ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் -2013

+18
பூவன்
அருண்
கரூர் கவியன்பன்
DERAR BABU
அச்சலா
Pakee
அபிரூபன்
நாகசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
Muthumohamed
கார்த்தி
முத்துராஜ்
chinnavan
பாலாஜி
யினியவன்
ராஜா
Ahanya
Powenraj
22 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் -2013 Empty புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் -2013

Post by Powenraj Mon Dec 31, 2012 9:27 am

சென்ற வருடம் நன்றே கழிந்தது. நிகழ்வுகள் நினைவுகள் மனதிலே.
:-
ஒவ்வொரு வருடம் பிறக்கும் பொழுதும் அனுபவத்தால் புத்துணர்ச்சி பெறுகிறோம்.புதிய உலகத்தை காணத் தயாராகிறோம்.
வழக்கம் போல் இந்த வருடமும் புத்தாண்டு உறுதி மொழி.
:-
மனதில் உறுதி,தெளிவு,பொறுமை வேண்டும்.
தேடல் என்பது மனித இயல்பு. அம்முயற்சி தொடரட்டும்.
கனவுகளும் கற்பனைகளும் உள்ள போதும், பெறுவதைக்கொண்டு மனநிறைவுஅடைவது இறைமை.
நாம் அனைவரும் வரும் நிகழ்வுகளை எதிர் கொள்ள தயாராகுவோம்!
:-
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
:-
:-
:-
வாழ்க்கையென்ற நந்தவனத்தில்
வாச மிகு மலர்கள் மலரட்டும்!
வாழ்க்கை என்ற வானவில்லின்
வண்ணங்கள் அழகாய்ப்பதியட்டும்!!
வாழ்க்கை முழுதும் அன்பும் மனிதமும்
வான்மழையாய் எங்கும் பொழியட்டும்!!
அன்பான தோழமைகள் அனைவருக்கும்
உளம் நிறைந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!
:-
:-
:-
நிலாவும் நாள்காட்டியும்
கிழிக்கப்பட்டு கொண்டேயிருந்தாலும்
மறுபடியும்
முளைக்கும்!
:-
சூரியனுக்கும் பூமிக்கும்
வயதாகிவிட்டதை அறிய
வக்கீல் தேவையில்லை..
:-
இலையுதிர்காலம் உண்டென்றால்
வசந்தகாலத்தின்
வருகையும் வரும்..
அந்த நம்பிக்கையில்தான்
இன்னும் சாகாமலிருக்கிறது
மனித வாழ்க்கையும் மனித நேயமும்..
:-
அந்த வரிசையில் நானும்
ஈகரையில் அனைவரும்...
எல்லோருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் -2013 Empty Re: புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் -2013

Post by Ahanya Mon Dec 31, 2012 9:57 am

பதிவுக்கு நன்றி பவுன்ராஜ்.

அனைத்து ஈகரை உறவுகளுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். அன்பு மலர்
🐰 🐰 🐰


புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் -2013 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் -2013 Empty Re: புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் -2013

Post by ராஜா Mon Dec 31, 2012 10:49 am

உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் powenraj
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் -2013 Empty Re: புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் -2013

Post by யினியவன் Mon Dec 31, 2012 10:55 am

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் அனைவருக்கும்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் -2013 Empty Re: புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் -2013

Post by பாலாஜி Mon Dec 31, 2012 11:20 am



இனிய புத்தாண்டு வாழ்த்துகள் அனைவருக்கும் நடனம் நடனம் நடனம் நடனம் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் -2013 676261 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் -2013 676261 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் -2013 676261 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் -2013 676261

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் -2013 HAPPY+NEW+YEAR+2013+WALLPAPER+xnys1


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் -2013 Empty Re: புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் -2013

Post by chinnavan Mon Dec 31, 2012 1:20 pm

அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :suspect:



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் -2013 Empty Re: புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் -2013

Post by முத்துராஜ் Mon Dec 31, 2012 3:29 pm

ஈகரை நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் -2013 Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் -2013 Empty Re: புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் -2013

Post by கார்த்தி Mon Dec 31, 2012 3:32 pm

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
:நல்வரவு: 2013
கார்த்தி
கார்த்தி
பண்பாளர்


பதிவுகள் : 237
இணைந்தது : 27/12/2012

Back to top Go down

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் -2013 Empty Re: புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் -2013

Post by Muthumohamed Mon Dec 31, 2012 3:44 pm

அனைத்து ஈகரை நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :suspect: 🐰 🐰 🐰 🐰 🐰



புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் -2013 Mபுத்தாண்டு நல்வாழ்த்துக்கள் -2013 Uபுத்தாண்டு நல்வாழ்த்துக்கள் -2013 Tபுத்தாண்டு நல்வாழ்த்துக்கள் -2013 Hபுத்தாண்டு நல்வாழ்த்துக்கள் -2013 Uபுத்தாண்டு நல்வாழ்த்துக்கள் -2013 Mபுத்தாண்டு நல்வாழ்த்துக்கள் -2013 Oபுத்தாண்டு நல்வாழ்த்துக்கள் -2013 Hபுத்தாண்டு நல்வாழ்த்துக்கள் -2013 Aபுத்தாண்டு நல்வாழ்த்துக்கள் -2013 Mபுத்தாண்டு நல்வாழ்த்துக்கள் -2013 Eபுத்தாண்டு நல்வாழ்த்துக்கள் -2013 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் -2013 Empty Re: புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் -2013

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Mon Dec 31, 2012 4:00 pm

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

0123 எண்கள் இடம்மாறி 2013 ஆனதோ?
பிறக்கும் 2013 எப்போதும்
சிறக்கும் என்பதில் ஐயமில்லை
பறக்கும் 2012 இன்றோடு
மறவா நிகழ்வுகள் நெஞ்சோடு
என்றும் சிறக்கும் 2013 ல்
இமயம் வியக்கும் சாதனைகள்
இலங்கும் வாழ்வில் வன்மமின்றி
என புத்தாண்டை வரவேற்று
உங்களனைவரையும் வாழ்த்துகிறேன்!

.......அன்புடன் கா.ந.கல்யாணசுந்தரம்.

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் -2013 Empty Re: புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் -2013

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum