Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதலிகளே.... தோழிகளே...
+5
Ahanya
பூவன்
ஜாஹீதாபானு
balakarthik
அபிரூபன்
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
காதலிகளே.... தோழிகளே...
காதலனுக்கு காதலியாக இருக்கும் இளம்பெண்களும், ஆண் நண்பர்களுக்கு தோழியாக இருக்கும் இளம்பெண்களும் சந்தோசம், சுதந்திரம், மகிழ்ச்சி என்ற பெயரிலே புத்தாண்டு என்ற காரணத்தை மையப்படுத்தி இன்று இரவு நீங்கள் ஆண்களுடன் நள்ளிரவில் வெளியில் செல்லும் போது உங்களது கற்புகளுக்கு விலை பேசப்படுகிறது என்பதை மறவாதீர்...
டெல்லி சம்பவம் நாட்டையே உலுக்கி மரணத்தை சுவைத்த பெண்ணின் நிலை வேறு யாருக்கும் வரக்கூடாது என்ற நன்னோக்கத்தில் கூறிக்கொள்கிறோம்,
நீங்கள் ஆண்களுடன் வெளியில் செல்லும்போது அந்த ஆண்களுடன் உங்களது கற்பு சூரையாடப்படலாம், அல்லது ரவுடிகளால், பொறுக்கிகளால், சமூக விரோதிகளால் உங்களது கற்பு சூறையாடப்பட்டு இறுதியில் மரணமே மிச்சமாகி போகும் நிலைமை வரலாம்,
டெல்லி சம்பவத்திற்கு பின் 10 க்கும் மேற்பட்ட கற்பழிப்பு குற்றங்கள் நடைபெற்றுள்ளன, 3 வயது குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மரணத்தை தழுவியுள்ளதை காணும் போது நெஞ்சம் பதைக்கிறது,
கடந்த ஆண்டில் ஆண் நண்பருடன் புத்தாண்டு கொண்டாட வெளியில் சென்ற இளம்பெண்ணுக்கு ஆண் நண்பனே மதுவை ஊற்றி கொடுத்து கற்பை சூறையாடிவிட்டு நடு ரோட்டில் குப்பை மேட்டில் போதையோடு தள்ளிவிட்டு சென்றதையும் நினைவில் கொள்ளவும்,
இறுதியாக, தெளிவாக உடைத்து சொல்ல வேண்டுமென்றால் அந்நிய ஆண்களோடு வெளியில் செல்வதை முழுமையாக தவிர்த்திடுங்கள்,
அதாவது இன்னும் இலகுவாக சொல்ல வேண்டுமென்றால் நீங்கள் திருமணம் முடிக்க யார் யாரெல்லாம் தகுதி இல்லையோ அவர்களோடு வெளியில் செல்லுங்கள், அதாவது உங்களது தந்தை, சகோதரன், பெரிய தந்தை, சிறிய தந்தை, உள்ளிட்ட திருமணம் முடிக்க தடை உள்ளவர்களோடு எப்பொழுதும் வெளியில் செல்லுங்கள் உங்களது கற்பும், உயிரும் பாதுகாக்கப்படும்
---லவ்வு சோறு கூட போடாது ஆனால் நட்பு மட்டன் பிரியாணியே போடும்

"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
Re: காதலிகளே.... தோழிகளே...
ஆம்பள புள்ள வீட்டிலேயே இருந்தா கெட்டுபொயடும் பொம்பள புள்ள வெளிய போனா கெட்டுபொயடும் - வசன உபயம் பாபா ரஜினிகாந்த்
Last edited by balakarthik on Mon Dec 31, 2012 3:16 pm; edited 1 time in total
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: காதலிகளே.... தோழிகளே...
லவ்வு சோறு கூட போடாது ஆனால் நட்பு மட்டன் பிரியாணியே போடும்
மறுக்க முடியாத உண்மை , காதல் கத்திரிக்கா எல்லாம் ஒண்ணுக்கும் உதவாது ,
புத்தாண்டு கலாசாரங்கள் எல்லாம் நமக்கு எதுக்கு , அனைவருக்கும் அன்பான வாழ்த்துக்கள் போதுமே ,
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: காதலிகளே.... தோழிகளே...
[quote="பூவன்"]
லவ்வு சோறு கூட போடாது ஆனால் நட்பு மட்டன் பிரியாணியே போடும்
அகன்யா
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Re: காதலிகளே.... தோழிகளே...
பயனுள்ள பகிர்வு நன்றி
கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்...
www.pakeecreation.blogspot.com
Re: காதலிகளே.... தோழிகளே...
[quote="Ahanya"]
கட்டை தூக்கி வருவீர்கள் மாறாக கை தூக்குகிறீர்கள்
பூவன் wrote:லவ்வு சோறு கூட போடாது ஆனால் நட்பு மட்டன் பிரியாணியே போடும்
கட்டை தூக்கி வருவீர்கள் மாறாக கை தூக்குகிறீர்கள்
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: காதலிகளே.... தோழிகளே...
[quote="பூவன்"]
எல்லாம் ஒரு ஆர்வ கோளாறு தான்......
Ahanya wrote:பூவன் wrote:லவ்வு சோறு கூட போடாது ஆனால் நட்பு மட்டன் பிரியாணியே போடும்
கட்டை தூக்கி வருவீர்கள் மாறாக கை தூக்குகிறீர்கள்
எல்லாம் ஒரு ஆர்வ கோளாறு தான்......
அகன்யா
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Re: காதலிகளே.... தோழிகளே...
பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது முக்கியம்
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Page 1 of 2 • 1, 2
Similar topics
» தோழர்களே தோழிகளே...
» வணக்கம் தோழிகளே
» உஷார் தோழிகளே
» அறிமுகம் - அன்பார்ந்த தோழர்களே ! தோழிகளே !
» வணக்கம் ஈகரை தோழர், தோழிகளே....
» வணக்கம் தோழிகளே
» உஷார் தோழிகளே
» அறிமுகம் - அன்பார்ந்த தோழர்களே ! தோழிகளே !
» வணக்கம் ஈகரை தோழர், தோழிகளே....
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|