புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_c10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_m10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_c10 
115 Posts - 42%
heezulia

89 Posts - 32%
Dr.S.Soundarapandian

40 Posts - 15%
T.N.Balasubramanian

9 Posts - 3%
mohamed nizamudeen

7 Posts - 3%
sugumaran

5 Posts - 2%
ayyamperumal

3 Posts - 1%
Guna.D
இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_c10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_m10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_c10 
2 Posts - 1%
manikavi

Anitha Anbarasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_c10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_m10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_c10 
366 Posts - 49%

236 Posts - 32%
Dr.S.Soundarapandian
இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_c10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_m10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_c10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_m10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_c10 
29 Posts - 4%

25 Posts - 3%
prajai
இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_c10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_m10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_c10 
6 Posts - 1%

5 Posts - 1%
Srinivasan23
இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_c10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_m10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன

Page 1 of 2 1, 2  Next

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Wed Jan 02, 2013 5:43 pm

மத்திய அரசின் புதிய கற்பழிப்புத் தடுப்புச் சட்டத்திற்கு தங்களது மகள் பெயர் வைக்கப்பட்டால் கெளரவமாக உணர்வோம் என்று டெல்லியில் பாலியல் பலாத்காரத்திற்குள்ளாகி பரிதாபமாக உயிரிழந்த பெண்ணின் பெற்றோர் கூறியுள்ளனர்.

சட்டத்திற்கு உட்பட்டு அப்பெண்ணின் பெயர் விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்தநிலையில் அப்பெண்ணின் பெயரை வெளியிட வேண்டும், புதிய கற்பழிப்புத் தடுப்புச் சட்டத்திற்கு அப்பெண்ணின் பெயரைச் சூட்டி கெளரவப்படுத்த வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் சசி தரூர் கோரிக்கை வைத்துள்ளார். இதுதொடர்பாக மாறுபட்ட கருத்துக்கள் நிலவி வருகின்றன.

இந்த நிலையில், தங்களது மகளின் பெயரை கற்பழிப்புத் தடுப்புச் சட்டத்திற்கு சூட்ட அப்பெண்ணின் குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்துள்ளனர். அப்படி நடந்தால் கெளரவமாக உணர்வோம் என்று பெண்ணின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

தற்போது உள்ள கற்பழிப்புத் தடுப்புச் சட்டத்தில் பல்வேறு திருத்தங்களைச் செய்து குற்றத்திற்கான தண்டனையை அதிகரிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்படவுள்ளது. இதற்காக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஜே.எஸ்.வர்மா தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அன்புடன்
சின்னவன்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jan 02, 2013 5:48 pm

இதில் அவர்களின் தாய் தந்தையின் முடிவே இறுதியானது அவர்களே விரும்பும்பொழுது வேறென்ன செய்யமுடியும் ஆனால் என் கருத்து வேண்டாம் என்பதுததான்

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Wed Jan 02, 2013 5:51 pm

balakarthik wrote:இதில் அவர்களின் தாய் தந்தையின் முடிவே இறுதியானது அவர்களே விரும்பும்பொழுது வேறென்ன செய்யமுடியும் ஆனால் என் கருத்து வேண்டாம் என்பதுததான்
ஏன் இந்த பெண் மட்டும்தான் வன்புணர்வுக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டாரா ?
மிக கடுமையான சட்டம் தேவைதான் அதற்கு இந்த பெண்ணின் பெயரை வைக்க வேண்டிய அவசியமில்லை என்பது என் கருத்து

அன்புடன்
சின்னவன்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jan 02, 2013 6:11 pm

இருக்கலாம் ஆனால் இப்படி கடுமையான சட்டம் வருவதற்கு ஒருவகையில் இந்த பெண்ணும் ஒரு காரணம் நான் மேலே சொன்னதுபோல் என்கருத்தும் வைக்கவேண்டாம் என்பதுததான் அனேகமா அரசின் முடிவும் அதுவாகத்தான் இருக்கும் பொதுவான சட்டமாகத்தான் வைப்பார்கள் என்று நினைக்கிறேன் இந்த சசி தரூர் போன்ற அமைச்சறேல்லாம் பப்ளிசிட்டி ஸ்டான்ட் அடித்துக்கொண்டுள்ளனர்

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Jan 02, 2013 10:11 pm

வேண்டாமே.....................

ஏற்கனவே அப்பெண்ணின் உடலும் உள்ளமும் உதிர்ந்து விட்டன,ஏற்கனவே இந்நிகழ்வு வரலாற்றில் நீங்க இடம் பிடித்து விட்டது.எனினும் அப்பெண்ணின் பெயர் வைப்பது பெருமை என்ற போதிலும் பின்வரும் காலங்களில் இந்நிகழ்வை அடிக்கடி சுட்டி அந்த ஆத்மாவை தெருவில் நிறுத்தினாலும் நிறுத்துவார்கள்,கயவர்கள்.

இந்திய சட்டப்படி பெற்றோர்களின் அனுமதி என்பது மிக முக்கியம்.அவர்களும் சரி என்ற போதும் பெயர் வைப்பது நல்லதல்ல.அப்படி ஒரு நினைவாக பெருமை சேர வேண்டுமெனில் தண்டனைகள் கடுமையாக்கப்பட்டு இனி இதுபோன்ற தொரு நிகழ்வு ஏற்படா வண்ணம் காப்பதே அப்பெண்ணிற்கு பெருமையாக அமையும் என நான் நினைக்கிறேன்

[You must be registered and logged in to see this link.]

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Jan 02, 2013 10:20 pm

chinnavan wrote:
balakarthik wrote:இதில் அவர்களின் தாய் தந்தையின் முடிவே இறுதியானது அவர்களே விரும்பும்பொழுது வேறென்ன செய்யமுடியும் ஆனால் என் கருத்து வேண்டாம் என்பதுததான்
ஏன் இந்த பெண் மட்டும்தான் வன்புணர்வுக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டாரா ?
மிக கடுமையான சட்டம் தேவைதான் அதற்கு இந்த பெண்ணின் பெயரை வைக்க வேண்டிய அவசியமில்லை என்பது என் கருத்து

சரியே

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Thu Jan 03, 2013 4:57 pm

இனியவர், ராஜா அண்ணன், பாலாஜி சார் மற்றும் அனைத்து ஈகரை நண்பர்களின் கருத்துக்களை எதிர் பார்க்கிறேன்

அன்புடன்
சின்னவன்

avatar
Guest
Guest

PostGuest Thu Jan 03, 2013 5:04 pm

கரூர் கவியன்பன் wrote:வேண்டாமே.....................

ஏற்கனவே அப்பெண்ணின் உடலும் உள்ளமும் உதிர்ந்து விட்டன,ஏற்கனவே இந்நிகழ்வு வரலாற்றில் நீங்க இடம் பிடித்து விட்டது.எனினும் அப்பெண்ணின் பெயர் வைப்பது பெருமை என்ற போதிலும் பின்வரும் காலங்களில் இந்நிகழ்வை அடிக்கடி சுட்டி அந்த ஆத்மாவை தெருவில் நிறுத்தினாலும் நிறுத்துவார்கள்,கயவர்கள்.

இந்திய சட்டப்படி பெற்றோர்களின் அனுமதி என்பது மிக முக்கியம்.அவர்களும் சரி என்ற போதும் பெயர் வைப்பது நல்லதல்ல.அப்படி ஒரு நினைவாக பெருமை சேர வேண்டுமெனில் தண்டனைகள் கடுமையாக்கப்பட்டு இனி இதுபோன்ற தொரு நிகழ்வு ஏற்படா வண்ணம் காப்பதே அப்பெண்ணிற்கு பெருமையாக அமையும் என நான் நினைக்கிறேன்

சூப்பருங்க

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Thu Jan 03, 2013 5:21 pm

தவறில்லை.

நேர்மையே பலம்
[You must be registered and logged in to see this image.]
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Jan 03, 2013 5:25 pm

மத்திய அரசு இக் கோரிக்கையை நிராகரித்துவிட்டது ! விவாதம் இனி அவசியமற்றது என்பது என் கருத்து சிரி

வாழ்க வளமுடன்

[You must be registered and logged in to see this link.]

மின்னஞ்சல் :bala@eegarai.com
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக