ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

TAMILAN VS MAANIK

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

TAMILAN   VS   MAANIK - Page 2 Empty TAMILAN VS MAANIK

Post by மீனு Thu Oct 15, 2009 6:32 pm

First topic message reminder :

Tamilan:- நீங்க எப்போ சந்தோஷமா இருப்பீங்க?




Maanik :- நாலு பிகரும் ஒரே டைம்ல பாக்கும்போது




Tamilan:- நீங்க ஆபிஸ் போய்ட்டேன்னா அங்க என்ன பண்ணுவீங்க?




Maanik:-சாட்டிங்க் ப்ளாக்கிங்க் அப்புறம் பேஸ் புக் ஆர்கெட் இன்னபிற எல்லாம் வேலை தவிர்த்து மத்த காரியங்கள்




Tamilan:- நீங்க வீட்டுக்கு போய்ட்டா என்ன பண்ணுவீங்க?




Maanik:-சோறு தின்னுட்டு மல்லாக்கடிச்சு படுத்துகிடப்பேன்




Tamilan:- உங்களுக்கு என்ன சாப்பாடுல்லாம் பிடிக்கும்?




Maanik:-சோறு தயிரு அப்புறம் இட்டுலி....... தோசை பூரி நூடுல்ஸெல்லாம் பிடிக்காது உவ்வ (வாந்தி ஸ்டைலில் முகத்தை நேராக்குகிறார் - நார்மலா கோணலா இருக்கும்!)




Tamilan:-ஆபிஸ்க்கு என்ன எடுத்துட்டு போகப் பிடிக்கும்?




Maanik:-ஐ-பாட்,எம்பி3 பிளேயர் அப்புறம் அப்புறம் திங்கிறதுக்கு மேரி & குட்டே பிஸ்கெட் (டீ கொடுக்கும்போது அதுல நனைச்சு நனைச்சு திங்கலாம்ல - மேரி பிஸ்கட்டுன்னா ரெண்டு ரெண்டா..)




Tamilan:-ஆபிஸ்ல உங்களை என்ன சொல்லி வேலை செய்ய சொல்லுவாங்க?




Maanik:-ப்ளீஸ் சார் இன்னிக்கு மட்டுமாச்சும் இதை செஞ்சு கொடுங்க சார்ன்னு - யோவ் நான் பிசின்னு சொல்லிக்கிட்டிருக்கேன்ல நோ சான்ஸ் ஈவன் எனக்கு இருக்கிற இந்த 24 அவர்ஸ் அப்படிங்கறதே ரொம்ப்ப கொஞ்சம் எத்தனை பிராஜெக்ட்ஸ் எத்தனை கிளையண்ட்ஸ் ஒரே குஷ்டமப்பா!




Tamilan:-. நாம ஆன்லைன்ல இருந்தா என்ன பண்ணுவோம்




Maanik:-சாட்ல உக்காந்துக்கிட்டு ஸ்டேட்டசு சண்டை போடுவோம்




Tamilan:- நாம் ரெண்டு பேரும் ஒரே மாதிரி இருக்கோமா?




Maanik:- ஹைய்ய்ய இல்ல இல்ல! நீங்க சிவப்பு! ரெண்டாவது நீங்க பெரியவரு நான் இன்னும் ச்சின்ன பையன்




Tamilan:-. எனக்கு என்ன பிடிக்கும்னு உங்களுக்கு எப்படி தெரியும்?




maanik:- ரொம்ப சிம்பிள் மல்லு படம் புரொபைல்ல மாத்துனா போதுமே டக்குன்னு வந்து ஹாய் சொல்லிட்டு சிரிப்பீங்களே…!






Tamilan:-. நான் உங்களை என்ன சொல்லி கூப்பிடுவேன்..?




Maanik:- பாஸ் வெட்டியாத்தானே இருக்கீங்க..?




Tamilan:- ரேடியோவுல என்ன பார்க்க பிடிக்கும்?




Maanik:- ஹய்யோ ஹய்யோ ரேடியோவுல என்ன கேக்க பிடிக்கும்ன்னு இருக்கணும் கேள்வி !(கேள்வி கேக்க கூட தெர்ல)




Tamilan:- எந்த புக் பிடிக்கும்?




Maanik:- ஏ,பி,சி,டி புக்கு மட்டும்தான் அதுலதான் 26 எழுத்து மட்டும் இருக்கும்



ஆக்கம்..மொக்கை மீனு மாமி TAMILAN   VS   MAANIK - Page 2 838572


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down


TAMILAN   VS   MAANIK - Page 2 Empty Re: TAMILAN VS MAANIK

Post by மீனு Thu Oct 15, 2009 7:09 pm

TAMILAN   VS   MAANIK - Page 2 649524


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

TAMILAN   VS   MAANIK - Page 2 Empty Re: TAMILAN VS MAANIK

Post by sasikala Thu Oct 15, 2009 9:42 pm

hi minu
avatar
sasikala
பண்பாளர்


பதிவுகள் : 58
இணைந்தது : 28/04/2009

Back to top Go down

TAMILAN   VS   MAANIK - Page 2 Empty Re: TAMILAN VS MAANIK

Post by sasikala Thu Oct 15, 2009 9:43 pm

hi
avatar
sasikala
பண்பாளர்


பதிவுகள் : 58
இணைந்தது : 28/04/2009

Back to top Go down

TAMILAN   VS   MAANIK - Page 2 Empty Re: TAMILAN VS MAANIK

Post by sasikala Thu Oct 15, 2009 9:43 pm

hi
avatar
sasikala
பண்பாளர்


பதிவுகள் : 58
இணைந்தது : 28/04/2009

Back to top Go down

TAMILAN   VS   MAANIK - Page 2 Empty Re: TAMILAN VS MAANIK

Post by sasikala Thu Oct 15, 2009 9:44 pm

how ru minnu
avatar
sasikala
பண்பாளர்


பதிவுகள் : 58
இணைந்தது : 28/04/2009

Back to top Go down

TAMILAN   VS   MAANIK - Page 2 Empty Re: TAMILAN VS MAANIK

Post by பிரகாஸ் Thu Oct 15, 2009 9:48 pm

வணக்கம் சகோதரி
நாங்கள் இருப்பது தெரிய வில்லையா ?


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

TAMILAN   VS   MAANIK - Page 2 Empty Re: TAMILAN VS MAANIK

Post by மீனு Thu Oct 15, 2009 10:21 pm

ஹைய் சசி...
ஹைய் பிரகாஸ் அண்ணா..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

TAMILAN   VS   MAANIK - Page 2 Empty Re: TAMILAN VS MAANIK

Post by தாமு Fri Oct 16, 2009 5:26 am

மொக்கை போடுவதும் ஒரு திறமை மாணிக்..தமிழன் அண்ணாவுக்கு மீனுவை கண்டாலே ஆகாது ..இதை பார்த்திட்டு இருக்கு மீனுவுக்கு..இன்று

TAMILAN   VS   MAANIK - Page 2 56667

கோவம் என்றால் மீனுவின் மறுபக்கம் TAMILAN   VS   MAANIK - Page 2 Icon_lol TAMILAN   VS   MAANIK - Page 2 Icon_lol TAMILAN   VS   MAANIK - Page 2 677196

மீனுவுக்கு ரொம்ப பிடித்தது கோவம் TAMILAN   VS   MAANIK - Page 2 440806
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

TAMILAN   VS   MAANIK - Page 2 Empty Re: TAMILAN VS MAANIK

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum