புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடலை வறுக்கும்.... Poll_c10கடலை வறுக்கும்.... Poll_m10கடலை வறுக்கும்.... Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
கடலை வறுக்கும்.... Poll_c10கடலை வறுக்கும்.... Poll_m10கடலை வறுக்கும்.... Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
கடலை வறுக்கும்.... Poll_c10கடலை வறுக்கும்.... Poll_m10கடலை வறுக்கும்.... Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கடலை வறுக்கும்.... Poll_c10கடலை வறுக்கும்.... Poll_m10கடலை வறுக்கும்.... Poll_c10 
21 Posts - 4%
prajai
கடலை வறுக்கும்.... Poll_c10கடலை வறுக்கும்.... Poll_m10கடலை வறுக்கும்.... Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கடலை வறுக்கும்.... Poll_c10கடலை வறுக்கும்.... Poll_m10கடலை வறுக்கும்.... Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
கடலை வறுக்கும்.... Poll_c10கடலை வறுக்கும்.... Poll_m10கடலை வறுக்கும்.... Poll_c10 
8 Posts - 2%
Guna.D
கடலை வறுக்கும்.... Poll_c10கடலை வறுக்கும்.... Poll_m10கடலை வறுக்கும்.... Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கடலை வறுக்கும்.... Poll_c10கடலை வறுக்கும்.... Poll_m10கடலை வறுக்கும்.... Poll_c10 
7 Posts - 1%
mruthun
கடலை வறுக்கும்.... Poll_c10கடலை வறுக்கும்.... Poll_m10கடலை வறுக்கும்.... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடலை வறுக்கும்....


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Oct 15, 2009 6:24 pm

முதல் பார்வையிலேயே டக்கென்று பிடித்துபோய்விட்டது அது எனக்கு வேணும் என்று அழாத குறையாக அத்தனை இஷ்டமாய் பிடித்துதான் போனது!

ச்சும்மா பார்த்துக்கிட்டே இருந்தா ஒண்ணும் சரிப்பட்டு வராது உடனே களத்துல தொபுக்கடீர்ன்னு குதிச்சிடலாம்ன்னு பிளான் போட ஆரம்பிச்சாச்சு!

முதல்ல கடலை வறுக்கிறது எப்படின்னு தெளிவா புரிஞ்சுகிடணும் முன்ன பின்னே அனுபவமே இல்லாம இந்த மாதிரி சமாச்சரத்தையெல்லாம் ஹேண்டில் பண்ணுறதுங்கறது, கொஞ்சம் இல்லை ரொம்பவே கஷ்டம்! எதிர்பாரமா எதாச்சும் நடந்துடுச்சுன்னா என்ன ஆகும்...?

சரி இதை எங்க போய் கேக்குறது? கடலை வறுக்கிறதை பத்தி பொதுவுல கேட்டா நொம்ப்ப கேவலமால்ல நினைப்பாங்கன்னு மனசுக்குள்ள டிரெயினு ஓட ஆரம்பிச்சுடுச்சு! சரி

நமக்கு தெரிஞ்ச பையன் ஒருத்தரு இருக்காரு அவர்கிட்ட கேப்போம் அவுரும் தமிழ்நாட்டு ஆளுதான் அதனால அவுருக்கு நல்லா தெரிஞ்ச விசயத்தை சொல்லுவாரு தப்பா எடுத்துக்கமாட்டாருன்னு முடிவும் எடுத்தாச்சு!

தம்பி கடலை வறுக்குறது எப்படின்னு தெரியுமா? உங்களுக்கு தெரிஞ்சுருந்தா கொஞ்சம் சொல்லுங்களேன்! அப்படித்தான் ஆரம்பிச்சேன் பயபுள்ளை அதுக்குள்ள மேலயும், கீழயும் பார்த்துப்புட்டு கெக்கேபிக்கேன்னு சிரிக்கிது!

தம்பி தெரிஞ்சா சொல்லுங்க இல்லாட்டி தெரியாதுன்னு சொல்லுங்க நான் அப்படி என்ன பெருசா கேட்டுப்புட்டேன்? கடலை வறுக்குறது எப்படின்னு தெரிஞ்சுக்கிட்டா நானும் அதை செஞ்சு இருக்குற மிச்ச மீதி டயத்தை ஓட்டிப்புடுவேன்ல! நேத்து கடைத்தெருப்பக்கம் போயிருந்தப்ப பார்த்தேன், பார்த்ததுமே, எனக்கும் கடலை வறுக்க ஆசை வந்திருச்சு! அவனவன் அவுங்க ரேஞ்சுல செய்யும்போது என்னாலயும், முடியும்ன்னு சமூகத்துக்கு நான் காட்டணும்ப்பா சொல்லிக்கொடு! அப்படின்னு ஒரு வழியாக, கெஞ்சி, மிரட்டி,சமாளிச்சு முக்கிய இன்போக்களை வாங்கிப்புட்டேன்! அதையும் விட, ரொம்ப பெரிய ஹெல்பு ஒண்ணும் அந்த பையன் செஞ்சிருந்தாரு ஆமாம் ஒரு முக்கியமான மேட்டரை சொல்லி, கொடுத்துட்டு போனாரு!

அவர் சொல்ல எல்லா மேட்டரையும் கரீக்டா செஞ்சு சக்சஸும் பண்ணியாச்சு! அன்று ஆரம்பித்த கடலை வறுத்தல் சங்கதி இன்று வரைக்கும் குதூகலமாக எந்தவொரு பிரச்சனையும் இன்றி வார இறுதி நாட்களில் மிக மகிழ்ச்சியாக போய்க்கொண்டிருக்கிறது.

ஒரே ஒரு செமையா கடுப்படிக்கிற வேலை என்னான்னா ஃபினிஷிங்க் டைம்ல கொஞ்சம் சொதப்புது!

வறுத்ததுக்கப்புறம் மணல்லேர்ந்து கடலையை சலிச்சு எடுக்கறதுதான் ஒரே சலிப்பா இருக்கு :-(


கடலை வறுக்கும்.... Kadalai

கடலை வறுக்கும்.... Kadalai%202

கடலை வறுக்கும்.... Kadalai%203




Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Oct 15, 2009 6:30 pm

கடலை போடுறதுக்கு கிளாஸா மீனு உனக்கு கடலை போடக் கூட தெரியாதா கடலை வறுக்கும்.... Icon_lol கடலை வறுக்கும்.... Icon_lol கடலை வறுக்கும்.... Icon_lol




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Oct 15, 2009 6:35 pm

Manik wrote:கடலை போடுறதுக்கு கிளாஸா மீனு உனக்கு கடலை போடக் கூட தெரியாதா கடலை வறுக்கும்.... Icon_lol கடலை வறுக்கும்.... Icon_lol கடலை வறுக்கும்.... Icon_lol

ஹைய் டியர் மாணிக் செல்லம்....எப்படி இருக்கே டா பப்ப்லி .. கடலை வறுக்கும்.... 838572



Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Oct 15, 2009 6:36 pm

வெரி குட் நல்லா கடலை போடுறதுக்கு படிச்சிருக்கன்னு நினைக்கிறேன். கடலை வறுக்கும்.... 56667

இருந்தாலும் இது ரொம்ப ஓவர் கடலை வறுக்கும்.... 139731




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Oct 15, 2009 6:38 pm

கடலை வறுக்கும்.... 838572 கடலை வறுக்கும்.... 838572



Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Oct 15, 2009 6:39 pm

எதோ இருக்கேன் மீனு நீ எப்படி இருக்க துள்ளி குதிச்சிக்கிட்டு ரொம்ப சந்தோசமா இருக்குறதா கேள்விப்பட்டேன்.

கடலை போடுற எக்ஸாம்ல பாஸ் பன்னிட்டன்னு கேள்விப்பட்டேன்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக