Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நான் பார்த்து அதிசயித்த மனிதர்
+7
ஜாஹீதாபானு
Sivakali
Muthumohamed
balakarthik
chinnavan
யினியவன்
கார்த்தி
11 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
நான் பார்த்து அதிசயித்த மனிதர்
23/12/2012 நீயா நானாவில் கார்பரேட் நிறுவனங்களின் சாதக பாதகம் குறித்த நிகழ்ச்சியில், நான் பார்த்து அதிசயித்த ஒரு மனிதரை பற்றிதான் இங்கே பதிய விரும்புகிறேன்...
இவர் ஒரு கார்பரேட் நிறுவனத்தில் பணி புரிந்து அதை உதறி தள்ளி வெளியில் வந்தவர். வேலை பளுவோ, ஊதிய பிரச்சினையோ அல்ல தனக்கு நிறுவனத்தார் ரூபாய் இரண்டு லட்சம் மாத சம்பளமாக தருகிறோம் என்று சொன்ன அன்று என் வேலையை உதறி தள்ளினேன் என்கிறார். "ஒரு கட்டத்தில் எனக்கு தேவைக்கு அதிகமான அளவுக்கு பணம் வரும்போது என்ன செய்யபோகிறோம், அது என்னை எங்கு இழுத்துச்செல்லும் என்ற அச்சம் , என்னை ஏதோ ஒரு பெட்டிக்குள் போட்டு அடைத்துவிடும் போலிருக்கிறது அதனால் வெளியில் வந்துவிட்டேன்" என சொன்னார்.
பணத்தை தேடி ஓடி கொண்டிருக்கும் மனிதர்களுக்கு மத்தியில் அதிகமாய் சம்பளம் தருகிறேன் என்று சொன்ன நிறுவனத்தை உதறி தள்ளி வெளியில் வருவதை யார் செய்வார்கள்?
அதை விட என்னை மிகவும் ஆச்சர்யபடுத்தி அதிசயிக்க வைத்த அவரின் இந்த பதில்தான் :
கோபி : "இப்போ என்ன பண்றீங்க?"
அவர் : "விவசாயம்!".
இவர் ஒரு கார்பரேட் நிறுவனத்தில் பணி புரிந்து அதை உதறி தள்ளி வெளியில் வந்தவர். வேலை பளுவோ, ஊதிய பிரச்சினையோ அல்ல தனக்கு நிறுவனத்தார் ரூபாய் இரண்டு லட்சம் மாத சம்பளமாக தருகிறோம் என்று சொன்ன அன்று என் வேலையை உதறி தள்ளினேன் என்கிறார். "ஒரு கட்டத்தில் எனக்கு தேவைக்கு அதிகமான அளவுக்கு பணம் வரும்போது என்ன செய்யபோகிறோம், அது என்னை எங்கு இழுத்துச்செல்லும் என்ற அச்சம் , என்னை ஏதோ ஒரு பெட்டிக்குள் போட்டு அடைத்துவிடும் போலிருக்கிறது அதனால் வெளியில் வந்துவிட்டேன்" என சொன்னார்.
பணத்தை தேடி ஓடி கொண்டிருக்கும் மனிதர்களுக்கு மத்தியில் அதிகமாய் சம்பளம் தருகிறேன் என்று சொன்ன நிறுவனத்தை உதறி தள்ளி வெளியில் வருவதை யார் செய்வார்கள்?
அதை விட என்னை மிகவும் ஆச்சர்யபடுத்தி அதிசயிக்க வைத்த அவரின் இந்த பதில்தான் :
கோபி : "இப்போ என்ன பண்றீங்க?"
அவர் : "விவசாயம்!".
கார்த்தி- பண்பாளர்
- பதிவுகள் : 237
இணைந்தது : 27/12/2012
Re: நான் பார்த்து அதிசயித்த மனிதர்
சிலருக்கு வெகு வெகு சிலருக்கே இந்த அசாத்திய தைரியம் வரும் - அவருக்கு பாராட்டுகள்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: நான் பார்த்து அதிசயித்த மனிதர்
இனியவரே இதற்கு நண்பர் அகல் ஒரு திரியை எழுதி இருந்தார் பார்த்தீர்களா,யினியவன் wrote:சிலருக்கு வெகு வெகு சிலருக்கே இந்த அசாத்திய தைரியம் வரும் - அவருக்கு பாராட்டுகள்.
ஆராயவேண்டும் இவர்களது செய்கையை
Last edited by chinnavan on Mon Dec 31, 2012 5:15 pm; edited 2 times in total (Reason for editing : பெயரை மாற்றி பதிந்து விட்டேன்)
அன்புடன்
சின்னவன்
chinnavan- தளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
Re: நான் பார்த்து அதிசயித்த மனிதர்
நான் கவனிக்கல சின்னவன் - தேடிவிடுவோம் இப்ப. என்ன சொல்லி இருந்தார்?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: நான் பார்த்து அதிசயித்த மனிதர்
நிறையாபேரோட நிலைமையும் இதுத்தான் ஆனால் வீடுகாரம்மா குடும்பம் உறவினர்கள் மத்தியில் மரியாதை போன்ற நிர்பந்ததிற்க்காக இதை தொடருகிறார்கள் இவர் பாராட்டவேண்டியவர்த்தான்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: நான் பார்த்து அதிசயித்த மனிதர்
நல்ல தைரியசாலி மனிதர்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: நான் பார்த்து அதிசயித்த மனிதர்
நான் அவருடைய செயலை பார்த்து வியக்கிறேன் நற்செயலின் முன்னோடி
Sivakali- புதியவர்
- பதிவுகள் : 26
இணைந்தது : 28/12/2012
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: நான் பார்த்து அதிசயித்த மனிதர்
பாராட்டுக்கு உரியவர் அவர் என்பதில் ஐயமில்லை.
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Re: நான் பார்த்து அதிசயித்த மனிதர்
பாராட்டுக்கு உரியவர் இவர் ..... . .
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Page 1 of 2 • 1, 2
Similar topics
» முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர்
» நான் பார்த்து ரசித்த சில நெட் ஜோக்ஸ்
» நான் பார்த்து ரசித்த சில நெட் ஜோக்ஸ்
» நான் செத்து பிழைத்தவண்டா எமனை பார்த்து சிரித்தவண்டா!
» நான் பெண்ணியவாதி இல்லை நான் எல்லோருக்காகவும் இருக்கிறேன் அதிபர் டிரம்பின் சுவராஸ்ய பதில்கள்
» நான் பார்த்து ரசித்த சில நெட் ஜோக்ஸ்
» நான் பார்த்து ரசித்த சில நெட் ஜோக்ஸ்
» நான் செத்து பிழைத்தவண்டா எமனை பார்த்து சிரித்தவண்டா!
» நான் பெண்ணியவாதி இல்லை நான் எல்லோருக்காகவும் இருக்கிறேன் அதிபர் டிரம்பின் சுவராஸ்ய பதில்கள்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum