Latest topics
» நாவல்கள் வேண்டும்by kavithasankar Today at 4:51 pm
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனைவியின் கவிதையும் கணவனின் கே(ள்வி)லியும்
+3
கா.ந.கல்யாணசுந்தரம்
Ahanya
ச. சந்திரசேகரன்
7 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
மனைவியின் கவிதையும் கணவனின் கே(ள்வி)லியும்
First topic message reminder :
மனைவியின் கவிதையும் கணவனின் கே(ள்வி)லியும்
மனைவி : வரம் கொடுத்தவன் தலையில்
கை வைத்தது அன்று
தலையில் கை வைக்க
வரம் கேட்கிறான் இன்று.
- அரசியல்வாதி
கணவன் : வழுக்கைத் தலைகளின்(விவசாயி)
உபயமும் இவர்கள்தானோ?
மனைவி : வானத்தில் இன்று
அறிவிக்கபடாத
மின்வேட்டோ
- கார்மேகம்
கணவன் : அறிவிக்கப்பட்ட
மின்வெட்டு
அமாவாசையோ?
மனைவி : நிலமங்கைக்கு
இரவுக்காதலன்
அணிவித்த முத்துச்சரம்
- பனித்துளிகள்
கணவன் : அதை களவாடிய
கள்வன் (வில்லன்)
சூரியனோ?
மனைவி : கடலரசன்
நிலமங்கைக்கு
கொடுக்கும் முத்தம்
- அலைகள்
கணவன் : மோகத்தின்
உச்சியில்
அணைப்பது
- சுனாமியோ?
மனைவி : வானும் பூமியும் இணையா
இணைகோடுகள்
இணைக்கும் பாலம்
- மழை
கணவர் : பூமியிலிருந்து ஏவும்
விண்கலங்கள்
- மாற்றுப் பாதைகளோ?
மனைவி : எரித்த சாம்பலில்
உயிர்த்தெழும் ஃபெனிக்ஸ் பறவை
எரிக்கும் சுருள்களிலும்
அடிக்கும் மருந்துகளிலும்
உயிர்த்தெழுகிராயே
- கொசுவே
வெட்ட வெட்ட முளைக்கும்
இராவணனின் தலை போல்
கொல்லும் முயற்சியை
வென்று முளைக்கிறாயே
நீயும் ஃபெனிக்ஸ் பறவையோ!!
கணவன் : உனக்கு பயந்து நான்
அறைக்குள்ள போறதுபோல்
கொசுவளைக்குள்ள போய்டவேண்டியதுதான்
(உனக்கு நான்தான் பயப்படுவேன். கொசுவுமா?)
மனைவியின் கவிதையும் கணவனின் கே(ள்வி)லியும்
மனைவி : வரம் கொடுத்தவன் தலையில்
கை வைத்தது அன்று
தலையில் கை வைக்க
வரம் கேட்கிறான் இன்று.
- அரசியல்வாதி
கணவன் : வழுக்கைத் தலைகளின்(விவசாயி)
உபயமும் இவர்கள்தானோ?
மனைவி : வானத்தில் இன்று
அறிவிக்கபடாத
மின்வேட்டோ
- கார்மேகம்
கணவன் : அறிவிக்கப்பட்ட
மின்வெட்டு
அமாவாசையோ?
மனைவி : நிலமங்கைக்கு
இரவுக்காதலன்
அணிவித்த முத்துச்சரம்
- பனித்துளிகள்
கணவன் : அதை களவாடிய
கள்வன் (வில்லன்)
சூரியனோ?
மனைவி : கடலரசன்
நிலமங்கைக்கு
கொடுக்கும் முத்தம்
- அலைகள்
கணவன் : மோகத்தின்
உச்சியில்
அணைப்பது
- சுனாமியோ?
மனைவி : வானும் பூமியும் இணையா
இணைகோடுகள்
இணைக்கும் பாலம்
- மழை
கணவர் : பூமியிலிருந்து ஏவும்
விண்கலங்கள்
- மாற்றுப் பாதைகளோ?
மனைவி : எரித்த சாம்பலில்
உயிர்த்தெழும் ஃபெனிக்ஸ் பறவை
எரிக்கும் சுருள்களிலும்
அடிக்கும் மருந்துகளிலும்
உயிர்த்தெழுகிராயே
- கொசுவே
வெட்ட வெட்ட முளைக்கும்
இராவணனின் தலை போல்
கொல்லும் முயற்சியை
வென்று முளைக்கிறாயே
நீயும் ஃபெனிக்ஸ் பறவையோ!!
கணவன் : உனக்கு பயந்து நான்
அறைக்குள்ள போறதுபோல்
கொசுவளைக்குள்ள போய்டவேண்டியதுதான்
(உனக்கு நான்தான் பயப்படுவேன். கொசுவுமா?)
ச. சந்திரசேகரன்- தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
ச. சந்திரசேகரன்- தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
Page 2 of 2 • 1, 2
Similar topics
» கணவனின் நீண்ட ஆயுளில் மனைவியின் கல்வி செல்வாக்கு
» கவிதையும் ரோட்டுக்கடை காளான் ஃப்ரையும் கவிதையும் -- பாரதிசந்திரன்
» குட்டிக் கவிதையும் வெட்டிக் கவிதையும் !
» குறளும் கவிதையும்
» கவிதையும், கற்பனையும்
» கவிதையும் ரோட்டுக்கடை காளான் ஃப்ரையும் கவிதையும் -- பாரதிசந்திரன்
» குட்டிக் கவிதையும் வெட்டிக் கவிதையும் !
» குறளும் கவிதையும்
» கவிதையும், கற்பனையும்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|