புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிச்சை போடலாமா? Poll_c10பிச்சை போடலாமா? Poll_m10பிச்சை போடலாமா? Poll_c10 
56 Posts - 73%
heezulia
பிச்சை போடலாமா? Poll_c10பிச்சை போடலாமா? Poll_m10பிச்சை போடலாமா? Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
பிச்சை போடலாமா? Poll_c10பிச்சை போடலாமா? Poll_m10பிச்சை போடலாமா? Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
பிச்சை போடலாமா? Poll_c10பிச்சை போடலாமா? Poll_m10பிச்சை போடலாமா? Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிச்சை போடலாமா? Poll_c10பிச்சை போடலாமா? Poll_m10பிச்சை போடலாமா? Poll_c10 
221 Posts - 75%
heezulia
பிச்சை போடலாமா? Poll_c10பிச்சை போடலாமா? Poll_m10பிச்சை போடலாமா? Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
பிச்சை போடலாமா? Poll_c10பிச்சை போடலாமா? Poll_m10பிச்சை போடலாமா? Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
பிச்சை போடலாமா? Poll_c10பிச்சை போடலாமா? Poll_m10பிச்சை போடலாமா? Poll_c10 
8 Posts - 3%
prajai
பிச்சை போடலாமா? Poll_c10பிச்சை போடலாமா? Poll_m10பிச்சை போடலாமா? Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
பிச்சை போடலாமா? Poll_c10பிச்சை போடலாமா? Poll_m10பிச்சை போடலாமா? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பிச்சை போடலாமா? Poll_c10பிச்சை போடலாமா? Poll_m10பிச்சை போடலாமா? Poll_c10 
3 Posts - 1%
Barushree
பிச்சை போடலாமா? Poll_c10பிச்சை போடலாமா? Poll_m10பிச்சை போடலாமா? Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
பிச்சை போடலாமா? Poll_c10பிச்சை போடலாமா? Poll_m10பிச்சை போடலாமா? Poll_c10 
2 Posts - 1%
nahoor
பிச்சை போடலாமா? Poll_c10பிச்சை போடலாமா? Poll_m10பிச்சை போடலாமா? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிச்சை போடலாமா?


   
   
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Mon Dec 31, 2012 1:13 am

ஒரு
மனிதன் பிச்சைகாரனாக எப்போது மாறுகிறான்? தன்னால் எதுவும் முடியாத போது
தனக்கு ஒத்தாசை செய்ய யாரும் இல்லாத போது உயிரை காப்பாற்றி கொள்ள உணவு
பெற்றே ஆக வேண்டும் என்ற நிலை வரும் போது மட்டுமே பிச்சை எடுக்க
துவங்குகிறான். பிச்சை எடுப்பது சாதாரண விஷயம் அல்ல ஒருவரிடம் கை நீட்டி
யாசகம் பெறுவதற்கு தன்மானத்தை அடகு வைக்க வேண்டும். மான அவமான உணர்வுள்ள
எவனும் பிச்சை எடுக்க வர மாட்டான். இப்படி தான் பொதுவாக பிச்சைகாரர்களை
பற்றி நாம் கணக்கு போடுகிறோம். ஆனால் பல நேரங்களில் இந்த கணக்கு தப்பு
கணக்காகவே இருக்கிறது.

பல பிச்சைகாரர்கள் வறுமையால் அதில் ஈடுபடவில்லை என்பது அதிர்ச்சியான உண்மை
உடலை வளைந்து வருத்தி உழைக்க சோம்பேறிதனம் உள்ள பலர் பிச்சை எடுக்க
ஆரம்பிக்கிறார்கள். மற்றவர்களின் இரக்கத்தை முதலாக கொண்டு செயல்படும்
பிச்சை எடுபப்தில் சுகம் கண்டுவிட்ட பிறகு அவர்களால் வேறு தொழில் எதுவும்
செய்ய முடிவதில்லை செய்யவும் அவர்கள் விரும்புவதில்லை. இதனாலையே தனது
பிள்ளைகளை கூட பிச்சை எடுப்பதற்கு பழக்கி விடுகிறார்கள்.

ஆகவே தர்மம் செய்கிறேன் பேர்வழி என்று பிச்சைகாரர்களை ஊக்குவிக்கும் செயலை
நாம் செய்ய கூடாது. ஒருவனுக்கு பத்துரூபாய் கொடுக்க நீங்கள் விரும்பினால்
அவனுக்கு எதாவது வேலை கொடுத்து சம்பளமாக அதை கொடுங்கள். அது தான்
சரியானது. உங்களிடமிருந்து சுலபமாக பணத்தை பெற்றுவிட்டால் அதுவே அவனுக்கு
பழக்கமாகி விடும்.

ஆனால் முடியாதவர்கள், முதியவர்கள், ஊனமுற்றோர்கள், உழைக்கும் சக்தி
இல்லாதவர்கள் என்று ஒருவகையினர் உண்டு இவர்களுக்கு தர்மம் செய்வது தவறு
அல்ல அவர்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நல்ல குடி மக்களுக்கு கண்டிப்பாக
இருக்கிறது. ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு ஒருவனுக்கு மீனை கொடுப்பதை
விட மீன் பிடிக்க தூண்டில் கொடுப்பது சிறந்தது என்பது அந்த பழமொழி.
முடியாத இவர்களுக்கு உதவி செய்யும் போது இப்படி எதாவது செய்ய முடியுமா?
என்று யோசியுங்கள் அதற்கு வழியில்லை என்றால் பணமாகவோ பொருளாகவோ தர்மம்
செய்யலாம்.

பணமாக கொடுக்கும் போது நீங்கள் எதற்காக தர்மம் செய்கிறீர்களோ அந்த நோக்கம்
நிறைவேறாமல் போக கூட வாய்ப்பு உள்ளது. எனவே யாருக்கு தர்மம் செய்கிறீர்களோ
அவர்களது அப்போதைய தேவை எதுவென்று அறிந்து உணவாக ஆடையாக அல்லது வேறு வகை
உதவியாக செய்வதற்கே முதலிடம் கொடுங்கள். கடேசி பட்சமாக மட்டுமே பணம்
கொடுத்து உதவலாம்.

பிச்சை போடும் போது நான் தர்மம் செய்கிறேன் அதனால் நான் பெரிய மனிதன் என்ற
ஆணவம் நமக்கு வரலாம் அது நிச்சயம் தவறு காரணம் உண்மையில் பிச்சை
வாங்குபவரே நமக்கு தானம் தருகிறார் என்பது தான் தத்துவ ரீதியில் உள்ள
உண்மையாகும். அதாவது நாம் கொடுக்கும் நிலையற்ற பொருளை பெற்றுக்கொண்டு
புண்ணியம் என்ற நிலையான பொருளை அவர்கள் நமக்கு தருகிறார்கள்.,எனவே
கொடுப்பவனை விட வாங்குபவனே இந்த இடத்தில் உயர்ந்து விடுகிறான்.

ஹிந்துசமயம் .நெட்



நேர்மையே பலம்
பிச்சை போடலாமா? 5no
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Mon Dec 31, 2012 1:15 am

சூப்பருங்க



பிச்சை போடலாமா? Paard105xzபிச்சை போடலாமா? Paard105xzபிச்சை போடலாமா? Paard105xzபிச்சை போடலாமா? Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக