ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிகரெ‌ட் ‌பிடி‌ப்பவ‌ர்களு‌க்கு பு‌த்‌தி மழு‌ங்கு‌கிறது

3 posters

Go down

சிகரெ‌ட் ‌பிடி‌ப்பவ‌ர்களு‌க்கு பு‌த்‌தி மழு‌ங்கு‌கிறது Empty சிகரெ‌ட் ‌பிடி‌ப்பவ‌ர்களு‌க்கு பு‌த்‌தி மழு‌ங்கு‌கிறது

Post by அச்சலா Mon Dec 31, 2012 2:14 am

சிகரெ‌ட் ‌பிடி‌ப்பவ‌ர்களு‌க்கு பு‌த்‌தி மழு‌ங்கு‌கிறது

சிகரெ‌ட் ‌பிடி‌ப்பவ‌ர்களு‌க்கு பு‌த்‌தி மழு‌ங்கு‌கிறது Images?q=tbn:ANd9GcRu4m1KP-OyC9iaqM2hlwKQ71WRKzfkyYnflHexFnf0esfHi3M7_Q&t=1

சிகரெ‌ட் ‌பிடி‌‌த்தா‌ல் பு‌ற்று நோ‌ய் வரு‌ம், உட‌ல் ‌நிலை பா‌தி‌க்கு‌ம் எ‌ன்பது எ‌ல்லோரு‌ம் அ‌றி‌ந்ததே. ஆனா‌ல், ‌சி‌கரெ‌ட்டினா‌ல் ஏ‌ற்படு‌ம் ‌பிர‌ச்‌சினைக‌ள் பல. அவ‌ற்‌றி‌ல் த‌ற்போது தெ‌ரிய வ‌ந்து‌ள்ள தகவ‌ல் எ‌ன்னவெ‌ன்றா‌ல், தொட‌ர்‌ந்து ‌சிகரெ‌ட் ‌பிடி‌ப்பவ‌ர்களு‌க்கு பு‌த்‌தி மழு‌ங்கு‌கிறது எ‌ன்பதுதா‌ன்.

அதாவது, புத்‌தி‌க் கூ‌ர்மை குறையு‌ம் எ‌‌ன்று இ‌ஸ்ரே‌லி‌ல் உ‌ள்ள டெ‌ல் அ‌வி‌‌வ் ப‌ல்கலை‌க்கழக‌த்‌தி‌ன் மா‌ர்‌க் வெ‌ய்ஸ‌ர் தலைமை‌யிலான குழு‌‌வின‌ர் நட‌த்‌திய ஆ‌ய்‌வி‌ல் க‌ண்ட‌றிய‌ப்ப‌ட்டு‌ள்ளது.

‌சிகரெ‌ட் ‌பிடி‌ப்பவ‌ர்களு‌க்கு‌ம், அவ‌ர்க‌ளி‌ன் பு‌த்‌தி கூ‌ர்மை‌க்கு‌ம் உ‌ள்ள தொட‌ர்பு கு‌றி‌த்து இ‌ந்த குழு‌வின‌ர் ஒரு ஆ‌ய்‌வினை மே‌ற்கொ‌ண்டன‌ர். இ‌‌ஸ்ரே‌ல் ராணுவ‌த்‌தி‌ல் உ‌ள்ள 18 முத‌ல் 21 வயது‌க்கு‌ட்ப‌ட்ட இளைஞ‌ர்க‌ள் ஆ‌ய்வு‌க்கு உ‌ட்படு‌த்த‌ப்ப‌ட்டன‌ர்.

இ‌ந்த ஆ‌ய்‌வி‌ல், ‌சிகரெ‌ட் ‌பிடி‌ப்பவ‌ர்களை‌க் கா‌ட்டிலு‌ம், ‌சிகரெ‌ட் ‌பிடி‌க்காத ஊ‌ழிய‌ர்க‌ள் பு‌த்‌தி‌க் கூ‌ர்மையுட‌ன் இரு‌ப்பது ஆ‌ய்‌வி‌ல் தெ‌ரிய வ‌ந்தது.

புகை ‌பிடி‌க்காதவ‌‌ர்க‌ளி‌ன் சராச‌ரி பு‌த்‌தி‌க் கூ‌ர்மை பு‌ள்‌ளி 101 ஆக உ‌ள்ள ‌நிலை‌யி‌ல், புகை ‌பிடி‌ப்பவ‌ர்க‌ளி‌ன் பு‌த்‌தி‌க் கூ‌ர்மை 94 ஆக உ‌ள்ளது. இவ‌ர்களு‌க்கு‌ள் சுமா‌ர் 7 ‌பு‌ள்‌ளிக‌ள் ‌வி‌த்‌தியாச‌ம் காண‌ப்படு‌கிறது.

மேலு‌ம், ஒரு நாளை‌க்கு ஒரு பா‌க்கெ‌ட்டு‌க்கு மே‌ல் ‌சிகரெ‌ட்டி ஊ‌தி‌த் த‌ள்ளுபவ‌ர்களு‌க்கு பு‌த்‌தி‌க் கூ‌ர்மை‌யி‌ன் அளவு 90 பு‌ள்‌ளிகளாக உ‌ள்ளது. ஆரோ‌க்‌கியமான ம‌ற்று‌ம் ச‌ரியான ‌மன‌நிலை‌யி‌ல் உ‌ள்ளவ‌ர்க‌ளி‌ன் பு‌த்‌தி‌க் கூ‌ர்மை 84 முத‌ல் 116 பு‌ள்‌ளிக‌ள் வரை காண‌ப்படு‌கி‌ன்றன.

த‌ற்போது மா‌றி வரு‌ம் இளைய சமுதாய‌ம், நாக‌ரீக‌ம் என‌க் கரு‌தி ‌தீய வ‌ழிக‌ளி‌ல் செ‌ன்று ‌விடு‌கி‌றது. ம‌ற்றவ‌ர்களை‌ப் பா‌ர்‌த்து‌ம், ந‌ண்ப‌ர்களுடனு‌ம் சே‌ர்‌ந்து புகை‌ப்‌பிடி‌ப்பது எ‌ன்பது அ‌திக‌ரி‌த்து வரு‌கிறது.

மிக இள‌ம் வய‌திலேயே புகை‌ப்‌பிடி‌க்கு‌ம் பழ‌க்க‌த்‌தி‌ற்கு ஆளாவதா‌ல் அவ‌ர்களது உட‌ல்‌நிலை வெகு ‌விரை‌வி‌ல் கெடு‌கிறது. இதனா‌ல் சமூக‌த்‌தி‌ற்கு‌ம், சமுதாய‌த்‌தி‌ற்கு‌ம் ஏராளமான ‌பிர‌ச்‌சினைகளை ஏ‌ற்படு‌த்து‌கிறது.

எனவே, சுவ‌ர் இரு‌ந்தா‌ல்தா‌ன் ‌சி‌த்‌திர‌ம் வரைய முடியு‌ம் எ‌ன்ற பழமொ‌ழியை ‌நினை‌வி‌ல் கொ‌ண்டு, நமது உட‌ல் ஆரோ‌க்‌கியமாக இரு‌ந்தா‌ல்தா‌ன் சாதனைக‌ள் பு‌ரி‌‌ந்து வரலா‌ற்‌றி‌ல் இட‌ம்பெற முடியு‌ம். இ‌ல்லையே‌ல் நோயா‌ளிக‌ள் ப‌ட்டிய‌லி‌ல் ம‌ட்டுமே இட‌ம் ‌கிடை‌க்கு‌ம் எ‌ன்பதை ‌நினை‌வி‌ல் வை‌க்கவு‌ம்.

நன்றி:டாக்டர் திருமதி .ரேவதி


சிகரெ‌ட் ‌பிடி‌ப்பவ‌ர்களு‌க்கு பு‌த்‌தி மழு‌ங்கு‌கிறது Paard105xzசிகரெ‌ட் ‌பிடி‌ப்பவ‌ர்களு‌க்கு பு‌த்‌தி மழு‌ங்கு‌கிறது Paard105xzசிகரெ‌ட் ‌பிடி‌ப்பவ‌ர்களு‌க்கு பு‌த்‌தி மழு‌ங்கு‌கிறது Paard105xzசிகரெ‌ட் ‌பிடி‌ப்பவ‌ர்களு‌க்கு பு‌த்‌தி மழு‌ங்கு‌கிறது Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

சிகரெ‌ட் ‌பிடி‌ப்பவ‌ர்களு‌க்கு பு‌த்‌தி மழு‌ங்கு‌கிறது Empty Re: சிகரெ‌ட் ‌பிடி‌ப்பவ‌ர்களு‌க்கு பு‌த்‌தி மழு‌ங்கு‌கிறது

Post by Ahanya Mon Dec 31, 2012 10:12 am

புத்தி இல்லாததால் தான் புகையே பிடிக்கிறார்கள். சோகம்


சிகரெ‌ட் ‌பிடி‌ப்பவ‌ர்களு‌க்கு பு‌த்‌தி மழு‌ங்கு‌கிறது Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

சிகரெ‌ட் ‌பிடி‌ப்பவ‌ர்களு‌க்கு பு‌த்‌தி மழு‌ங்கு‌கிறது Empty Re: சிகரெ‌ட் ‌பிடி‌ப்பவ‌ர்களு‌க்கு பு‌த்‌தி மழு‌ங்கு‌கிறது

Post by chinnavan Mon Dec 31, 2012 10:53 am

ஆரோ‌க்‌கியமான ம‌ற்று‌ம் ச‌ரியான ‌மன‌நிலை‌யி‌ல் உ‌ள்ளவ‌ர்க‌ளி‌ன் பு‌த்‌தி‌க் கூ‌ர்மை 84 முத‌ல் 116 பு‌ள்‌ளிக‌ள் வரை காண‌ப்படு‌கி‌ன்றன.

சூப்பருங்க



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

சிகரெ‌ட் ‌பிடி‌ப்பவ‌ர்களு‌க்கு பு‌த்‌தி மழு‌ங்கு‌கிறது Empty Re: சிகரெ‌ட் ‌பிடி‌ப்பவ‌ர்களு‌க்கு பு‌த்‌தி மழு‌ங்கு‌கிறது

Post by chinnavan Mon Dec 31, 2012 10:54 am

Ahanya wrote:புத்தி இல்லாததால் தான் புகையே பிடிக்கிறார்கள். சோகம்

எனக்கும் புத்தியில்லை சோகம்



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

சிகரெ‌ட் ‌பிடி‌ப்பவ‌ர்களு‌க்கு பு‌த்‌தி மழு‌ங்கு‌கிறது Empty Re: சிகரெ‌ட் ‌பிடி‌ப்பவ‌ர்களு‌க்கு பு‌த்‌தி மழு‌ங்கு‌கிறது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum