ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் மனைவியின் குறுங்கவிதைகள்

+12
அருண்
உமா
மாணிக்கம் நடேசன்
கரூர் கவியன்பன்
அச்சலா
T.N.Balasubramanian
கா.ந.கல்யாணசுந்தரம்
balakarthik
dhilipdsp
Ahanya
ஜாஹீதாபானு
ச. சந்திரசேகரன்
16 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

என் மனைவியின் குறுங்கவிதைகள் - Page 2 Empty என் மனைவியின் குறுங்கவிதைகள்

Post by ச. சந்திரசேகரன் Mon Dec 31, 2012 8:32 pm

First topic message reminder :

என் மனைவியின் குறுங்கவிதைகள்

கடவுள் நகல்களை
பிரதியெடுக்கும்
இருட்டறை
- கருவறை

நான்கு கால்கள் இருப்பினும்
ஆறாவது காலை
சார்ந்திருக்கும் சாறுண்ணி
- நாற்காலி

மஹாவிஷ்ணுவிடம் மட்டுமா
இருக்கிறது காக்கும் சக்கரம்
எங்கள் வீட்டிலும் உள்ளது
காக்கும் சக்கரம்
- கொசுவர்த்திச் சுருள்

உரிக்க உரிக்க வரும்
திரௌபதியின் சேலை
- வெங்காயம்




என் மனைவியின் குறுங்கவிதைகள் - Page 2 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down


என் மனைவியின் குறுங்கவிதைகள் - Page 2 Empty Re: என் மனைவியின் குறுங்கவிதைகள்

Post by ச. சந்திரசேகரன் Fri Jan 04, 2013 5:59 pm

அச்சலா wrote: சூப்பருங்க சூப்பருங்க
:வணக்கம்:


என் மனைவியின் குறுங்கவிதைகள் - Page 2 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

என் மனைவியின் குறுங்கவிதைகள் - Page 2 Empty Re: என் மனைவியின் குறுங்கவிதைகள்

Post by கரூர் கவியன்பன் Sat Jan 05, 2013 5:41 am

கவிதைகள் முத்தாய்ப்பாய் உள்ளது.வாழ்த்துகள்.மேலும் அவரின் திறனை மேம்படுத்தி சிறப்புற என் வாழ்த்துகள்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

என் மனைவியின் குறுங்கவிதைகள் - Page 2 Empty Re: என் மனைவியின் குறுங்கவிதைகள்

Post by மாணிக்கம் நடேசன் Sat Jan 05, 2013 8:46 am

எங்க வீட்லேயும் கவித பாடுவாங்க என் அன்பான பாசமான இல்லத்தரசி

இப்படி

'போடா போடா புண்ணாக்கு போடாத தப்ப கணக்கு'

அப்போ அழகா இருந்த நான் இப்போ புண்ணாக்கா ஆயிட்டேன்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

என் மனைவியின் குறுங்கவிதைகள் - Page 2 Empty Re: என் மனைவியின் குறுங்கவிதைகள்

Post by dhilipdsp Sat Jan 05, 2013 10:11 am

மாணிக்கம் நடேசன் wrote:எங்க வீட்லேயும் கவித பாடுவாங்க என் அன்பான பாசமான இல்லத்தரசி

இப்படி

'போடா போடா புண்ணாக்கு போடாத தப்ப கணக்கு'

அப்போ அழகா இருந்த நான் இப்போ புண்ணாக்கா ஆயிட்டேன்.
சிரிப்பு சிப்பு வருது
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

என் மனைவியின் குறுங்கவிதைகள் - Page 2 Empty Re: என் மனைவியின் குறுங்கவிதைகள்

Post by மாணிக்கம் நடேசன் Sat Jan 05, 2013 11:13 am

உண்மைய சொன்னேங்க,
இப்ப கூட பாருங்க, என்ன தனியா வீட்ல விட்டுட்டு ஷோப்பிங் போயிட்டாங்க.
என்னத்த சொல்ரது.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

என் மனைவியின் குறுங்கவிதைகள் - Page 2 Empty Re: என் மனைவியின் குறுங்கவிதைகள்

Post by உமா Sat Jan 05, 2013 11:59 am

சூப்பருங்க



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

என் மனைவியின் குறுங்கவிதைகள் - Page 2 Empty Re: என் மனைவியின் குறுங்கவிதைகள்

Post by அருண் Sat Jan 05, 2013 3:31 pm

அனைத்தும் மிக நன்று..! மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

என் மனைவியின் குறுங்கவிதைகள் - Page 2 Empty Re: என் மனைவியின் குறுங்கவிதைகள்

Post by ச. சந்திரசேகரன் Sat Jan 05, 2013 11:53 pm

உமா wrote: சூப்பருங்க
:வணக்கம்:
அருண் wrote:அனைத்தும் மிக நன்று..! மகிழ்ச்சி மகிழ்ச்சி
:வணக்கம்:


என் மனைவியின் குறுங்கவிதைகள் - Page 2 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

என் மனைவியின் குறுங்கவிதைகள் - Page 2 Empty Re: என் மனைவியின் குறுங்கவிதைகள்

Post by ச. சந்திரசேகரன் Wed Jan 23, 2013 1:16 am

balakarthik wrote:அனைத்தும் அருமை சார் வாழ்த்துக்கள் தொடரட்டும் கவிதை மழை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
ஊக்கத்துக்கு நன்றிகள்
மாணிக்கம் நடேசன் wrote:உண்மைய சொன்னேங்க,
இப்ப கூட பாருங்க, என்ன தனியா வீட்ல விட்டுட்டு ஷோப்பிங் போயிட்டாங்க.
என்னத்த சொல்ரது.
தனிமை இனிமைதானே ஐயா.


என் மனைவியின் குறுங்கவிதைகள் - Page 2 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

என் மனைவியின் குறுங்கவிதைகள் - Page 2 Empty Re: என் மனைவியின் குறுங்கவிதைகள்

Post by மஞ்சுபாஷிணி Wed Jan 23, 2013 12:37 pm

ச. சந்திரசேகரன் wrote:என் மனைவியின் குறுங்கவிதைகள்

கடவுள் நகல்களை
பிரதியெடுக்கும்
இருட்டறை
- கருவறை

நான்கு கால்கள் இருப்பினும்
ஆறாவது காலை
சார்ந்திருக்கும் சாறுண்ணி
- நாற்காலி

மஹாவிஷ்ணுவிடம் மட்டுமா
இருக்கிறது காக்கும் சக்கரம்
எங்கள் வீட்டிலும் உள்ளது
காக்கும் சக்கரம்
- கொசுவர்த்திச் சுருள்

உரிக்க உரிக்க வரும்
திரௌபதியின் சேலை
- வெங்காயம்



குறுங்கவிதைகள் மிக அருமையாக இருக்கிறதுப்பா...
மனைவிக்கு அன்பு வாழ்த்துகளைச்சொல்லிருங்க...

பகிர்ந்தமைக்கு உங்களுக்கும் அன்புநன்றிகள்.


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

என் மனைவியின் குறுங்கவிதைகள் - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

என் மனைவியின் குறுங்கவிதைகள் - Page 2 Empty Re: என் மனைவியின் குறுங்கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum