை தந்தவர்கள்:-2001.
கடலில் முத்து எடுப்பவர்களுக்கு சில சமயம் விலை மதிப்பில்லா அரிய முத்து கிடைக்கும். அதுபோல் சாப்ட்வேர்களில் குறைந்த அளவில் நிறைய வசதிகளை கொண்ட இந்த சாப்ட்வேரினை சொல்லலாம். 5 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
------------------------------------------------------------------------------------------------------------
சில பதிவுகளுக்கு வருகை தந்தவர்கள் பார்க்கும் சமயம் ஆச்சரியமாக உள்ளது. சில பதிவுகள் ஹிட்டாகும் என நினைத்து பதிவிடுவேன் ஆனால் போணி ஆகாது. சில பதிவுகள் எங்கிருந்து ஹிட்டாகப்போகின்றது என நினைப்பேன் ஆனால் பிரம்மாண்டமான ஹிட்டாகிவிடும்.. மேலே பதிவிட்டுள்ள பதிவுகளில் எளிதில் அறிந்து கொள்ள ஆங்கில இலக்கணம் புத்தகத்தினை இதுவரை 5854 பேர் பதிவிறக்கி உள்ளார்கள். ஆனால் வருகை தந்தவர்களோ 2692 பேர்தான். அதுபோல உலகம் அழியபோகின்றதா என்கின்ற பதிவினை 2012 பேர் பார்ததுள்ளனர்.(வியப்பு என்ன என்றால் வந்தவர்கள் எண்ணிக்கையும் 2012 தான்) வரும் ஆண்டில் தடையில்லா மின்சாரம் கிடைத்து அதிகம் விரும்பும் பதிவுகளை பதிவிட ஆண்டவனை பிராத்திக்கின்றேன்.
வாழ்க வளமுடன்
வேலன்.
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
அனைத்துமே நல்ல பதிவுகள்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- velangதளபதி
- பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010
[/quote]
நன்றி பாலா சார்...
வாழ்க வளமுடன்
வேலன்.
கே. பாலா wrote:இதை நானும் astrology சாப்ட்வேர் என்றுதான் முதலில் நினைத்துக்கொண்டேன்//கணிணி ஜாதக குறிப்பு அறிந்துகொள்ள- வருகை தந்தவர்கள் 3488//
சிறந்த சேவைக்கு ....பாராட்டுக்கள்
கே. பாலா wrote:இதை நானும் astrology சாப்ட்வேர் என்றுதான் முதலில் நினைத்துக்கொண்டேன்//கணிணி ஜாதக குறிப்பு அறிந்துகொள்ள- வருகை தந்தவர்கள் 3488//
சிறந்த சேவைக்கு ....பாராட்டுக்கள்
நன்றி பாலா சார்...
வாழ்க வளமுடன்
வேலன்.
- velangதளபதி
- பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010
Powenraj wrote:
நன்றி பவுண்ராஜ் சார்..
வாழ் கவளமுடன்
வேலன்.
- velangதளபதி
- பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010
Muthumohamed wrote:அனைத்துமே நல்ல பதிவுகள்
நன்றி முத்துமுஹமது சார்...
வாழ் கவளமுடன்
வேலன்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1