புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் பார்த்து அதிசயித்த மனிதர் Poll_c10நான் பார்த்து அதிசயித்த மனிதர் Poll_m10நான் பார்த்து அதிசயித்த மனிதர் Poll_c10 
30 Posts - 83%
வேல்முருகன் காசி
நான் பார்த்து அதிசயித்த மனிதர் Poll_c10நான் பார்த்து அதிசயித்த மனிதர் Poll_m10நான் பார்த்து அதிசயித்த மனிதர் Poll_c10 
2 Posts - 6%
heezulia
நான் பார்த்து அதிசயித்த மனிதர் Poll_c10நான் பார்த்து அதிசயித்த மனிதர் Poll_m10நான் பார்த்து அதிசயித்த மனிதர் Poll_c10 
2 Posts - 6%
dhilipdsp
நான் பார்த்து அதிசயித்த மனிதர் Poll_c10நான் பார்த்து அதிசயித்த மனிதர் Poll_m10நான் பார்த்து அதிசயித்த மனிதர் Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
நான் பார்த்து அதிசயித்த மனிதர் Poll_c10நான் பார்த்து அதிசயித்த மனிதர் Poll_m10நான் பார்த்து அதிசயித்த மனிதர் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் பார்த்து அதிசயித்த மனிதர்


   
   

Page 1 of 2 1, 2  Next

கார்த்தி
கார்த்தி
பண்பாளர்

பதிவுகள் : 237
இணைந்தது : 27/12/2012

Postகார்த்தி Mon Dec 31, 2012 1:25 pm

23/12/2012 நீயா நானாவில் கார்பரேட் நிறுவனங்களின் சாதக பாதகம் குறித்த நிகழ்ச்சியில், நான் பார்த்து அதிசயித்த ஒரு மனிதரை பற்றிதான் இங்கே பதிய விரும்புகிறேன்...

இவர் ஒரு கார்பரேட் நிறுவனத்தில் பணி புரிந்து அதை உதறி தள்ளி வெளியில் வந்தவர். வேலை பளுவோ, ஊதிய பிரச்சினையோ அல்ல தனக்கு நிறுவனத்தார் ரூபாய் இரண்டு லட்சம் மாத சம்பளமாக தருகிறோம் என்று சொன்ன அன்று என் வேலையை உதறி தள்ளினேன் என்கிறார். "ஒரு கட்டத்தில் எனக்கு தேவைக்கு அதிகமான அளவுக்கு பணம் வரும்போது என்ன செய்யபோகிறோம், அது என்னை எங்கு இழுத்துச்செல்லும் என்ற அச்சம் , என்னை ஏதோ ஒரு பெட்டிக்குள் போட்டு அடைத்துவிடும் போலிருக்கிறது அதனால் வெளியில் வந்துவிட்டேன்" என சொன்னார்.

பணத்தை தேடி ஓடி கொண்டிருக்கும் மனிதர்களுக்கு மத்தியில் அதிகமாய் சம்பளம் தருகிறேன் என்று சொன்ன நிறுவனத்தை உதறி தள்ளி வெளியில் வருவதை யார் செய்வார்கள்?

அதை விட என்னை மிகவும் ஆச்சர்யபடுத்தி அதிசயிக்க வைத்த அவரின் இந்த பதில்தான் :

கோபி : "இப்போ என்ன பண்றீங்க?"

அவர் : "விவசாயம்!".
நான் பார்த்து அதிசயித்த மனிதர் 86807774

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Dec 31, 2012 1:27 pm

சிலருக்கு வெகு வெகு சிலருக்கே இந்த அசாத்திய தைரியம் வரும் - அவருக்கு பாராட்டுகள்.




chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Mon Dec 31, 2012 1:29 pm

யினியவன் wrote:சிலருக்கு வெகு வெகு சிலருக்கே இந்த அசாத்திய தைரியம் வரும் - அவருக்கு பாராட்டுகள்.
இனியவரே இதற்கு நண்பர் அகல் ஒரு திரியை எழுதி இருந்தார் பார்த்தீர்களா,

ஆராயவேண்டும் இவர்களது செய்கையை




அன்புடன்
சின்னவன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Dec 31, 2012 1:30 pm

நான் கவனிக்கல சின்னவன் - தேடிவிடுவோம் இப்ப. என்ன சொல்லி இருந்தார்?




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Dec 31, 2012 1:31 pm

நிறையாபேரோட நிலைமையும் இதுத்தான் ஆனால் வீடுகாரம்மா குடும்பம் உறவினர்கள் மத்தியில் மரியாதை போன்ற நிர்பந்ததிற்க்காக இதை தொடருகிறார்கள் இவர் பாராட்டவேண்டியவர்த்தான் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் நான் பார்த்து அதிசயித்த மனிதர் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Dec 31, 2012 1:32 pm

நல்ல தைரியசாலி மனிதர் ஆறுதல்




நான் பார்த்து அதிசயித்த மனிதர் Mநான் பார்த்து அதிசயித்த மனிதர் Uநான் பார்த்து அதிசயித்த மனிதர் Tநான் பார்த்து அதிசயித்த மனிதர் Hநான் பார்த்து அதிசயித்த மனிதர் Uநான் பார்த்து அதிசயித்த மனிதர் Mநான் பார்த்து அதிசயித்த மனிதர் Oநான் பார்த்து அதிசயித்த மனிதர் Hநான் பார்த்து அதிசயித்த மனிதர் Aநான் பார்த்து அதிசயித்த மனிதர் Mநான் பார்த்து அதிசயித்த மனிதர் Eநான் பார்த்து அதிசயித்த மனிதர் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sivakali
Sivakali
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 26
இணைந்தது : 28/12/2012

PostSivakali Mon Dec 31, 2012 1:46 pm

நான் அவருடைய செயலை பார்த்து வியக்கிறேன் நற்செயலின் முன்னோடி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Dec 31, 2012 1:55 pm

நிஜமாக பாராட்டப்பட வேண்டியவர் தான் மகிழ்ச்சி மகிழ்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Dec 31, 2012 2:31 pm

பாராட்டுக்கு உரியவர் அவர் என்பதில் ஐயமில்லை.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Dec 31, 2012 2:39 pm

பாராட்டுக்கு உரியவர் இவர் ..... சூப்பருங்க . சூப்பருங்க . சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக