ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் மனைவியின் குறுங்கவிதைகள்

+12
அருண்
உமா
மாணிக்கம் நடேசன்
கரூர் கவியன்பன்
அச்சலா
T.N.Balasubramanian
கா.ந.கல்யாணசுந்தரம்
balakarthik
dhilipdsp
Ahanya
ஜாஹீதாபானு
ச. சந்திரசேகரன்
16 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

என் மனைவியின் குறுங்கவிதைகள் Empty என் மனைவியின் குறுங்கவிதைகள்

Post by ச. சந்திரசேகரன் Mon Dec 31, 2012 8:32 pm

என் மனைவியின் குறுங்கவிதைகள்

கடவுள் நகல்களை
பிரதியெடுக்கும்
இருட்டறை
- கருவறை

நான்கு கால்கள் இருப்பினும்
ஆறாவது காலை
சார்ந்திருக்கும் சாறுண்ணி
- நாற்காலி

மஹாவிஷ்ணுவிடம் மட்டுமா
இருக்கிறது காக்கும் சக்கரம்
எங்கள் வீட்டிலும் உள்ளது
காக்கும் சக்கரம்
- கொசுவர்த்திச் சுருள்

உரிக்க உரிக்க வரும்
திரௌபதியின் சேலை
- வெங்காயம்




என் மனைவியின் குறுங்கவிதைகள் 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

என் மனைவியின் குறுங்கவிதைகள் Empty Re: என் மனைவியின் குறுங்கவிதைகள்

Post by ஜாஹீதாபானு Mon Dec 31, 2012 10:56 pm

ச. சந்திரசேகரன் wrote:என் மனைவியின் குறுங்கவிதைகள்

கடவுள் நகல்களை
பிரதியெடுக்கும்
இருட்டறை
- கருவறை

ரொம்ப ரொம்ப அருமை சூப்பருங்க
நான்கு கால்கள் இருப்பினும்
ஆறாவது காலை
சார்ந்திருக்கும் சாறுண்ணி
- நாற்காலி

மஹாவிஷ்ணுவிடம் மட்டுமா
இருக்கிறது காக்கும் சக்கரம்
எங்கள் வீட்டிலும் உள்ளது
காக்கும் சக்கரம்
- கொசுவர்த்திச் சுருள்
ஹா ஹா சூப்பர் சூப்பருங்க
உரிக்க உரிக்க வரும்
திரௌபதியின் சேலை
- வெங்காயம்




z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என் மனைவியின் குறுங்கவிதைகள் Empty Re: என் மனைவியின் குறுங்கவிதைகள்

Post by ச. சந்திரசேகரன் Tue Jan 01, 2013 8:53 am

ஜாஹீதாபானு wrote:
ரொம்ப ரொம்ப அருமை சூப்பருங்க

ஹா ஹா சூப்பர் சூப்பருங்க
ரொம்ப நன்றிங்க. உங்கள் பாராட்டு என் மனைவிக்கு உற்சாகம் தந்து மேலும் எழுத தூண்டும். மீண்டும் ரொம்ப நன்றிங்க.


என் மனைவியின் குறுங்கவிதைகள் 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

என் மனைவியின் குறுங்கவிதைகள் Empty Re: என் மனைவியின் குறுங்கவிதைகள்

Post by Ahanya Tue Jan 01, 2013 9:03 am

அருமையாக உள்ளது அண்ணா சூப்பருங்க


என் மனைவியின் குறுங்கவிதைகள் Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

என் மனைவியின் குறுங்கவிதைகள் Empty Re: என் மனைவியின் குறுங்கவிதைகள்

Post by dhilipdsp Tue Jan 01, 2013 9:26 am

சூப்பருங்க
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

என் மனைவியின் குறுங்கவிதைகள் Empty Re: என் மனைவியின் குறுங்கவிதைகள்

Post by ச. சந்திரசேகரன் Tue Jan 01, 2013 11:35 am

Ahanya wrote:அருமையாக உள்ளது அண்ணா சூப்பருங்க
நன்றி உடன்பிறப்பே, அண்ணியிடம் உங்கள் பாராட்டை சேர்த்துவிடுகிறேன்.
dhilipdsp wrote: சூப்பருங்க
:வணக்கம்:


என் மனைவியின் குறுங்கவிதைகள் 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

என் மனைவியின் குறுங்கவிதைகள் Empty Re: என் மனைவியின் குறுங்கவிதைகள்

Post by balakarthik Tue Jan 01, 2013 11:56 am

அனைத்தும் அருமை சார் வாழ்த்துக்கள் தொடரட்டும் கவிதை மழை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் என் மனைவியின் குறுங்கவிதைகள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

என் மனைவியின் குறுங்கவிதைகள் Empty Re: என் மனைவியின் குறுங்கவிதைகள்

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Tue Jan 01, 2013 12:14 pm

கடவுள் நகல்களை
பிரதியெடுக்கும்
இருட்டறை
- கருவறை

.........................சிறப்பு அருமை மற்றும் எனது பாராட்டுகள்.


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

என் மனைவியின் குறுங்கவிதைகள் Empty Re: என் மனைவியின் குறுங்கவிதைகள்

Post by T.N.Balasubramanian Wed Jan 02, 2013 10:07 pm

அருமை அவ்வளவும் அருமை

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

என் மனைவியின் குறுங்கவிதைகள் Empty Re: என் மனைவியின் குறுங்கவிதைகள்

Post by அச்சலா Wed Jan 02, 2013 10:52 pm

சூப்பருங்க சூப்பருங்க


என் மனைவியின் குறுங்கவிதைகள் Paard105xzஎன் மனைவியின் குறுங்கவிதைகள் Paard105xzஎன் மனைவியின் குறுங்கவிதைகள் Paard105xzஎன் மனைவியின் குறுங்கவிதைகள் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

என் மனைவியின் குறுங்கவிதைகள் Empty Re: என் மனைவியின் குறுங்கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum