ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Today at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

2013 ஆண்டு பற்றி என்னுடைய எதிர்பார்ப்புகள்

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

2013 ஆண்டு பற்றி என்னுடைய எதிர்பார்ப்புகள்  Empty 2013 ஆண்டு பற்றி என்னுடைய எதிர்பார்ப்புகள்

Post by அபிரூபன் Sun Dec 30, 2012 7:08 pm

* 24 மணி நேரம் மின்வசதி (பேராசை தான் )

* பவர் ஸ்டார் நடிக்காமா இருக்கணும் .

* இந்திய அணி வர போட்டிகள்ல ஜெயிக்கணும் #எவ்ளோ நாள் தான் நாங்களும் தோக்குறதையே பாக்குறது.


* அப்பறம் ராகுல் காந்தி நம்ம மாநிலத்துக்கு வராம இருக்கணும் , ஏனா அவர் ஒரு ஒரு மாநிலமா போயி அங்க இருக்குற குடிசை பகுதி மக்கள் கிட்ட இருந்து சாப்பாடு வாங்கி சாப்டுறாராம். அப்டியே இங்க வந்து நம்ம சாப்பாட்டையும் வாங்கிடார்னா நாம எங்க போறது ?


* அப்பறம் அரசின் இலவச மடிக்கணினி இந்த வருசமாவது கிடைக்கணும் (நானும் சாதா தோசை தான்).

* எதாவது ஒரு செல்போன் கம்பெனியாவது சகாய விலைல sms booster (குறுஞ்செய்தி ) plan அறிமுகம் செய்யணும்.

* பின்ன நான் ரொம்ப நாள் ரூட்டு விட்டுகிட்டு இருக்குற என் புஜ்ஜு குட்டி என் காதல ஏத்துக்கணும் .(என்ன மாதிரி நெறைய பேரு இருப்பெங்கனு நெனைக்கிறேன்)

* எரிபொருள் விலை ஏற்றம் இருக்காம இருந்த நல்லா இருக்கும் .

* ரமணன் கொடுக்குற பேட்டி எல்லாம் உண்மையா இருக்கணும் .

* சாலை விபத்து , ரயில் விபத்து , வன்கொடுமைன்னு இல்லாத நாளிதழ்கள் பார்க்கணும் .

* விவசாயிகளுக்கு எந்த பிரச்னையும் வராம இருக்கணும் ...

நம்ம எதிர்பார்ப்பு இப்டி இருக்குற போது அதுக்கு காலம் தான் விடை சொல்லணும் .

நன்றி Naanga ellam aapove andha maadhiri ippa sollavaa venum


2013 ஆண்டு பற்றி என்னுடைய எதிர்பார்ப்புகள்  Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012

http://love-abi.blogspot.in

Back to top Go down

2013 ஆண்டு பற்றி என்னுடைய எதிர்பார்ப்புகள்  Empty Re: 2013 ஆண்டு பற்றி என்னுடைய எதிர்பார்ப்புகள்

Post by கரூர் கவியன்பன் Sun Dec 30, 2012 7:34 pm

தங்களின் எதிர்ப்பார்ப்பு எதார்த்தம் அழகு.அனைத்தும் நடக்க வாழ்த்துகள் தங்களுக்கு .

* பின்ன நான் ரொம்ப நாள் ரூட்டு விட்டுகிட்டு இருக்குற என் புஜ்ஜு குட்டி என் காதல ஏத்துக்கணும் .(என்ன மாதிரி நெறைய பேரு இருப்பெங்கனு நெனைக்கிறேன்)
என்ன?
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

2013 ஆண்டு பற்றி என்னுடைய எதிர்பார்ப்புகள்  Empty Re: 2013 ஆண்டு பற்றி என்னுடைய எதிர்பார்ப்புகள்

Post by யினியவன் Sun Dec 30, 2012 7:39 pm

எதிர் வீட்டுல எட்டிப் பார்க்கற பார்ப்புகள் அடக்கம் அனைத்தும் அமையப் பெறட்டும்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

2013 ஆண்டு பற்றி என்னுடைய எதிர்பார்ப்புகள்  Empty Re: 2013 ஆண்டு பற்றி என்னுடைய எதிர்பார்ப்புகள்

Post by கரூர் கவியன்பன் Sun Dec 30, 2012 7:43 pm

யினியவன் wrote:எதிர் வீட்டுல எட்டிப் பார்க்கற பார்ப்புகள் அடக்கம் அனைத்தும் அமையப் பெறட்டும்
சோகம்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

2013 ஆண்டு பற்றி என்னுடைய எதிர்பார்ப்புகள்  Empty Re: 2013 ஆண்டு பற்றி என்னுடைய எதிர்பார்ப்புகள்

Post by Ahanya Sun Dec 30, 2012 7:47 pm

கரூர் கவியன்பன் wrote:
யினியவன் wrote:எதிர் வீட்டுல எட்டிப் பார்க்கற பார்ப்புகள் அடக்கம் அனைத்தும் அமையப் பெறட்டும்
சோகம்

பின் வீடு , பக்கத்து வீடு , பக்கத்துக்கு பக்கத்து வீடு............... இப்ப ஒகே தானே கவி?


2013 ஆண்டு பற்றி என்னுடைய எதிர்பார்ப்புகள்  Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

2013 ஆண்டு பற்றி என்னுடைய எதிர்பார்ப்புகள்  Empty Re: 2013 ஆண்டு பற்றி என்னுடைய எதிர்பார்ப்புகள்

Post by அபிரூபன் Sun Dec 30, 2012 7:48 pm

பின்னுட்டம் அளித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்


2013 ஆண்டு பற்றி என்னுடைய எதிர்பார்ப்புகள்  Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012

http://love-abi.blogspot.in

Back to top Go down

2013 ஆண்டு பற்றி என்னுடைய எதிர்பார்ப்புகள்  Empty Re: 2013 ஆண்டு பற்றி என்னுடைய எதிர்பார்ப்புகள்

Post by கரூர் கவியன்பன் Sun Dec 30, 2012 7:58 pm

Ahanya wrote:
கரூர் கவியன்பன் wrote:
யினியவன் wrote:எதிர் வீட்டுல எட்டிப் பார்க்கற பார்ப்புகள் அடக்கம் அனைத்தும் அமையப் பெறட்டும்
சோகம்

பின் வீடு , பக்கத்து வீடு , பக்கத்துக்கு பக்கத்து வீடு............... இப்ப ஒகே தானே கவி?
அதுக்கு அப்புறம் இருக்கிற வீடுகளை விட்டுட்டீங்க அகன்யா.அதையும் சொல்லிடுங்கள் அப்படியே
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

2013 ஆண்டு பற்றி என்னுடைய எதிர்பார்ப்புகள்  Empty Re: 2013 ஆண்டு பற்றி என்னுடைய எதிர்பார்ப்புகள்

Post by Ahanya Sun Dec 30, 2012 8:16 pm

கடைசியில அடிதடிதான் கவி.


2013 ஆண்டு பற்றி என்னுடைய எதிர்பார்ப்புகள்  Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

2013 ஆண்டு பற்றி என்னுடைய எதிர்பார்ப்புகள்  Empty Re: 2013 ஆண்டு பற்றி என்னுடைய எதிர்பார்ப்புகள்

Post by கரூர் கவியன்பன் Sun Dec 30, 2012 8:21 pm

எங்களுக்குத் தான் உருட்டுக்கட்டை மிரட்டல் அகன்யா இருக்கிறாங்களே....... எங்களுக்கென்ன பயம்.அவங்கள முன்னாடி நிறுத்திட வேண்டியது தான்.அவங்கெல்லாம் ஒரு ஊரே வந்தால் எதிர்த்து நிற்கிற அளவிற்கு திறமைசாலி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

2013 ஆண்டு பற்றி என்னுடைய எதிர்பார்ப்புகள்  Empty Re: 2013 ஆண்டு பற்றி என்னுடைய எதிர்பார்ப்புகள்

Post by Ahanya Sun Dec 30, 2012 8:25 pm

நன்றி அப்ப களத்தில இறங்குங்க கவி அப்படீன்னு சொல்லுவேன் என்று நினைத்தீர்களா? முதல் அடி என் அடிதான்....... உடுட்டுக்கட்டை அடி வ


2013 ஆண்டு பற்றி என்னுடைய எதிர்பார்ப்புகள்  Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

2013 ஆண்டு பற்றி என்னுடைய எதிர்பார்ப்புகள்  Empty Re: 2013 ஆண்டு பற்றி என்னுடைய எதிர்பார்ப்புகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum