புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரை கலெக்டர் ஆபீசில் திடீர் தீ விபத்து,கிரானைட் முறைகேடு ஆவணங்கள் எரிந்து சாம்பலானது Poll_c10மதுரை கலெக்டர் ஆபீசில் திடீர் தீ விபத்து,கிரானைட் முறைகேடு ஆவணங்கள் எரிந்து சாம்பலானது Poll_m10மதுரை கலெக்டர் ஆபீசில் திடீர் தீ விபத்து,கிரானைட் முறைகேடு ஆவணங்கள் எரிந்து சாம்பலானது Poll_c10 
53 Posts - 42%
heezulia

32 Posts - 25%
Dr.S.Soundarapandian

28 Posts - 22%
T.N.Balasubramanian

6 Posts - 5%
ayyamperumal

3 Posts - 2%
mohamed nizamudeen

Anitha Anbarasan

2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரை கலெக்டர் ஆபீசில் திடீர் தீ விபத்து,கிரானைட் முறைகேடு ஆவணங்கள் எரிந்து சாம்பலானது Poll_c10மதுரை கலெக்டர் ஆபீசில் திடீர் தீ விபத்து,கிரானைட் முறைகேடு ஆவணங்கள் எரிந்து சாம்பலானது Poll_m10மதுரை கலெக்டர் ஆபீசில் திடீர் தீ விபத்து,கிரானைட் முறைகேடு ஆவணங்கள் எரிந்து சாம்பலானது Poll_c10 
304 Posts - 50%

179 Posts - 30%

58 Posts - 10%

26 Posts - 4%

21 Posts - 3%
prajai

5 Posts - 1%

3 Posts - 0%
JGNANASEHAR

2 Posts - 0%

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரை கலெக்டர் ஆபீசில் திடீர் தீ விபத்து,கிரானைட் முறைகேடு ஆவணங்கள் எரிந்து சாம்பலானது

Page 1 of 2 1, 2  Next

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sun Dec 30, 2012 9:07 am

மதுரை மாவட்ட கலெக்டர் ஆபீசில் நள்ளிரவில் தீ பிடித்து எரிந்தது. காலையில் தான் தீ விபத்து வெளியே தெரிய வந்ததால் முக்கிய ஆவணங்கள் அனைத்தும் முற்றிலுமாக எரிந்து சாம்பலானது. இதனால் இந்த விபத்தில் சதிசெயல் ஏதும் இருக்குமோ என்ற கோணத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் அதிகம் மக்கள் தொகை கொண்ட மாவட்டங்களில் மதுரையும் ஒன்றாக திகழ்கிறது. கோயில் நகரமான இங்கு சமீப காலமாக கிரானைட் முறைகேடு முக்கிய பிரச்னையாக இருப்பதால், இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் நடந்து வருகிறது. குறிப்பாக இவை அனைத்தும் வருவாய் துறை வசத்திற்குறியதால் இந்த துறை அதிகாரிகள் தான் ஆவணங்களை பராமரித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவில் தீ பிடித்திருப்பது பல்வேறு சந்தேகங்களை கிளப்புகிறது.

காலையில் தான் தெரிந்தது:
மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகம் பஸ்ஸ்டாண்ட் அருகே செயல்பட்டு வருகிறது. பல ஏக்கர் கணக்கில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட மெகா பழமை கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள முதல் மாடியில் நிர்வாக அலுவலர் ஏ என்ற பிரிவு அலுவலகம் செயல்பபட்டு வருகிறது. இங்கு குறிப்பாக ஊழியர்களின் சர்வீஸ் தொடர்பான விஷயங்கள் இந்த அதிகாரியின் கட்டுக்குள் இருக்கும். மேலும் நிலப்பட்டா வழங்குதல் , கான்ட்ராக்ட் பணி தொடர்பான ஆவணங்களும் இருந்ததாக தெரிகிறது. நள்ளிரவில் ஒரு மணியளிவில் திடீர் தீ பற்றி எரிந்துள்ளது. ஆனால் இந்த தீ எரிந்த விவரம் அதிகாலை 5 மணியளவில் தான் தெரியவந்தது. இதனையடுத்து 4 தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயை அணைத்துள்ளன. நள்ளிரவில் பிடித்த தீயை காலை வரை யாருக்கும் தகவல் தெரியாமல் போனது எப்படி என்ற கேள்வி எழுகிறது.

தீயை அணைத்தாலும் இங்கிருந்த முக்கிய ஆவணங்கள் முற்றிலும் எரிந்து சாம்பலானது. இதனால் அலுவலர்கள் தொடர்பான விவரம் அழிந்து விட்டது. இந்த தீ விபத்துக்கான காரணம் மின்கசிவு என்று கூறப்படுகிறது. இருப்பினும் முக்கிய ஆவணங்களை அழிக்கும் நோக்கத்தில் யாரும் சதிச்செயலில் ஈடுபட்டனரா என்ற சந்தேகம் வலுத்துள்ளது. இதனால் துறை ரீதியான புலனாய்வு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தீ விபத்து குறித்து கேள்விப்பட்ட மாவட்ட கலெக்டர் அன்சுல் மிஸ்ரா நேரில் சென்று தீ பிடித்த காரணம் குறித்து விசாரித்தார்.

சோகத்தில் அலுவலர்கள் ;

இங்கு அரசு அலுவலர்கள் குறிப்பாக தாசில்தார்களின் சர்வீஸ் பட்டியல் இங்கு அதிகம் இருந்ததாக தெரிகிறது. அலுவலர்ககளின் டிரான்ஸ்பர் , பதவி உயர்வு, அலுவலர்கள் மாற்றம் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய கோப்புகள் இருந்தன. இந்த ஆவணங்கள் அழிந்து இருப்பதால் தமது எதிர்காலம் கடுமையாக பாதிக்கப்படுமே என்ற சோகத்தில் அலுவலர்கள் மூழ்கியுள்ளனர்.

dinamalar

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
மதுரை கலெக்டர் ஆபீசில் திடீர் தீ விபத்து,கிரானைட் முறைகேடு ஆவணங்கள் எரிந்து சாம்பலானது 1357389மதுரை கலெக்டர் ஆபீசில் திடீர் தீ விபத்து,கிரானைட் முறைகேடு ஆவணங்கள் எரிந்து சாம்பலானது 59010615மதுரை கலெக்டர் ஆபீசில் திடீர் தீ விபத்து,கிரானைட் முறைகேடு ஆவணங்கள் எரிந்து சாம்பலானது Images3ijfமதுரை கலெக்டர் ஆபீசில் திடீர் தீ விபத்து,கிரானைட் முறைகேடு ஆவணங்கள் எரிந்து சாம்பலானது Images4px
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Dec 30, 2012 9:33 am

ரிலாக்ஸ் எதிர்பார்த்ததுதானே

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Dec 30, 2012 11:17 am

சிரிப்பு சிப்பு வருது

avatar
Guest
Guest

PostGuest Sun Dec 30, 2012 11:25 am

என்னடா நாள் போய்டுச்சே ஒன்னும் நடக்கலை எண்டு பார்த்த நடந்துருச்சு ,,, நடதிட்டாயங்க ,,, சிரி

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Dec 30, 2012 11:45 am

சில பேருக்கு ஒரே 🐰 🐰 🐰 🐰 தான் போங்க

மதுரை கலெக்டர் ஆபீசில் திடீர் தீ விபத்து,கிரானைட் முறைகேடு ஆவணங்கள் எரிந்து சாம்பலானது Mமதுரை கலெக்டர் ஆபீசில் திடீர் தீ விபத்து,கிரானைட் முறைகேடு ஆவணங்கள் எரிந்து சாம்பலானது Uமதுரை கலெக்டர் ஆபீசில் திடீர் தீ விபத்து,கிரானைட் முறைகேடு ஆவணங்கள் எரிந்து சாம்பலானது Tமதுரை கலெக்டர் ஆபீசில் திடீர் தீ விபத்து,கிரானைட் முறைகேடு ஆவணங்கள் எரிந்து சாம்பலானது Hமதுரை கலெக்டர் ஆபீசில் திடீர் தீ விபத்து,கிரானைட் முறைகேடு ஆவணங்கள் எரிந்து சாம்பலானது Uமதுரை கலெக்டர் ஆபீசில் திடீர் தீ விபத்து,கிரானைட் முறைகேடு ஆவணங்கள் எரிந்து சாம்பலானது Mமதுரை கலெக்டர் ஆபீசில் திடீர் தீ விபத்து,கிரானைட் முறைகேடு ஆவணங்கள் எரிந்து சாம்பலானது Oமதுரை கலெக்டர் ஆபீசில் திடீர் தீ விபத்து,கிரானைட் முறைகேடு ஆவணங்கள் எரிந்து சாம்பலானது Hமதுரை கலெக்டர் ஆபீசில் திடீர் தீ விபத்து,கிரானைட் முறைகேடு ஆவணங்கள் எரிந்து சாம்பலானது Aமதுரை கலெக்டர் ஆபீசில் திடீர் தீ விபத்து,கிரானைட் முறைகேடு ஆவணங்கள் எரிந்து சாம்பலானது Mமதுரை கலெக்டர் ஆபீசில் திடீர் தீ விபத்து,கிரானைட் முறைகேடு ஆவணங்கள் எரிந்து சாம்பலானது Eமதுரை கலெக்டர் ஆபீசில் திடீர் தீ விபத்து,கிரானைட் முறைகேடு ஆவணங்கள் எரிந்து சாம்பலானது D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Dec 30, 2012 12:21 pm

ஆவனத்த கிரானைட் கல்லுல தயாரிக்கணும் போலிருக்கு இனிமே!!!

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Dec 30, 2012 12:27 pm

யினியவன் wrote:ஆவனத்த கிரானைட் கல்லுல தயாரிக்கணும் போலிருக்கு இனிமே!!!

உங்க யோசனையும் வரவேற்கத்தக்கது

ஆனால் எனக்கு
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி வருது

மதுரை கலெக்டர் ஆபீசில் திடீர் தீ விபத்து,கிரானைட் முறைகேடு ஆவணங்கள் எரிந்து சாம்பலானது Mமதுரை கலெக்டர் ஆபீசில் திடீர் தீ விபத்து,கிரானைட் முறைகேடு ஆவணங்கள் எரிந்து சாம்பலானது Uமதுரை கலெக்டர் ஆபீசில் திடீர் தீ விபத்து,கிரானைட் முறைகேடு ஆவணங்கள் எரிந்து சாம்பலானது Tமதுரை கலெக்டர் ஆபீசில் திடீர் தீ விபத்து,கிரானைட் முறைகேடு ஆவணங்கள் எரிந்து சாம்பலானது Hமதுரை கலெக்டர் ஆபீசில் திடீர் தீ விபத்து,கிரானைட் முறைகேடு ஆவணங்கள் எரிந்து சாம்பலானது Uமதுரை கலெக்டர் ஆபீசில் திடீர் தீ விபத்து,கிரானைட் முறைகேடு ஆவணங்கள் எரிந்து சாம்பலானது Mமதுரை கலெக்டர் ஆபீசில் திடீர் தீ விபத்து,கிரானைட் முறைகேடு ஆவணங்கள் எரிந்து சாம்பலானது Oமதுரை கலெக்டர் ஆபீசில் திடீர் தீ விபத்து,கிரானைட் முறைகேடு ஆவணங்கள் எரிந்து சாம்பலானது Hமதுரை கலெக்டர் ஆபீசில் திடீர் தீ விபத்து,கிரானைட் முறைகேடு ஆவணங்கள் எரிந்து சாம்பலானது Aமதுரை கலெக்டர் ஆபீசில் திடீர் தீ விபத்து,கிரானைட் முறைகேடு ஆவணங்கள் எரிந்து சாம்பலானது Mமதுரை கலெக்டர் ஆபீசில் திடீர் தீ விபத்து,கிரானைட் முறைகேடு ஆவணங்கள் எரிந்து சாம்பலானது Eமதுரை கலெக்டர் ஆபீசில் திடீர் தீ விபத்து,கிரானைட் முறைகேடு ஆவணங்கள் எரிந்து சாம்பலானது D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Dec 30, 2012 12:32 pm

Muthumohamed wrote:
உங்க யோசனையும் வரவேற்கத்தக்கது

ஆனால் எனக்கு
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி வருது
அன்னிக்கு மன்னர்கள் நாட்டுக்காக
செஞ்சத கல்வெட்டில செதுக்கினாங்க

இன்னிக்கு அவியாதிகள் வீட்டுக்காக
செஞ்சத கிரானைட்ல நாம செதுக்கணும்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Dec 30, 2012 12:34 pm

யினியவன் wrote:
Muthumohamed wrote:
உங்க யோசனையும் வரவேற்கத்தக்கது

ஆனால் எனக்கு
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி வருது
அன்னிக்கு மன்னர்கள் நாட்டுக்காக
செஞ்சத கல்வெட்டில செதுக்கினாங்க

இன்னிக்கு அவியாதிகள் வீட்டுக்காக
செஞ்சத கிரானைட்ல நாம செதுக்கணும்

வர உள்ள சட்டசபை கூட்டத்தில் இதைப்பற்றி எடுத்து கூறுகிறேன் அண்ணா

மதுரை கலெக்டர் ஆபீசில் திடீர் தீ விபத்து,கிரானைட் முறைகேடு ஆவணங்கள் எரிந்து சாம்பலானது Mமதுரை கலெக்டர் ஆபீசில் திடீர் தீ விபத்து,கிரானைட் முறைகேடு ஆவணங்கள் எரிந்து சாம்பலானது Uமதுரை கலெக்டர் ஆபீசில் திடீர் தீ விபத்து,கிரானைட் முறைகேடு ஆவணங்கள் எரிந்து சாம்பலானது Tமதுரை கலெக்டர் ஆபீசில் திடீர் தீ விபத்து,கிரானைட் முறைகேடு ஆவணங்கள் எரிந்து சாம்பலானது Hமதுரை கலெக்டர் ஆபீசில் திடீர் தீ விபத்து,கிரானைட் முறைகேடு ஆவணங்கள் எரிந்து சாம்பலானது Uமதுரை கலெக்டர் ஆபீசில் திடீர் தீ விபத்து,கிரானைட் முறைகேடு ஆவணங்கள் எரிந்து சாம்பலானது Mமதுரை கலெக்டர் ஆபீசில் திடீர் தீ விபத்து,கிரானைட் முறைகேடு ஆவணங்கள் எரிந்து சாம்பலானது Oமதுரை கலெக்டர் ஆபீசில் திடீர் தீ விபத்து,கிரானைட் முறைகேடு ஆவணங்கள் எரிந்து சாம்பலானது Hமதுரை கலெக்டர் ஆபீசில் திடீர் தீ விபத்து,கிரானைட் முறைகேடு ஆவணங்கள் எரிந்து சாம்பலானது Aமதுரை கலெக்டர் ஆபீசில் திடீர் தீ விபத்து,கிரானைட் முறைகேடு ஆவணங்கள் எரிந்து சாம்பலானது Mமதுரை கலெக்டர் ஆபீசில் திடீர் தீ விபத்து,கிரானைட் முறைகேடு ஆவணங்கள் எரிந்து சாம்பலானது Eமதுரை கலெக்டர் ஆபீசில் திடீர் தீ விபத்து,கிரானைட் முறைகேடு ஆவணங்கள் எரிந்து சாம்பலானது D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Dec 30, 2012 12:36 pm

Muthumohamed wrote:வர உள்ள சட்டசபை கூட்டத்தில் இதைப்பற்றி எடுத்து கூறுகிறேன் அண்ணா
நீங்க எடுத்து சொல்றதுக்குள்ள நாலஞ்சு
எலும்ப எடுத்துடப் போறாங்க
ஜாக்கிரதை முகம்மத்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக