புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மூங்கிலின் சுயசரிதை ......
Page 1 of 1 •
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
நீ நின்றுவிடுவதால் நான் நின்றுவிடுவதில்லை
நீ வென்றுவிடுவதால் நான் தோல்வியுருவதில்லை
நீ தோல்வியுருவதால் நான் விட்டுவிடுவதில்லை
உன் நிழல் வேண்டுமானால் உன் வேகத்திற்கு
தகுந்தாற்போல் தன்னை மாற்றிக்கொள்ளலாம்
ஆனால் என்னையன்றி நீ உன்னை மாற்றிக்கொள்ள முடியாது
-நான் தான் காலம்
தியாகத்தின் உட்சம்
காற்றினால் அலைகழிக்கப்பட்டாலும் மேகத்திலிருந்து பிரித்துவிடப்பட்டாலும் ஈர்ப்புவிசையினால் மலை மேல் வீசப்பட்டாலும் மலைமேலிருந்து பள்ளத்தாக்கில் கொலைசெய்யப்பட்டாலும் மழைநீர் போகுமிடமெல்லாம் உயிர் கொடுக்கும்!
நன்றியின் உட்சம்
உணர்ச்சியற்ற சிறகுகளை உயிருள்ளவரை சுமந்திருந்தாலும்
பறவை இறந்தபின் அந்த சிறகுகள் பறவைக்காக
காற்றோடு போராடி சிறகடித்துக்கொண்டிருக்கும்!
பறவை எழுந்தரிக்காதபட்சத்தில் நன்றிக்கடனாக தானும் முள்வேலியில்
உடன்கட்டை ஏறிவிடும்!
நட்பின் உட்சம்
பழுத்த இலைகளையும் முடிந்தவரை விழுந்துவிடாமல் பிடித்துக்கொண்டிருக்கும் - கிளைகள்
விழுந்துவிட்டாலும் அந்த மரத்தின் காலடியிலேயே உரமாகி மக்கிபோகும் - இலைகள்
காத்திருந்தேன்
அது ஒரு தூறல் போட்டு ஓய்ந்த அழகிய மாலை
எங்கும் பசுமை பொங்கிய மஞ்சள் வெயில் மின்னும் நேரம்
காற்றில் மண் வாசனை வீதிஉலா சென்ற நேரம்
என்னை சுற்றியிருந்தவரெல்லாம் இசைத்துக்கொண்டு
ஒருவர் மேல் ஒருவர் உரசிக்கொண்டிருந்த நேரம்
நான் மட்டும் ஏன் இப்படி இருக்கிறேன்?
எனக்கும் அப்படியொரு திருநாள் வராதா?
என்னிலும் அப்படியொரு இசை கேட்காதா?
ஒவ்வொரு நாளும் ஏன் இந்த ஏக்கம்?
நான் இன்னும் மலரவில்லையோ?
என்னை யாரும் அறியவில்லையோ?
எங்கிருந்தோ ஒரு இனிய சத்தம்
என்னவன் வரும் குதிரையின் காலடி சத்தமோ?
சத்தத்தின் அலைநீளம் அதிகரித்துக்கொண்டே வருகிறது
அவன் நெருங்கி வந்து கொண்டிருக்கிறான் என்னை நோக்கி!
அடடா என்ன ஒரு அழகு, வீரம் வேகம் அவனிடம்!
வந்தவன் என் முன்னால் நின்றவளிடம் அவனால் ஏற்பட்ட காயங்களை
பார்வயிட்டுக்கொண்டிருந்தான்... அவளோ அதைகூட கவனிக்காமல்,
அவன் செய்த ரணங்களின் வலி கூட தெரியாத அளவிற்கு
இமை மூடி இசையில் லயிதுக்கிடந்தாள்....
அப்படியே அவளை சுற்றி வந்தவன்
அவளை சுற்றி இருந்தவர்களையும் சுற்றி சுற்றி வந்தான்
அவன் பார்வை என் தோழிகளின் மத்தியில் இருந்த என்னை
மின்னல் போல் தாக்கியது....வெளியில் மட்டுமல்ல என்
மனதிலும் மழை தூறல், மஞ்சள் வெயில் மண் வாசனை....
எத்தனை யுகங்கள் நான் இதற்காக காத்திருக்கிறேன்....
ஆனால் என் தோழிகள் ஏன் அவனை தடுக்கிறார்கள்?
ஏன் இப்படி வழி விடாமல் முரண்டு பிடிக்கிறார்கள்?
என்னால் அவன் தரும் காயங்களின் வேதனைகளை தாங்க முடியாதோ?
இல்லை நானும் இசை மோகத்தில் வீழ்ந்து விடுவேனோ?
எந்த காரணத்தினால் தடுக்கிறார்கள்!
அவன் எப்படியோ என்னை நெருங்கி விட்டான்... என்னை தீண்டி விட்டான்...
அவன் செய்யும் காயங்கள் இன்பமா? வேதனையா? தண்டனையா? முக்தியா?
அவன் செய்யும் காயங்களினால்
ஏன் கண்களில் நீர் கோர்க்காமல் காயங்களில் நீர் கோர்க்கிறது?
அவன் வேலை முடிந்தது... திரும்பி செல்ல போகிறான்....
மீண்டும் வருவானோ? எனக்கு முக்தியளித்த அவன் மீண்டும் வருவானோ?
வருவான்....என் காயங்களை காண நிச்சயம் வருவான்...
எங்கிருந்தோ ஒரு தென்றல் ரம்மியமாய் என் காயங்களில் வீசுகிறது....
ரணங்களின் சுகம் அது ஆறும்போதல்லவா தெரிகிறது....
இது என்ன ஒரு அற்புதம்....
தென்றல் என் காயங்களை தீண்ட தீண்ட இசையாக மாறுகின்றதே!
என் மனமும் இசை மதுவிலே வீழ்கிறதே....
வலியின் இன்ப வேதனையும் இசையின் மதுவும் ஒன்று சேர
நானும் என் தோழி மேல் சரிந்து கொண்டேன்....
இப்படிக்கு
மூங்கில்....
தொகுப்பு:
மூங்கிலின் சுயசரிதையில் விரோதி வருடம் கார்த்திகை திங்கள் 4 ஆம் நாள் எடுக்கப்பட்டது...
தொகுத்தது:
தமிழ்காவியன் (எ) பால. மூர்த்தி.

குறிப்பு:
1. அவன் என்று குறிப்பிட்டது ஒரு அழகிய பொன்வண்டு....
2. இது 600௦ வருடங்களுக்கு முன் எழுதிய சுயசரிதை.
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
ஆறாயிரம் வருடங்களுக்கு முன்னதா? மிக அருமையான புணர்ப்பு.நன்றி பூவன்
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
கவிதை அருமை பூவன் அண்ணா......
அகன்யா
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Ahanya wrote:கவிதை அருமை பூவன் அண்ணா......
நன்றி எழுதியவரையே சாரும் ...
அனைத்தும் அருமை பூவன்
தியாகத்தின் உட்சம்
காற்றினால் அலைகழிக்கப்பட்டாலும் மேகத்திலிருந்து பிரித்துவிடப்பட்டாலும் ஈர்ப்புவிசையினால் மலை மேல் வீசப்பட்டாலும் மலைமேலிருந்து பள்ளத்தாக்கில் கொலைசெய்யப்பட்டாலும் மழைநீர் போகுமிடமெல்லாம் உயிர் கொடுக்கும்!
தியாகத்தின் உட்சம்
காற்றினால் அலைகழிக்கப்பட்டாலும் மேகத்திலிருந்து பிரித்துவிடப்பட்டாலும் ஈர்ப்புவிசையினால் மலை மேல் வீசப்பட்டாலும் மலைமேலிருந்து பள்ளத்தாக்கில் கொலைசெய்யப்பட்டாலும் மழைநீர் போகுமிடமெல்லாம் உயிர் கொடுக்கும்!
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
அப்படிதான் இந்த தொகுப்பில் உள்ளது கவிகரூர் கவியன்பன் wrote:ஆறாயிரம் வருடங்களுக்கு முன்னதா? மிக அருமையான புணர்ப்பு.நன்றி பூவன்
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
கவி மிக அருமை பூவன்.பகிர்வுக்கு நன்றிபூவன் wrote:அப்படிதான் இந்த தொகுப்பில் உள்ளது கவிகரூர் கவியன்பன் wrote:ஆறாயிரம் வருடங்களுக்கு முன்னதா? மிக அருமையான புணர்ப்பு.நன்றி பூவன்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
கவி மிக அருமை பூவன்.பகிர்வுக்கு நன்றி
நன்றி கவி படித்தேன் பகிர்ந்தேன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1