ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன்னால் மட்டுமே அழகாகும் ......

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உன்னால்  மட்டுமே அழகாகும்  ...... Empty உன்னால் மட்டுமே அழகாகும் ......

Post by பூவன் Sun Dec 30, 2012 5:28 pm

உன்னால்  மட்டுமே அழகாகும்  ...... Lonely_boy_by_AndreasJd




உன்னால் மட்டுமே அழகாகும் ......



விழி பேசினால் காதல்
மொழி பேசினால் காவியம்
விழி மொழி இணைந்து பேசினால்
மௌன ஓவியம் ....

சிற்பங்கள் சிரிக்கும்
என்பதை உணர்ந்தேன் உன்
சிரிப்பினிலே ....

அற்பங்களும் அழகாகும்
என்பதை உணர்ந்தேன் உன்
தலையில் இருந்து உதிர்ந்த
மலர் இதழ்களில் ......

மொழிகள் அழகாகும்
என்பதை உணர்ந்தேன்
விழி அசையாமல் பேசும் உன்
விழி அசைவில் .....

இயற்கை அழகாகும்
என்பதை உணர்ந்தேன்
உன்னால் இடம்பெயர்ந்த
ரோஜா செடியில் ......

பாதைகள் அழகாகும்
என்பதை உணர்ந்தேன்
உன் பாத சுவடுகள்
பூத்த பாதைகளில் .....

கவிதைகள் கூட அழகாகும்
என்பதை உணர்ந்தேன்
காதல் கொண்டே உன்
நினைவுகளை விதைக்கும் வேளையில் .....

கண்ணீர் அழகாகும்
என்பதை உணர்ந்தேன்
உன்னை காணாத தருணங்களில் .....

உன்னால் மட்டுமே அழகாகும்
என்பதை உணர்ந்தேன்
நீ இல்லாத அறையில் தனிமையில் ......

என்றுமே உன்னால் மட்டும் அழகாகும் ....






Last edited by பூவன் on Sun Dec 30, 2012 7:57 pm; edited 2 times in total
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உன்னால்  மட்டுமே அழகாகும்  ...... Empty Re: உன்னால் மட்டுமே அழகாகும் ......

Post by யினியவன் Sun Dec 30, 2012 5:48 pm

அழகாகும் அற்புதம் அருமை பூவன்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உன்னால்  மட்டுமே அழகாகும்  ...... Empty Re: உன்னால் மட்டுமே அழகாகும் ......

Post by பூவன் Sun Dec 30, 2012 5:49 pm

யினியவன் wrote:அழகாகும் அற்புதம் அருமை பூவன்

நன்றி அண்ணா நன்றி

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உன்னால்  மட்டுமே அழகாகும்  ...... Empty Re: உன்னால் மட்டுமே அழகாகும் ......

Post by கரூர் கவியன்பன் Sun Dec 30, 2012 7:46 pm

அழகாகும் அற்புதங்கள் என்றுமே அழகான அற்புதங்கள் தான் .அற்புதம், அற்புதம் பூவன். முத்தம்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

உன்னால்  மட்டுமே அழகாகும்  ...... Empty Re: உன்னால் மட்டுமே அழகாகும் ......

Post by பூவன் Sun Dec 30, 2012 7:52 pm

நன்றி கவி .....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உன்னால்  மட்டுமே அழகாகும்  ...... Empty Re: உன்னால் மட்டுமே அழகாகும் ......

Post by அபிரூபன் Sun Dec 30, 2012 7:54 pm

அருமையாக உள்ளது அண்ணா :suspect: :suspect: :suspect:


உன்னால்  மட்டுமே அழகாகும்  ...... Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012

http://love-abi.blogspot.in

Back to top Go down

உன்னால்  மட்டுமே அழகாகும்  ...... Empty Re: உன்னால் மட்டுமே அழகாகும் ......

Post by பூவன் Sun Dec 30, 2012 7:57 pm

divyabi wrote:அருமையாக உள்ளது அண்ணா :suspect: :suspect: :suspect:

நன்றி நன்றி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உன்னால்  மட்டுமே அழகாகும்  ...... Empty Re: உன்னால் மட்டுமே அழகாகும் ......

Post by யினியவன் Sun Dec 30, 2012 8:01 pm

அடுத்த கவிதை - என்னால் மட்டும் அழுக்காகும் எப்ப ரிலீஸ் பூவன்?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உன்னால்  மட்டுமே அழகாகும்  ...... Empty Re: உன்னால் மட்டுமே அழகாகும் ......

Post by பூவன் Sun Dec 30, 2012 8:02 pm

"யினியவன்"]அடுத்த கவிதை - என்னால் மட்டும் அழுக்காகும் எப்ப ரிலீஸ் பூவன்?
இப்பவே ரிலீஸ் அண்ணா ,
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உன்னால்  மட்டுமே அழகாகும்  ...... Empty Re: உன்னால் மட்டுமே அழகாகும் ......

Post by யினியவன் Sun Dec 30, 2012 8:04 pm

DTH லா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உன்னால்  மட்டுமே அழகாகும்  ...... Empty Re: உன்னால் மட்டுமே அழகாகும் ......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum