Latest topics
» நாவல்கள் வேண்டும்by ஆனந்திபழனியப்பன் Today at 2:43 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
'பகைவனுக்கும் சேர்த்து பால் வார்ப்பாய் இறைவா'....
+8
பார்த்திபன்
பூவன்
கே. பாலா
balakarthik
கா.ந.கல்யாணசுந்தரம்
ஜாஹீதாபானு
சிங்கம்
ரா.ரா3275
12 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
'பகைவனுக்கும் சேர்த்து பால் வார்ப்பாய் இறைவா'....
First topic message reminder :
உறவுகளே...
ஆயிரம் கனவுகள் உள்ளுக்குள்...
அதிசய நினைவுகள் நெஞ்சுக்குள்...
அலையடித்து அலையடித்து மலையையும் கரைக்கும் ஆசைகள் மனதுள்...
மனசின் மர்மப் பகுதிகளிலும் இண்டு இடுக்குகளிலும் நல் மற்றும் உயர் எண்ணங்கள் வேர்களை விசிறியடித்து...
எப்போதும் எட்ட வேண்டிய உயரங்கள் பற்றிய வைராக்கிய வேட்கை வளர்ந்துகொண்டே...
'பகைவனுக்கும் சேர்த்து பால் வார்ப்பாய் இறைவா' என்ற பக்குவ குணம்-மனம் குன்றென உயர்ந்து...
சுற்றம் சுகமாய் வாழட்டும்...
நட்பு தன் ராஜபாட்டையில் நடை போடட்டும் முப்போதும்...
இப்படி இனி எந்நாளும் நமக்கு நல்லதும் வெற்றியும் மட்டுமே நம் வீட்டுச் சொத்தாகட்டும் சொந்தமாகட்டும்...
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் உறவுகளே...
நன்றி...

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: 'பகைவனுக்கும் சேர்த்து பால் வார்ப்பாய் இறைவா'....
கே. பாலா wrote:புத்தாண்டு வாழ்த்துக்கள் ரா.ரா. உங்கள் கனவு மெய்படும் ஆண்டாக இவ்வாண்டு விளங்கட்டும்![]()
நன்றி பாலா சார் ...
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: 'பகைவனுக்கும் சேர்த்து பால் வார்ப்பாய் இறைவா'....
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ரா ரா அண்ணா .....
கனவுகள் யாவும் மெய்யாககட்டும் ......
கனவுகள் யாவும் மெய்யாககட்டும் ......
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: 'பகைவனுக்கும் சேர்த்து பால் வார்ப்பாய் இறைவா'....
ரா.ரா3275 wrote:உறவுகளே...
ஆயிரம் கனவுகள் உள்ளுக்குள்...
அதிசய நினைவுகள் நெஞ்சுக்குள்...
அலையடித்து அலையடித்து மலையையும் கரைக்கும் ஆசைகள் மனதுள்...
மனசின் மர்மப் பகுதிகளிலும் இண்டு இடுக்குகளிலும் நல் மற்றும் உயர் எண்ணங்கள் வேர்களை விசிறியடித்து...
எப்போதும் எட்ட வேண்டிய உயரங்கள் பற்றிய வைராக்கிய வேட்கை வளர்ந்துகொண்டே...
'பகைவனுக்கும் சேர்த்து பால் வார்ப்பாய் இறைவா' என்ற பக்குவ குணம்-மனம் குன்றென உயர்ந்து...
சுற்றம் சுகமாய் வாழட்டும்...
நட்பு தன் ராஜபாட்டையில் நடை போடட்டும் முப்போதும்...
இப்படி இனி எந்நாளும் நமக்கு நல்லதும் வெற்றியும் மட்டுமே நம் வீட்டுச் சொத்தாகட்டும் சொந்தமாகட்டும்...
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் உறவுகளே...
நன்றி...
அழகான கவிதை கொண்டு வாழ்த்திய உங்களுக்கு நன்றி மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்!
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
Re: 'பகைவனுக்கும் சேர்த்து பால் வார்ப்பாய் இறைவா'....
நினைவு நல்லதாக இருக்க, நினைப்பது எல்லாம் கைப்படுவதில் ஐயமேது. இப்புத்தாண்டு வெற்றிவிழா கொண்டாடும் ஆண்டாக அமைய வாழ்த்துகள் ரா.ரா.
Re: 'பகைவனுக்கும் சேர்த்து பால் வார்ப்பாய் இறைவா'....
இனிய வாழ்த்துகள் உறவுகளே .வாழ்த்துகள் ராரா அண்ணா . தலைப்பு பிரதிபலித்த உணர்வு
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![முத்தம்](/users/1813/71/41/02/smiles/942.gif)
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: 'பகைவனுக்கும் சேர்த்து பால் வார்ப்பாய் இறைவா'....
பூவன் wrote:இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ரா ரா அண்ணா .....
கனவுகள் யாவும் மெய்யாககட்டும் ......
நன்றி தம்பி...உனக்கும் வாழ்த்துகள்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: 'பகைவனுக்கும் சேர்த்து பால் வார்ப்பாய் இறைவா'....
Aathira wrote:நினைவு நல்லதாக இருக்க, நினைப்பது எல்லாம் கைப்படுவதில் ஐயமேது. இப்புத்தாண்டு வெற்றிவிழா கொண்டாடும் ஆண்டாக அமைய வாழ்த்துகள் ரா.ரா.
நிறைமதியாளரின் நெஞ்சம் நிறை வாழ்த்தும் ஆசியும் அன்பும் கண்டிப்பாய் நிகழ்த்திக் காட்டும் நிறையவே...
நன்றி நன்றி நன்றி....
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: 'பகைவனுக்கும் சேர்த்து பால் வார்ப்பாய் இறைவா'....
பார்த்திபன் wrote:ரா.ரா3275 wrote:உறவுகளே...
ஆயிரம் கனவுகள் உள்ளுக்குள்...
அதிசய நினைவுகள் நெஞ்சுக்குள்...
அலையடித்து அலையடித்து மலையையும் கரைக்கும் ஆசைகள் மனதுள்...
மனசின் மர்மப் பகுதிகளிலும் இண்டு இடுக்குகளிலும் நல் மற்றும் உயர் எண்ணங்கள் வேர்களை விசிறியடித்து...
எப்போதும் எட்ட வேண்டிய உயரங்கள் பற்றிய வைராக்கிய வேட்கை வளர்ந்துகொண்டே...
'பகைவனுக்கும் சேர்த்து பால் வார்ப்பாய் இறைவா' என்ற பக்குவ குணம்-மனம் குன்றென உயர்ந்து...
சுற்றம் சுகமாய் வாழட்டும்...
நட்பு தன் ராஜபாட்டையில் நடை போடட்டும் முப்போதும்...
இப்படி இனி எந்நாளும் நமக்கு நல்லதும் வெற்றியும் மட்டுமே நம் வீட்டுச் சொத்தாகட்டும் சொந்தமாகட்டும்...
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் உறவுகளே...
நன்றி...
அழகான கவிதை கொண்டு வாழ்த்திய உங்களுக்கு நன்றி மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்!![]()
நன்றி பார்த்திபன்...உங்களுக்கும் வாழ்த்துகள்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: 'பகைவனுக்கும் சேர்த்து பால் வார்ப்பாய் இறைவா'....
கரூர் கவியன்பன் wrote:இனிய வாழ்த்துகள் உறவுகளே .வாழ்த்துகள் ராரா அண்ணா . தலைப்பு பிரதிபலித்த உணர்வு![]()
![]()
நன்றி தம்பி...உங்களுக்கும் வாழ்த்துகள்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: 'பகைவனுக்கும் சேர்த்து பால் வார்ப்பாய் இறைவா'....
வாழ்த்து நல்ல உணர்வுகளின் வெளிப்பாடு - அருமை ராரா
நல்லது நடக்கும் அது சிறக்கும் சீக்கிரமே - வாழ்த்துகள்
நல்லது நடக்கும் அது சிறக்கும் சீக்கிரமே - வாழ்த்துகள்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 2 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பகைவனுக்கும் அருளும் பரிவு !
» பால் தட்டுப்பாட்டை சமாளிக்க நடவடிக்கை - கர்நாடக மாநிலத்தில் பால் கொள்முதல்
» பால் சைவமா? அசைவமா? சைவப் பால் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
» பால் காய்ச்ச பால் இருந்தா போதும், ஆனா ...
» இறைவா
» பால் தட்டுப்பாட்டை சமாளிக்க நடவடிக்கை - கர்நாடக மாநிலத்தில் பால் கொள்முதல்
» பால் சைவமா? அசைவமா? சைவப் பால் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
» பால் காய்ச்ச பால் இருந்தா போதும், ஆனா ...
» இறைவா
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|