ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன்னிப்பா?நானா ? முடியவே முடியாது என்கிறார் மதுரை ஆதீனம்!!

+6
கா.ந.கல்யாணசுந்தரம்
பாலாஜி
chinnavan
ராஜா
Muthumohamed
Powenraj
10 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

மன்னிப்பா?நானா ? முடியவே முடியாது என்கிறார் மதுரை ஆதீனம்!! - Page 3 Empty மன்னிப்பா?நானா ? முடியவே முடியாது என்கிறார் மதுரை ஆதீனம்!!

Post by Powenraj Mon Dec 31, 2012 7:52 am

First topic message reminder :

மதுரை: முஸ்லிம்களைப் போல தமிழக பெண்கள் அனைவரும் பர்தா அணிந்து வெளியில் வரவேண்டும் என்று நான் பேசியது சரிதான். இதற்காக யாரிடமும் நான் மன்னிப்பெல்லாம் கேட்கமாட்டேன் என்று மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் தெரிவித்துள்ளார்.
:-
ஆண்களின் வக்கிரப் பார்வையிலிருந்து தப்புவதற்காக பெண்கள் அனைவரும் முஸ்லிம்களைப் போல பர்தா அணியவேண்டும் என்று சமீபத்தில் மதுரை ஆதீனம் கூறியிருந்தார்.
இதைக் கண்டித்து மதுரை ஆதீன மடம் முன்பு நேற்று பெண்கள் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆதீனத்துக்கு எதிராக கோஷங்களையும் அவர்கள் எழுப்பினர். இதுதொடர்பாக இதுவரை 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
:-
இந்த நிலையில் இந்த விஷயத்துக்காக நான் யாரிடமும் மன்னிப்பு கேட்கமாட்டேன் என்று மதுரை ஆதீனம் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டி:
:-
நான் ஒன்றும் தமிழ்நாட்டு பெண்களுக்கு எதிராக பேசவில்லை. தமிழ்நாட்டில் நடக்கும் பாலியல் வன்முறைக்கு பெண்கள் அணியும் அறைகுறை உடையும் ஒரு காரணமாக உள்ளது. அதனை பெற்றோர்களும், பெண்களும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்கிற ரீதியில்தான் பேசினேன்.
:-
தமிழ்நாட்டு பெண்கள் மீதான அக்கறை மீதுதான் சொன்னேன். எனக்கு எதிராக எத்தனை போராட்டங்கள் வேண்டுமானாலும் நடத்திவிட்டு போகட்டும்.
இதற்கெல்லாம் நான் மன்னிப்பு கேட்கமாட்டேன் என்றார்அவர்.
:-
Rightnews
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down


மன்னிப்பா?நானா ? முடியவே முடியாது என்கிறார் மதுரை ஆதீனம்!! - Page 3 Empty Re: மன்னிப்பா?நானா ? முடியவே முடியாது என்கிறார் மதுரை ஆதீனம்!!

Post by balakarthik Mon Dec 31, 2012 1:00 pm

chinnavan wrote:
ராஜா wrote:
ஆண்களின் வக்கிரப் பார்வையிலிருந்து தப்புவதற்காக பெண்கள் அனைவரும் முஸ்லிம்களைப் போல பர்தா அணியவேண்டும்
இதை யார் சொன்னால் என்ன , நல்ல கருத்து தானே!
சொல்லாம் ஆனால் இவர் எப்படி சொல்லலாம் என்பது தான், ஏற்கனவே மதுரை நீதிமனறத்தில் இந்த மடத்தை பற்றி வழக்கு உள்ளது, ரஞ்சிதா மற்றும் வைஷ்ணவி எனும் பெண்கள் ஆபாசமாக நடனமாடியதாக, நித்யனானந்தாவை நியமித்தவரும் இவர்தான், அதனால் தான் இவருக்கு இதை சொல்ல என்ன அருகதை உள்ளது

------------
அப்பா முடியல அய்யோ, நான் இல்லை

எல்லா மனுஷனுக்குள்ளேயும் ஒரு அந்நியன் இருப்பான் எல்லா அன்னியனுக்குள்ளேயும் ஒரு அம்பி இருப்பான் இப்போ பேசினது அம்பி அதுனால ஆதினத்த மன்னிச்சிடலாம்


ஈகரை தமிழ் களஞ்சியம் மன்னிப்பா?நானா ? முடியவே முடியாது என்கிறார் மதுரை ஆதீனம்!! - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மன்னிப்பா?நானா ? முடியவே முடியாது என்கிறார் மதுரை ஆதீனம்!! - Page 3 Empty Re: மன்னிப்பா?நானா ? முடியவே முடியாது என்கிறார் மதுரை ஆதீனம்!!

Post by Muthumohamed Mon Dec 31, 2012 1:07 pm

chinnavan wrote:
யினியவன் wrote:
கா.ந.கல்யாணசுந்தரம் wrote:நல்லது இனியவன் அவர்களே. இதுபோன்ற மத உணர்வு திரிகளை அகற்றுதல் அனைவருக்கும் நல்லது. என்னுடைய கண்ணோட்டமும் மதத்தின் கோட்பாட்டில் பட்டதை தவறாகவே உணர்கிறேன். நன்றி பல.
அய்யா உங்கள் பதிவிற்கு முன் சின்னவனும், முகம்மதுவும் தவறா இல்லையா என ஆரம்பித்ததை அடுத்து ஒரு முன்னெச்சரிக்கைக்காக நான் அவ்வாறு பதிவிட்டேன்.

நம்ம ஆதீனத்தை பற்றி அனைவருக்கும் தெரிந்தது தானே - நம்ம அரசியல்வாதிகளுக்கு கொஞ்சமும் சளைத்தவர் இல்லை என்று.

எனது கருத்தில் எதாவது தவறிருந்தால் மன்னிக்கவும், இங்கு தயவு செய்து மதத்தை யாரும் கொண்டு வரவேண்டாமென வேண்டுகிறேன்

முத்து அவர்களே தவறாக என்ன வேண்டாம்


நான் தவறாக எண்ணவில்லை சின்னவரே இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா அன்பு மலர்



மன்னிப்பா?நானா ? முடியவே முடியாது என்கிறார் மதுரை ஆதீனம்!! - Page 3 Mமன்னிப்பா?நானா ? முடியவே முடியாது என்கிறார் மதுரை ஆதீனம்!! - Page 3 Uமன்னிப்பா?நானா ? முடியவே முடியாது என்கிறார் மதுரை ஆதீனம்!! - Page 3 Tமன்னிப்பா?நானா ? முடியவே முடியாது என்கிறார் மதுரை ஆதீனம்!! - Page 3 Hமன்னிப்பா?நானா ? முடியவே முடியாது என்கிறார் மதுரை ஆதீனம்!! - Page 3 Uமன்னிப்பா?நானா ? முடியவே முடியாது என்கிறார் மதுரை ஆதீனம்!! - Page 3 Mமன்னிப்பா?நானா ? முடியவே முடியாது என்கிறார் மதுரை ஆதீனம்!! - Page 3 Oமன்னிப்பா?நானா ? முடியவே முடியாது என்கிறார் மதுரை ஆதீனம்!! - Page 3 Hமன்னிப்பா?நானா ? முடியவே முடியாது என்கிறார் மதுரை ஆதீனம்!! - Page 3 Aமன்னிப்பா?நானா ? முடியவே முடியாது என்கிறார் மதுரை ஆதீனம்!! - Page 3 Mமன்னிப்பா?நானா ? முடியவே முடியாது என்கிறார் மதுரை ஆதீனம்!! - Page 3 Eமன்னிப்பா?நானா ? முடியவே முடியாது என்கிறார் மதுரை ஆதீனம்!! - Page 3 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

மன்னிப்பா?நானா ? முடியவே முடியாது என்கிறார் மதுரை ஆதீனம்!! - Page 3 Empty Re: மன்னிப்பா?நானா ? முடியவே முடியாது என்கிறார் மதுரை ஆதீனம்!!

Post by DERAR BABU Mon Dec 31, 2012 2:27 pm

முதலில் அவருடைய 6 பேக் ஜிம் பாடிய கவர் பண்ண சொல்லுங்க .


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

மன்னிப்பா?நானா ? முடியவே முடியாது என்கிறார் மதுரை ஆதீனம்!! - Page 3 Empty Re: மன்னிப்பா?நானா ? முடியவே முடியாது என்கிறார் மதுரை ஆதீனம்!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics
» முல்லைப் பெரியாறு அணை பகுதி மதுரை மீனாட்சிக்கு சொந்தம்: மதுரை ஆதீனம்
» மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் காலமானார்
» கருணாநிதி தகப்பன், நா‌‌ங்க‌ள் பிள்ளைக‌ள் - சொ‌ல்‌கிறா‌ர் மதுரை ஆதீனம்
» ஓங்கி மிதித்து என் உயிரைக் காப்பாற்றினார் நித்தியானந்தா-மதுரை ஆதீனம்
» குஷ்பு ருத்ராட்ச மாலை அணிந்தது வரவேற்கதக்கது: மதுரை ஆதீனம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum