ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் -2013

+18
பூவன்
அருண்
கரூர் கவியன்பன்
DERAR BABU
அச்சலா
Pakee
அபிரூபன்
நாகசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
Muthumohamed
கார்த்தி
முத்துராஜ்
chinnavan
பாலாஜி
யினியவன்
ராஜா
Ahanya
Powenraj
22 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் -2013 - Page 3 Empty புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் -2013

Post by Powenraj Mon Dec 31, 2012 9:27 am

First topic message reminder :

சென்ற வருடம் நன்றே கழிந்தது. நிகழ்வுகள் நினைவுகள் மனதிலே.
:-
ஒவ்வொரு வருடம் பிறக்கும் பொழுதும் அனுபவத்தால் புத்துணர்ச்சி பெறுகிறோம்.புதிய உலகத்தை காணத் தயாராகிறோம்.
வழக்கம் போல் இந்த வருடமும் புத்தாண்டு உறுதி மொழி.
:-
மனதில் உறுதி,தெளிவு,பொறுமை வேண்டும்.
தேடல் என்பது மனித இயல்பு. அம்முயற்சி தொடரட்டும்.
கனவுகளும் கற்பனைகளும் உள்ள போதும், பெறுவதைக்கொண்டு மனநிறைவுஅடைவது இறைமை.
நாம் அனைவரும் வரும் நிகழ்வுகளை எதிர் கொள்ள தயாராகுவோம்!
:-
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
:-
:-
:-
வாழ்க்கையென்ற நந்தவனத்தில்
வாச மிகு மலர்கள் மலரட்டும்!
வாழ்க்கை என்ற வானவில்லின்
வண்ணங்கள் அழகாய்ப்பதியட்டும்!!
வாழ்க்கை முழுதும் அன்பும் மனிதமும்
வான்மழையாய் எங்கும் பொழியட்டும்!!
அன்பான தோழமைகள் அனைவருக்கும்
உளம் நிறைந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!
:-
:-
:-
நிலாவும் நாள்காட்டியும்
கிழிக்கப்பட்டு கொண்டேயிருந்தாலும்
மறுபடியும்
முளைக்கும்!
:-
சூரியனுக்கும் பூமிக்கும்
வயதாகிவிட்டதை அறிய
வக்கீல் தேவையில்லை..
:-
இலையுதிர்காலம் உண்டென்றால்
வசந்தகாலத்தின்
வருகையும் வரும்..
அந்த நம்பிக்கையில்தான்
இன்னும் சாகாமலிருக்கிறது
மனித வாழ்க்கையும் மனித நேயமும்..
:-
அந்த வரிசையில் நானும்
ஈகரையில் அனைவரும்...
எல்லோருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down


புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் -2013 - Page 3 Empty Re: புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் -2013

Post by அருண் Tue Jan 01, 2013 2:11 am

நன்றி பூவன்! உங்களுக்கும் இந்த வருடம் சிறப்பாக அமையட்டும்..! அன்பு மலர்
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் -2013 - Page 3 Empty Re: புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் -2013

Post by அகிலன் Tue Jan 01, 2013 2:40 am

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.


நேர்மையே பலம்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் -2013 - Page 3 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் -2013 - Page 3 Empty Re: புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் -2013

Post by Powenraj Tue Jan 01, 2013 8:48 am

இல்லம் தோறும் இன்பம் பொங்க
இதயம் அதில் அமைதி தங்க
எங்கும் உயிரினம் மகிழ்வாய் வாழ
இனிய புத்தாண்டே மலர்ந்திடு இங்கே!...
எண்ணிய எண்ணம் கை கூட
ஏற்றத் தாழ்வு நீங்கிட என்றும்
மண்ணினில் நல் வளம் பெருக்கிடும் ஆண்டாய்
மலர்ந்திடு இனிய புத்தாண்டே !!...........
கண்ணியம் மேலும் உயர்ந்திடவும்
இனிய கனவுகள் யாவர்க்கும் மெய்ப்படவும்
புண்ணியம் செய்த பூமி இதுவென இங்கே
புகழ்ந்திட மலர்ந்திடு இனிய புத்தாண்டே...
கல்வியும் செல்வமும் வீரமும் ஓங்கிடக்
காரிருள் நீங்கியே மக்கள் வாழ்வினில் ஒளி பெற
இன்னருள் புரியும் இறைவனின் மனம் இளகிட
வரம் தரும் ஆண்டாய் மலர்ந்திடு இனிய புத்தாண்டே
தண்ணியும் நெருப்பும் காற்றும் மண்ணில்
தாண்டவம் ஆடிடும் நிலைதனை மாற்றி
விண்ணில் இருந்து நற் செய்திகள் பரப்பிட
மலர்ந்திடு இனிய புத்தாண்டே !!................


நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் -2013 - Page 3 Empty Re: புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் -2013

Post by ஹிஷாலீ Tue Jan 01, 2013 9:48 am

அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் -2013 - Page 3 Empty Re: புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் -2013

Post by முத்துராஜ் Tue Jan 01, 2013 9:51 am

இனிய புத்தாண்டு பிறந்திடவே ,

இனிய செய்திகளை பகிர்ந்துகொள்ளவே ,

பகிர்வுகள் அனைவருக்கும் பயன்படவே ,

ஈகரையில் இணைந்து இருப்போம் .





தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் -2013 - Page 3 Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் -2013 - Page 3 Empty Re: புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் -2013

Post by SHIVAKUMAR Tue Jan 01, 2013 10:57 am




அனைத்து ஈகரை நண்பர்களுக்கும் , அன்பர்களுக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!!!!! தீய எண்ணங்கள் , பழக்க வழக்கங்கள், துன்பங்கள் நீங்கி , அனைவருக்கும் அவரவர்கள் நினைக்கும் நல்லவை அனைத்தும் நல்லபடியாக நடக்க , வாத்துகிறோம் :suspect: ஜாலி ஜாலி ஜாலி !!!!

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் -2013 - Page 3 Happynewyeareve20133thu


Last edited by SHIVAKUMAR on Tue Jan 01, 2013 11:06 am; edited 1 time in total (Reason for editing : picture changing)


k.sivakumar
SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் -2013 - Page 3 Empty Re: புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் -2013

Post by krishnaamma Wed Jan 02, 2013 7:47 pm

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் -2013 - Page 3 15070786-3d-happy-new-year-2013

எல்லோருக்கும் என்னுடைய புத்தாண்டு வாழ்த்துகள் நண்பர்களே ! புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் -2013 - Page 3 Empty Re: புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் -2013

Post by Ahanya Wed Jan 02, 2013 7:49 pm

தங்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அம்மா....


புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் -2013 - Page 3 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் -2013 - Page 3 Empty Re: புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் -2013

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum