ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கும் ஃபிஷ்மேனின் புதிய பாடல்

3 posters

Go down

இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கும் ஃபிஷ்மேனின் புதிய பாடல்  Empty இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கும் ஃபிஷ்மேனின் புதிய பாடல்

Post by அபிரூபன் Mon Dec 31, 2012 2:53 pm


யூடியூப்பில் கங்ணம் ஸ்டைல் பாடலுக்கு பின்பு மிகப் பிரபலமாகியுள்ளது “'One Pound Fish”. பாடகர் மொஹ்மட் நாசிர் கிழக்கு லண்டனில் இருக்கும், தனது மீன் கடைக்கு வாடிக்கையாளர்களை வரவைப்பதற்காக இவர் உருவாக்கிய பாடல் 'Long Live One Pound Fish'.

தெருவில் போய் வருபவர்களுக்கு இந்த பாடலின் இசையும், பாடலில் வரும் இலகுவாக உச்சரிக்க கூடிய சொற்களும் சட்டென பிடித்துவிடவே வியாபாரம் மட்டுமல்ல நசீருன் மெல்ல பிரபலமடைய தொடங்கினார்.

இவ்வாறு புகழடையத் தொடங்கிய நசீர் பிரிட்டனில் தஞ்சம் கோரிய ஒரு அகதியாவார். தற்போது அவரது தஞ்சக்கோரிக்கையில் ஒரு சில சிக்கலால் பாகிஸ்தனானுக்கு திரும்ப வேண்டிய நிலை. ஆனால் அதற்குள் அவரது ரசிகர் ஒருவர் அவரை கொண்டே உருவாக்கிய One Pound Fish வீடியோ பாடல் யூடியூப்பில் படு ஹிட்டாகிவிட்டது.

பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பட்ட போது லாகூர் விமான நிலையத்தில் அவரது நூற்றுக்கணக்கான ரசிகர்கள் ஆரவாரமாக நசீரை வரவேற்க பூரித்து போய்விட்டார் அவர்.

நசீரின் புதிய One Pound Fish பாடலானது யூடியூப்பில் 7 மில்லியன் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. இங்கிலாந்தின் இசைப்பாடல் பட்டியலில் 29வது இடத்தை பிடித்துள்ளது.

இது குறித்து நசீர் கூறுகையில் 'நான் இனி இசைத்துறையிலேயே அதிக கவனம் செலுத்த போவதாகவும், பிரான்ஸ், அமெரிக்க நாடுகளுக்கும் One Pound Fish பாடலை கொண்டு செல்வதாகவும் தெரிவித்திருக்கிறார்.


இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கும் ஃபிஷ்மேனின் புதிய பாடல்  Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012

http://love-abi.blogspot.in

Back to top Go down

இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கும் ஃபிஷ்மேனின் புதிய பாடல்  Empty Re: இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கும் ஃபிஷ்மேனின் புதிய பாடல்

Post by balakarthik Mon Dec 31, 2012 2:57 pm

மீன் வித்த காசும் நாறுதே சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கும் ஃபிஷ்மேனின் புதிய பாடல்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கும் ஃபிஷ்மேனின் புதிய பாடல்  Empty Re: இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கும் ஃபிஷ்மேனின் புதிய பாடல்

Post by அபிரூபன் Mon Dec 31, 2012 2:59 pm

balakarthik wrote:மீன் வித்த காசும் நாறுதே சூப்பருங்க
பணம் நாறினாலும் பணம் பணம் தான


இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கும் ஃபிஷ்மேனின் புதிய பாடல்  Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012

http://love-abi.blogspot.in

Back to top Go down

இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கும் ஃபிஷ்மேனின் புதிய பாடல்  Empty Re: இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கும் ஃபிஷ்மேனின் புதிய பாடல்

Post by Ahanya Mon Dec 31, 2012 3:01 pm

divyabi wrote:
balakarthik wrote:மீன் வித்த காசும் நாறுதே சூப்பருங்க
பணம் நாறினாலும் பணம் பணம் தான

சரி விடுங்க கழுவி எடுத்துக்கலாம்.


இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கும் ஃபிஷ்மேனின் புதிய பாடல்  Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கும் ஃபிஷ்மேனின் புதிய பாடல்  Empty Re: இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கும் ஃபிஷ்மேனின் புதிய பாடல்

Post by balakarthik Mon Dec 31, 2012 3:02 pm

Ahanya wrote:
divyabi wrote:
balakarthik wrote:மீன் வித்த காசும் நாறுதே சூப்பருங்க
பணம் நாறினாலும் பணம் பணம் தான

சரி விடுங்க கழுவி எடுத்துக்கலாம்.

தண்ணில போட்டாலும் அளந்துத்தான் போடணும் அம்மணி


ஈகரை தமிழ் களஞ்சியம் இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கும் ஃபிஷ்மேனின் புதிய பாடல்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கும் ஃபிஷ்மேனின் புதிய பாடல்  Empty Re: இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கும் ஃபிஷ்மேனின் புதிய பாடல்

Post by அபிரூபன் Mon Dec 31, 2012 3:02 pm

Ahanya wrote:
divyabi wrote:
balakarthik wrote:மீன் வித்த காசும் நாறுதே சூப்பருங்க
பணம் நாறினாலும் பணம் பணம் தான

சரி விடுங்க கழுவி எடுத்துக்கலாம்.
வேணாம் spary அடிச்சிக்கலாம்


இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கும் ஃபிஷ்மேனின் புதிய பாடல்  Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012

http://love-abi.blogspot.in

Back to top Go down

இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கும் ஃபிஷ்மேனின் புதிய பாடல்  Empty Re: இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கும் ஃபிஷ்மேனின் புதிய பாடல்

Post by balakarthik Mon Dec 31, 2012 3:07 pm

divyabi wrote:வேணாம் spary அடிச்சிக்கலாம்

sparyன்னு மொட்டையா சொன்னா எப்படி அபி நாத்த மருந்தா இல்ல கொசு மருந்தா ரெண்டு பக்கத்திற்கு மிகாமல் விளக்கவும்


ஈகரை தமிழ் களஞ்சியம் இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கும் ஃபிஷ்மேனின் புதிய பாடல்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கும் ஃபிஷ்மேனின் புதிய பாடல்  Empty Re: இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கும் ஃபிஷ்மேனின் புதிய பாடல்

Post by Ahanya Mon Dec 31, 2012 3:07 pm

divyabi wrote:
Ahanya wrote:
divyabi wrote:
balakarthik wrote:மீன் வித்த காசும் நாறுதே சூப்பருங்க
பணம் நாறினாலும் பணம் பணம் தான

சரி விடுங்க கழுவி எடுத்துக்கலாம்.
வேணாம் spary அடிச்சிக்கலாம்

ரொம்ப அனுபவமோ?


இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கும் ஃபிஷ்மேனின் புதிய பாடல்  Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கும் ஃபிஷ்மேனின் புதிய பாடல்  Empty Re: இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கும் ஃபிஷ்மேனின் புதிய பாடல்

Post by அபிரூபன் Mon Dec 31, 2012 3:13 pm

Ahanya wrote:
divyabi wrote:
Ahanya wrote:
divyabi wrote:
balakarthik wrote:மீன் வித்த காசும் நாறுதே சூப்பருங்க
பணம் நாறினாலும் பணம் பணம் தான

சரி விடுங்க கழுவி எடுத்துக்கலாம்.
வேணாம் spary அடிச்சிக்கலாம்

ரொம்ப அனுபவமோ?
உன்களை விட கொஞ்சம் கம்மிதான் நான் ரெடி, நீ ரெடியா


இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கும் ஃபிஷ்மேனின் புதிய பாடல்  Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012

http://love-abi.blogspot.in

Back to top Go down

இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கும் ஃபிஷ்மேனின் புதிய பாடல்  Empty Re: இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கும் ஃபிஷ்மேனின் புதிய பாடல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum