ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

'பகைவனுக்கும் சேர்த்து பால் வார்ப்பாய் இறைவா'....

+8
பார்த்திபன்
பூவன்
கே. பாலா
balakarthik
கா.ந.கல்யாணசுந்தரம்
ஜாஹீதாபானு
சிங்கம்
ரா.ரா3275
12 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

'பகைவனுக்கும் சேர்த்து பால் வார்ப்பாய் இறைவா'.... Empty 'பகைவனுக்கும் சேர்த்து பால் வார்ப்பாய் இறைவா'....

Post by ரா.ரா3275 Mon Dec 31, 2012 10:21 pm

உறவுகளே...

ஆயிரம் கனவுகள் உள்ளுக்குள்...
அதிசய நினைவுகள் நெஞ்சுக்குள்...
அலையடித்து அலையடித்து மலையையும் கரைக்கும் ஆசைகள் மனதுள்...
மனசின் மர்மப் பகுதிகளிலும் இண்டு இடுக்குகளிலும் நல் மற்றும் உயர் எண்ணங்கள் வேர்களை விசிறியடித்து...
எப்போதும் எட்ட வேண்டிய உயரங்கள் பற்றிய வைராக்கிய வேட்கை வளர்ந்துகொண்டே...
'பகைவனுக்கும் சேர்த்து பால் வார்ப்பாய் இறைவா' என்ற பக்குவ குணம்-மனம் குன்றென உயர்ந்து...
சுற்றம் சுகமாய் வாழட்டும்...
நட்பு தன் ராஜபாட்டையில் நடை போடட்டும் முப்போதும்...

இப்படி இனி எந்நாளும் நமக்கு நல்லதும் வெற்றியும் மட்டுமே நம் வீட்டுச் சொத்தாகட்டும் சொந்தமாகட்டும்...



இனிய புத்தாண்டு வாழ்த்துகள் உறவுகளே...


நன்றி...


'பகைவனுக்கும் சேர்த்து பால் வார்ப்பாய் இறைவா'.... 224747944

'பகைவனுக்கும் சேர்த்து பால் வார்ப்பாய் இறைவா'.... R'பகைவனுக்கும் சேர்த்து பால் வார்ப்பாய் இறைவா'.... A'பகைவனுக்கும் சேர்த்து பால் வார்ப்பாய் இறைவா'.... Empty'பகைவனுக்கும் சேர்த்து பால் வார்ப்பாய் இறைவா'.... R'பகைவனுக்கும் சேர்த்து பால் வார்ப்பாய் இறைவா'.... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

'பகைவனுக்கும் சேர்த்து பால் வார்ப்பாய் இறைவா'.... Empty Re: 'பகைவனுக்கும் சேர்த்து பால் வார்ப்பாய் இறைவா'....

Post by சிங்கம் Mon Dec 31, 2012 10:39 pm

'பகைவனுக்கும் சேர்த்து பால் வார்ப்பாய் இறைவா'
சியர்ஸ்


எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Back to top Go down

'பகைவனுக்கும் சேர்த்து பால் வார்ப்பாய் இறைவா'.... Empty Re: 'பகைவனுக்கும் சேர்த்து பால் வார்ப்பாய் இறைவா'....

Post by ஜாஹீதாபானு Mon Dec 31, 2012 10:45 pm

புத்தாண்டு வாழ்த்து அருமை.... சூப்பருங்க

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்க்கும் நண்டு சுண்டு அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் ...வரும்2013ஆம் ஆண்டில்ஆண்டவன் அருளால் உங்கள் கனவுகள் எல்லாம் கரையேறி நனவாக வேண்டும்..... அருமையிருக்கு அருமையிருக்கு


'பகைவனுக்கும் சேர்த்து பால் வார்ப்பாய் இறைவா'.... HD+Happy+New+Year+Wallpaper+2012+wallpapers


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

'பகைவனுக்கும் சேர்த்து பால் வார்ப்பாய் இறைவா'.... Empty Re: 'பகைவனுக்கும் சேர்த்து பால் வார்ப்பாய் இறைவா'....

Post by ரா.ரா3275 Tue Jan 01, 2013 12:19 pm

சிங்கம் wrote:
'பகைவனுக்கும் சேர்த்து பால் வார்ப்பாய் இறைவா'
சியர்ஸ்

சூப்பருங்க நன்றி அன்பு மலர்


'பகைவனுக்கும் சேர்த்து பால் வார்ப்பாய் இறைவா'.... 224747944

'பகைவனுக்கும் சேர்த்து பால் வார்ப்பாய் இறைவா'.... R'பகைவனுக்கும் சேர்த்து பால் வார்ப்பாய் இறைவா'.... A'பகைவனுக்கும் சேர்த்து பால் வார்ப்பாய் இறைவா'.... Empty'பகைவனுக்கும் சேர்த்து பால் வார்ப்பாய் இறைவா'.... R'பகைவனுக்கும் சேர்த்து பால் வார்ப்பாய் இறைவா'.... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

'பகைவனுக்கும் சேர்த்து பால் வார்ப்பாய் இறைவா'.... Empty Re: 'பகைவனுக்கும் சேர்த்து பால் வார்ப்பாய் இறைவா'....

Post by ரா.ரா3275 Tue Jan 01, 2013 12:22 pm

ஜாஹீதாபானு wrote:புத்தாண்டு வாழ்த்து அருமை.... சூப்பருங்க

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்க்கும் நண்டு சுண்டு அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் ...வரும்2013ஆம் ஆண்டில்ஆண்டவன் அருளால் உங்கள் கனவுகள் எல்லாம் கரையேறி நனவாக வேண்டும்..... அருமையிருக்கு அருமையிருக்கு


'பகைவனுக்கும் சேர்த்து பால் வார்ப்பாய் இறைவா'.... HD+Happy+New+Year+Wallpaper+2012+wallpapers

நன்றி நன்றி நன்றி

நன்றி பாட்டி...உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் ...


'பகைவனுக்கும் சேர்த்து பால் வார்ப்பாய் இறைவா'.... 224747944

'பகைவனுக்கும் சேர்த்து பால் வார்ப்பாய் இறைவா'.... R'பகைவனுக்கும் சேர்த்து பால் வார்ப்பாய் இறைவா'.... A'பகைவனுக்கும் சேர்த்து பால் வார்ப்பாய் இறைவா'.... Empty'பகைவனுக்கும் சேர்த்து பால் வார்ப்பாய் இறைவா'.... R'பகைவனுக்கும் சேர்த்து பால் வார்ப்பாய் இறைவா'.... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

'பகைவனுக்கும் சேர்த்து பால் வார்ப்பாய் இறைவா'.... Empty Re: 'பகைவனுக்கும் சேர்த்து பால் வார்ப்பாய் இறைவா'....

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Tue Jan 01, 2013 12:23 pm

சிறப்பான பதிவு. வாழ்த்துக்கள்.


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

'பகைவனுக்கும் சேர்த்து பால் வார்ப்பாய் இறைவா'.... Empty Re: 'பகைவனுக்கும் சேர்த்து பால் வார்ப்பாய் இறைவா'....

Post by balakarthik Tue Jan 01, 2013 12:27 pm

இனி எந்நாளும் நமக்கு நல்லதும் வெற்றியும் மட்டுமே நம் வீட்டுச் சொத்தாகட்டும் சொந்தமாகட்டும்...

நம்மை பக்குவபடுத்தும் அனைத்துமே நன்மைத்தான் ராரா தாங்களும் தங்கள் குடும்பத்தாரும் சுட்ட்ரமும் எல்லாம் பெற்று இன்புற்றிருக்க இறைவன் அருள்புரியட்டும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ராரா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் 'பகைவனுக்கும் சேர்த்து பால் வார்ப்பாய் இறைவா'.... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

'பகைவனுக்கும் சேர்த்து பால் வார்ப்பாய் இறைவா'.... Empty Re: 'பகைவனுக்கும் சேர்த்து பால் வார்ப்பாய் இறைவா'....

Post by ரா.ரா3275 Tue Jan 01, 2013 12:39 pm

balakarthik wrote:
இனி எந்நாளும் நமக்கு நல்லதும் வெற்றியும் மட்டுமே நம் வீட்டுச் சொத்தாகட்டும் சொந்தமாகட்டும்...

நம்மை பக்குவபடுத்தும் அனைத்துமே நன்மைத்தான் ராரா தாங்களும் தங்கள் குடும்பத்தாரும் சுட்ட்ரமும் எல்லாம் பெற்று இன்புற்றிருக்க இறைவன் அருள்புரியட்டும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ராரா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

நன்றி பா.கா....தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் புத்தாண்டு வாழ்த்துகள்...


'பகைவனுக்கும் சேர்த்து பால் வார்ப்பாய் இறைவா'.... 224747944

'பகைவனுக்கும் சேர்த்து பால் வார்ப்பாய் இறைவா'.... R'பகைவனுக்கும் சேர்த்து பால் வார்ப்பாய் இறைவா'.... A'பகைவனுக்கும் சேர்த்து பால் வார்ப்பாய் இறைவா'.... Empty'பகைவனுக்கும் சேர்த்து பால் வார்ப்பாய் இறைவா'.... R'பகைவனுக்கும் சேர்த்து பால் வார்ப்பாய் இறைவா'.... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

'பகைவனுக்கும் சேர்த்து பால் வார்ப்பாய் இறைவா'.... Empty Re: 'பகைவனுக்கும் சேர்த்து பால் வார்ப்பாய் இறைவா'....

Post by ரா.ரா3275 Tue Jan 01, 2013 12:40 pm

கா.ந.கல்யாணசுந்தரம் wrote:சிறப்பான பதிவு. வாழ்த்துக்கள்.

நன்றி அய்யா...உங்களுக்கும் வாழ்த்துகள்...


'பகைவனுக்கும் சேர்த்து பால் வார்ப்பாய் இறைவா'.... 224747944

'பகைவனுக்கும் சேர்த்து பால் வார்ப்பாய் இறைவா'.... R'பகைவனுக்கும் சேர்த்து பால் வார்ப்பாய் இறைவா'.... A'பகைவனுக்கும் சேர்த்து பால் வார்ப்பாய் இறைவா'.... Empty'பகைவனுக்கும் சேர்த்து பால் வார்ப்பாய் இறைவா'.... R'பகைவனுக்கும் சேர்த்து பால் வார்ப்பாய் இறைவா'.... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

'பகைவனுக்கும் சேர்த்து பால் வார்ப்பாய் இறைவா'.... Empty Re: 'பகைவனுக்கும் சேர்த்து பால் வார்ப்பாய் இறைவா'....

Post by கே. பாலா Tue Jan 01, 2013 12:52 pm

புத்தாண்டு வாழ்த்துக்கள் ரா.ரா. உங்கள் கனவு மெய்படும் ஆண்டாக இவ்வாண்டு விளங்கட்டும் அன்பு மலர்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

'பகைவனுக்கும் சேர்த்து பால் வார்ப்பாய் இறைவா'.... Empty Re: 'பகைவனுக்கும் சேர்த்து பால் வார்ப்பாய் இறைவா'....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum