ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

''போராட்டத்துக்கும் பயங்கரவாதத்துக்கும் என்ன வித்தியாசம்?''

+7
பூவன்
Ahanya
chinnavan
ஹர்ஷித்
Muthumohamed
கா.ந.கல்யாணசுந்தரம்
கார்த்தி
11 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஈகரை ''போராட்டத்துக்கும் பயங்கரவாதத்துக்கும் என்ன வித்தியாசம்?''

Post by கார்த்தி Mon Dec 31, 2012 3:30 pm

First topic message reminder :

''போராட்டத்துக்கும் பயங்கரவாதத்துக்கும் என்ன வித்தியாசம்?''

''உண்மையாக விடுதலையை நேசிப்பவர்களால் அந்த வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள முடியும். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி இலங்கைக்கு அனுப்பிவைத்த அமைதிப் படையில் பகத்சிங்கின் தம்பி ரன்பீர் சிங்கின் மகன் யோணன் சிங்கும் இடம் பெற்றிருந்தார். அமைதிப் படை இந்தியா திரும்பிய பிறகு யோணன் சிங்குக்கு வீர விருது கொடுப்பதாக இந்திய அரசு அறிவித்தது. இந்தச் செய்தியைத் தன் அப்பாவிடம் சொன்ன யோணன், விழாவுக்கு அவரையும் அழைத்தார். ஆனால் ரன்பீர் சிங்கோ, 'ஓர் இன விடுதலையை அடக்கியதற்காகக் கொடுக்கப்படும் விருதை வீர விருதாகக் கருத முடியாது. அப்படி ஒரு விருதை வாங்கிக்கொண்டு இந்த வீட்டுக்குள் நுழைய வேண்டாம்' என்றார். யோணன் சிங் அந்த விருதைப் புறக்க ணித்தார். ஒரு விடுதலைப் போராட்டத்தின் வலி என்ன என்பதை பகத்சிங்கின் பக்கத்தில் இருந்து பார்த்ததால்தான் ரன்பீர் சிங்கால் அப்படிச் சொல்ல முடிந்தது!''

''போராட்டத்துக்கும் பயங்கரவாதத்துக்கும் என்ன வித்தியாசம்?'' - Page 2 30540349288312742852917

நன்றி TamilPirates.Com


Last edited by slmkarthi on Mon Dec 31, 2012 3:57 pm; edited 1 time in total
கார்த்தி
கார்த்தி
பண்பாளர்


பதிவுகள் : 237
இணைந்தது : 27/12/2012

Back to top Go down


ஈகரை Re: ''போராட்டத்துக்கும் பயங்கரவாதத்துக்கும் என்ன வித்தியாசம்?''

Post by balakarthik Mon Dec 31, 2012 6:25 pm

பூவன் wrote:
சூப்பரப்பு ............

"கவிதை எழுதியே தீர்த்துடுறதை" எப்படி சொல்வது என்று இனியவன் அண்ணன் கேட்கசொன்னார் பூவன்

இதுக்கு குருவே அவருதான் அவரு உங்களை கேட்க சொன்னார்

நீங்கத்தான் குருவையே மிஞ்சுன சிஷ்யன் ஆச்சே அதான் கேட்டிருப்பார்


ஈகரை தமிழ் களஞ்சியம் ''போராட்டத்துக்கும் பயங்கரவாதத்துக்கும் என்ன வித்தியாசம்?'' - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை Re: ''போராட்டத்துக்கும் பயங்கரவாதத்துக்கும் என்ன வித்தியாசம்?''

Post by பூவன் Mon Dec 31, 2012 6:26 pm

நீங்கத்தான் குருவையே மிஞ்சுன சிஷ்யன் ஆச்சே அதான் கேட்டிருப்பார்

இருந்தாலும் உங்களை மிஞ்ச முடியாதே
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஈகரை Re: ''போராட்டத்துக்கும் பயங்கரவாதத்துக்கும் என்ன வித்தியாசம்?''

Post by balakarthik Mon Dec 31, 2012 6:29 pm

பூவன் wrote:இருந்தாலும் உங்களை மிஞ்ச முடியாதே

நானே மிஞ்சின குப்பைத்தான் பூவன்


ஈகரை தமிழ் களஞ்சியம் ''போராட்டத்துக்கும் பயங்கரவாதத்துக்கும் என்ன வித்தியாசம்?'' - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை Re: ''போராட்டத்துக்கும் பயங்கரவாதத்துக்கும் என்ன வித்தியாசம்?''

Post by பூவன் Mon Dec 31, 2012 6:35 pm

நானே மிஞ்சின குப்பைத்தான் பூவன்

நான் மிஞ்சியதில் எஞ்சிய குப்பை
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஈகரை Re: ''போராட்டத்துக்கும் பயங்கரவாதத்துக்கும் என்ன வித்தியாசம்?''

Post by ராஜா Mon Dec 31, 2012 6:42 pm

balakarthik wrote:
பூவன் wrote:இருந்தாலும் உங்களை மிஞ்ச முடியாதே
நானே மிஞ்சின குப்பைத்தான் பூவன்
அளவுக்கு மிஞ்சின அமிர்தம் பாலா நீங்க
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை Re: ''போராட்டத்துக்கும் பயங்கரவாதத்துக்கும் என்ன வித்தியாசம்?''

Post by Aathira Mon Dec 31, 2012 6:44 pm

போராட்டம் இளம் பெண்களின் இன்றைய நிலை
பயங்கரவாதம் ஆண்களின் (இளைஞர்களின்) இன்றைய நிலை

அறுவர் பயங்கரவாதம். ஒருவரின் போராட்டம். அழுகை

(இது தற்போதைய பெண்களுக்கான வன்முறைகளைக் கருத்தில் கொண்டு எழுதப்பட்டது. )


''போராட்டத்துக்கும் பயங்கரவாதத்துக்கும் என்ன வித்தியாசம்?'' - Page 2 A''போராட்டத்துக்கும் பயங்கரவாதத்துக்கும் என்ன வித்தியாசம்?'' - Page 2 A''போராட்டத்துக்கும் பயங்கரவாதத்துக்கும் என்ன வித்தியாசம்?'' - Page 2 T''போராட்டத்துக்கும் பயங்கரவாதத்துக்கும் என்ன வித்தியாசம்?'' - Page 2 H''போராட்டத்துக்கும் பயங்கரவாதத்துக்கும் என்ன வித்தியாசம்?'' - Page 2 I''போராட்டத்துக்கும் பயங்கரவாதத்துக்கும் என்ன வித்தியாசம்?'' - Page 2 R''போராட்டத்துக்கும் பயங்கரவாதத்துக்கும் என்ன வித்தியாசம்?'' - Page 2 A''போராட்டத்துக்கும் பயங்கரவாதத்துக்கும் என்ன வித்தியாசம்?'' - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஈகரை Re: ''போராட்டத்துக்கும் பயங்கரவாதத்துக்கும் என்ன வித்தியாசம்?''

Post by பூவன் Mon Dec 31, 2012 6:52 pm

ராஜா wrote:
balakarthik wrote:
பூவன் wrote:இருந்தாலும் உங்களை மிஞ்ச முடியாதே
நானே மிஞ்சின குப்பைத்தான் பூவன்
அளவுக்கு மிஞ்சின அமிர்தம் பாலா நீங்க


ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஈகரை Re: ''போராட்டத்துக்கும் பயங்கரவாதத்துக்கும் என்ன வித்தியாசம்?''

Post by கரூர் கவியன்பன் Mon Dec 31, 2012 7:12 pm

இனி வரும் வருடமாவது விடியலாகட்டும் அனைவருக்கும்.வீர வணக்கங்கள் அவர்களுக்கு
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

ஈகரை Re: ''போராட்டத்துக்கும் பயங்கரவாதத்துக்கும் என்ன வித்தியாசம்?''

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum