ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

AIRTEL "CALL ME BACK" - ஒரு சூப்பர் வசதி

+4
balakarthik
ராஜா
பூவன்
Muthumohamed
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஈகரை AIRTEL "CALL ME BACK" - ஒரு சூப்பர் வசதி

Post by Muthumohamed Sun Dec 30, 2012 1:14 pm

First topic message reminder :

AIRTEL "CALL ME BACK" - ஒரு சூப்பர் வசதி
இந்த பதிவு Airtel வாடிக்கையாளர்களுக்கு.,
அவசரமாக ஒருவருக்கு போன் செய்ய வேண்டும்,ஆனால் உங்கள் மொபைல் கணக்கில் பணம் இல்லை.மெசேஜ் அனுப்பவும் முடியவில்லை.பக்கத்திலும் ரீ சார்ஜ் செய்யும் கடைகள் இல்லை..இதுமாதிரி ஒரு சூழ்நிலையை கையாள ஒரு புது வசதியை Airtel தனது வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுதிருகிறது.
இந்த வசதி மூலம் உங்களது கணக்கில் கால் செய்யும் அளவுக்கு பணம் இல்லாமல் இருந்தால்
CALL SPACE PHONE NUMBER
டைப் செய்து 121 என்ற எண்ணுக்கு அனுப்பிவிடுங்கள்.இந்த 121 சேவை நீங்கள் பேச விரும்பும் நபருக்கு ஒரு SMS அலெர்ட் அனுப்பும்
EXAMPLE CALL 123456789

நீங்கள் குறிப்பிட்ட எண் கொண்ட நபருக்கு “Please Call me Back, Thank you”.என்று SMS போகும்.அவர் உங்களை அழைத்தால் அவருக்கு சாதாரண கட்டணம்தான்.
இந்த சேவையை பயன்படுத்த உங்கள கணக்கில் ஒரு ரூபாய்க்கு கீழ் பணம் இருக்க வேண்டும்.இந்த சேவையை ஒரு நாளைக்கு மூன்று தடவை பயன்படுத்தலாம்.PREPAID/POSTPAID கணக்குகளுக்கும் பொருந்தும்.

இன்று முதல் தகவல் (முகநூல்)



AIRTEL "CALL ME BACK" - ஒரு சூப்பர் வசதி - Page 2 MAIRTEL "CALL ME BACK" - ஒரு சூப்பர் வசதி - Page 2 UAIRTEL "CALL ME BACK" - ஒரு சூப்பர் வசதி - Page 2 TAIRTEL "CALL ME BACK" - ஒரு சூப்பர் வசதி - Page 2 HAIRTEL "CALL ME BACK" - ஒரு சூப்பர் வசதி - Page 2 UAIRTEL "CALL ME BACK" - ஒரு சூப்பர் வசதி - Page 2 MAIRTEL "CALL ME BACK" - ஒரு சூப்பர் வசதி - Page 2 OAIRTEL "CALL ME BACK" - ஒரு சூப்பர் வசதி - Page 2 HAIRTEL "CALL ME BACK" - ஒரு சூப்பர் வசதி - Page 2 AAIRTEL "CALL ME BACK" - ஒரு சூப்பர் வசதி - Page 2 MAIRTEL "CALL ME BACK" - ஒரு சூப்பர் வசதி - Page 2 EAIRTEL "CALL ME BACK" - ஒரு சூப்பர் வசதி - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down


ஈகரை Re: AIRTEL "CALL ME BACK" - ஒரு சூப்பர் வசதி

Post by Ahanya Sun Dec 30, 2012 2:26 pm

divyabi wrote:
Ahanya wrote:
divyabi wrote:
balakarthik wrote:
divyabi wrote:
பூவன் wrote:ஒரு ரூபாய் இருந்தால் மிஸ்ட் கால் போகும் அப்புறம் எதுக்கு இந்த வசதி
"இந்த சேவையை பயன்படுத்த உங்கள கணக்கில் ஒரு ரூபாய்க்கு கீழ் பணம் இருக்க வேண்டும்." பூவன் அண்ணா உங்கள் கண் fuse போச்சுன்னு நினைகிறேன்

எப்படி இந்த நூத்தி ஒன்னு ஆயிரத்தி ஒன்னு லட்சத்தி ஒண்ணுனு இருக்குமே இதெல்லாம் கூட ஒரு ரூபாய்க்கு கிழேத்தான் இருக்கு அபி
அட போங்க பாஸ் வெட்கமா இருக்கு :bball:

பைத்தியம்
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

அக்காவ மாத்திடீங்களா? சிப்பு வருது


AIRTEL "CALL ME BACK" - ஒரு சூப்பர் வசதி - Page 2 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

ஈகரை Re: AIRTEL "CALL ME BACK" - ஒரு சூப்பர் வசதி

Post by balakarthik Sun Dec 30, 2012 2:28 pm

divyabi wrote:
Ahanya wrote: பைத்தியம்
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
சிரி ஒன்னும் புரியல ஜாலி


ஈகரை தமிழ் களஞ்சியம் AIRTEL "CALL ME BACK" - ஒரு சூப்பர் வசதி - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை Re: AIRTEL "CALL ME BACK" - ஒரு சூப்பர் வசதி

Post by அபிரூபன் Sun Dec 30, 2012 2:28 pm

Ahanya wrote:
divyabi wrote:
Ahanya wrote:
divyabi wrote:
balakarthik wrote:
divyabi wrote:
பூவன் wrote:ஒரு ரூபாய் இருந்தால் மிஸ்ட் கால் போகும் அப்புறம் எதுக்கு இந்த வசதி
"இந்த சேவையை பயன்படுத்த உங்கள கணக்கில் ஒரு ரூபாய்க்கு கீழ் பணம் இருக்க வேண்டும்." பூவன் அண்ணா உங்கள் கண் fuse போச்சுன்னு நினைகிறேன்
புரியவில்லை அகன்யா

எப்படி இந்த நூத்தி ஒன்னு ஆயிரத்தி ஒன்னு லட்சத்தி ஒண்ணுனு இருக்குமே இதெல்லாம் கூட ஒரு ரூபாய்க்கு கிழேத்தான் இருக்கு அபி
அட போங்க பாஸ் வெட்கமா இருக்கு :bball:

பைத்தியம்
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

அக்காவ மாத்திடீங்களா? சிப்பு வருது


AIRTEL "CALL ME BACK" - ஒரு சூப்பர் வசதி - Page 2 Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012

http://love-abi.blogspot.in

Back to top Go down

ஈகரை Re: AIRTEL "CALL ME BACK" - ஒரு சூப்பர் வசதி

Post by Ahanya Sun Dec 30, 2012 2:32 pm

பதிலையே காணோம் !!! என்ன ஆச்சு அபி அண்ணா ? மௌனம் சம்மதமா?


AIRTEL "CALL ME BACK" - ஒரு சூப்பர் வசதி - Page 2 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

ஈகரை Re: AIRTEL "CALL ME BACK" - ஒரு சூப்பர் வசதி

Post by balakarthik Sun Dec 30, 2012 2:33 pm

பாஸ் புரிஞ்சது புள் டைமா போச்சு புரியாதது புல் அடிச்சுகிட்டே போச்சு புரிஞ்சும் புரியாதது புல் டைமா புல் அடிச்சுகிட்டே போச்சு புரியாம புரிஞ்சது புலம்பிகிட்டே போச்சு இதுல ஒங்களுக்கு எது புரியலையோ அது புரியாதது எது புரிஞ்சுது அதுவும் புரியாம போகும் புரிஞ்சுதா


ஈகரை தமிழ் களஞ்சியம் AIRTEL "CALL ME BACK" - ஒரு சூப்பர் வசதி - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை Re: AIRTEL "CALL ME BACK" - ஒரு சூப்பர் வசதி

Post by Ahanya Sun Dec 30, 2012 2:36 pm

எனக்கு நல்லா புரியிது. பைத்தியம் இதுதானே அது!


AIRTEL "CALL ME BACK" - ஒரு சூப்பர் வசதி - Page 2 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

ஈகரை Re: AIRTEL "CALL ME BACK" - ஒரு சூப்பர் வசதி

Post by balakarthik Sun Dec 30, 2012 2:42 pm

புரிஞ்சது புல் அளவு புரியாதது புடலங்காய் அளவு அகன்யா


ஈகரை தமிழ் களஞ்சியம் AIRTEL "CALL ME BACK" - ஒரு சூப்பர் வசதி - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை Re: AIRTEL "CALL ME BACK" - ஒரு சூப்பர் வசதி

Post by அருண் Sun Dec 30, 2012 2:46 pm

சூப்பருங்க நல்ல வசதிதான் தகவலுக்கு நன்றி!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஈகரை Re: AIRTEL "CALL ME BACK" - ஒரு சூப்பர் வசதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum