ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

AIRTEL "CALL ME BACK" - ஒரு சூப்பர் வசதி

+4
balakarthik
ராஜா
பூவன்
Muthumohamed
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஈகரை AIRTEL "CALL ME BACK" - ஒரு சூப்பர் வசதி

Post by Muthumohamed Sun Dec 30, 2012 1:14 pm

AIRTEL "CALL ME BACK" - ஒரு சூப்பர் வசதி
இந்த பதிவு Airtel வாடிக்கையாளர்களுக்கு.,
அவசரமாக ஒருவருக்கு போன் செய்ய வேண்டும்,ஆனால் உங்கள் மொபைல் கணக்கில் பணம் இல்லை.மெசேஜ் அனுப்பவும் முடியவில்லை.பக்கத்திலும் ரீ சார்ஜ் செய்யும் கடைகள் இல்லை..இதுமாதிரி ஒரு சூழ்நிலையை கையாள ஒரு புது வசதியை Airtel தனது வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுதிருகிறது.
இந்த வசதி மூலம் உங்களது கணக்கில் கால் செய்யும் அளவுக்கு பணம் இல்லாமல் இருந்தால்
CALL SPACE PHONE NUMBER
டைப் செய்து 121 என்ற எண்ணுக்கு அனுப்பிவிடுங்கள்.இந்த 121 சேவை நீங்கள் பேச விரும்பும் நபருக்கு ஒரு SMS அலெர்ட் அனுப்பும்
EXAMPLE CALL 123456789

நீங்கள் குறிப்பிட்ட எண் கொண்ட நபருக்கு “Please Call me Back, Thank you”.என்று SMS போகும்.அவர் உங்களை அழைத்தால் அவருக்கு சாதாரண கட்டணம்தான்.
இந்த சேவையை பயன்படுத்த உங்கள கணக்கில் ஒரு ரூபாய்க்கு கீழ் பணம் இருக்க வேண்டும்.இந்த சேவையை ஒரு நாளைக்கு மூன்று தடவை பயன்படுத்தலாம்.PREPAID/POSTPAID கணக்குகளுக்கும் பொருந்தும்.

இன்று முதல் தகவல் (முகநூல்)

AIRTEL "CALL ME BACK" - ஒரு சூப்பர் வசதி MAIRTEL "CALL ME BACK" - ஒரு சூப்பர் வசதி UAIRTEL "CALL ME BACK" - ஒரு சூப்பர் வசதி TAIRTEL "CALL ME BACK" - ஒரு சூப்பர் வசதி HAIRTEL "CALL ME BACK" - ஒரு சூப்பர் வசதி UAIRTEL "CALL ME BACK" - ஒரு சூப்பர் வசதி MAIRTEL "CALL ME BACK" - ஒரு சூப்பர் வசதி OAIRTEL "CALL ME BACK" - ஒரு சூப்பர் வசதி HAIRTEL "CALL ME BACK" - ஒரு சூப்பர் வசதி AAIRTEL "CALL ME BACK" - ஒரு சூப்பர் வசதி MAIRTEL "CALL ME BACK" - ஒரு சூப்பர் வசதி EAIRTEL "CALL ME BACK" - ஒரு சூப்பர் வசதி D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: AIRTEL "CALL ME BACK" - ஒரு சூப்பர் வசதி

Post by பூவன் Sun Dec 30, 2012 1:16 pm

ஒரு ரூபாய் இருந்தால் மிஸ்ட் கால் போகும் அப்புறம் எதுக்கு இந்த வசதி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஈகரை Re: AIRTEL "CALL ME BACK" - ஒரு சூப்பர் வசதி

Post by ராஜா Sun Dec 30, 2012 1:17 pm

மிக நல்ல வசதி , இங்கு கத்தாரில் முன்பே இது வந்துவிட்டது ஒரு நாளைக்கு எத்தனை முறை எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் இதை பயன்படுத்தலாம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை Re: AIRTEL "CALL ME BACK" - ஒரு சூப்பர் வசதி

Post by balakarthik Sun Dec 30, 2012 1:28 pm

நாங்கலாம் ப்ரெண்ட்லையெ பேஸ் டு பேஸ் பேசிடரதால இந்த backள்ள பேசுற சிஸ்டம் பயம் படாது இருந்தாலும் நல்ல சிஸ்டம் அதுசரி அப்படி கால் பன்றவருக்கும் பேலன்ஸ் இல்லேனா கஸ்டமர் கேருலேர்ந்து அக்கா பேசுவாங்களோ

ஈகரை தமிழ் களஞ்சியம் AIRTEL "CALL ME BACK" - ஒரு சூப்பர் வசதி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை Re: AIRTEL "CALL ME BACK" - ஒரு சூப்பர் வசதி

Post by அபிரூபன் Sun Dec 30, 2012 2:14 pm

பூவன் wrote:ஒரு ரூபாய் இருந்தால் மிஸ்ட் கால் போகும் அப்புறம் எதுக்கு இந்த வசதி
"இந்த சேவையை பயன்படுத்த உங்கள கணக்கில் ஒரு ரூபாய்க்கு கீழ் பணம் இருக்க வேண்டும்." பூவன் அண்ணா உங்கள் கண் fuse போச்சுன்னு நினைகிறேன்

AIRTEL "CALL ME BACK" - ஒரு சூப்பர் வசதி Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012

http://love-abi.blogspot.in

Back to top Go down

ஈகரை Re: AIRTEL "CALL ME BACK" - ஒரு சூப்பர் வசதி

Post by balakarthik Sun Dec 30, 2012 2:16 pm

divyabi wrote:
பூவன் wrote:ஒரு ரூபாய் இருந்தால் மிஸ்ட் கால் போகும் அப்புறம் எதுக்கு இந்த வசதி
"இந்த சேவையை பயன்படுத்த உங்கள கணக்கில் ஒரு ரூபாய்க்கு கீழ் பணம் இருக்க வேண்டும்." பூவன் அண்ணா உங்கள் கண் fuse போச்சுன்னு நினைகிறேன்

எப்படி இந்த நூத்தி ஒன்னு ஆயிரத்தி ஒன்னு லட்சத்தி ஒண்ணுனு இருக்குமே இதெல்லாம் கூட ஒரு ரூபாய்க்கு கிழேத்தான் இருக்கு அபி

ஈகரை தமிழ் களஞ்சியம் AIRTEL "CALL ME BACK" - ஒரு சூப்பர் வசதி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை Re: AIRTEL "CALL ME BACK" - ஒரு சூப்பர் வசதி

Post by கரூர் கவியன்பன் Sun Dec 30, 2012 2:19 pm

தகவலுக்கு நன்றி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

ஈகரை Re: AIRTEL "CALL ME BACK" - ஒரு சூப்பர் வசதி

Post by அபிரூபன் Sun Dec 30, 2012 2:20 pm

balakarthik wrote:
divyabi wrote:
பூவன் wrote:ஒரு ரூபாய் இருந்தால் மிஸ்ட் கால் போகும் அப்புறம் எதுக்கு இந்த வசதி
"இந்த சேவையை பயன்படுத்த உங்கள கணக்கில் ஒரு ரூபாய்க்கு கீழ் பணம் இருக்க வேண்டும்." பூவன் அண்ணா உங்கள் கண் fuse போச்சுன்னு நினைகிறேன்

எப்படி இந்த நூத்தி ஒன்னு ஆயிரத்தி ஒன்னு லட்சத்தி ஒண்ணுனு இருக்குமே இதெல்லாம் கூட ஒரு ரூபாய்க்கு கிழேத்தான் இருக்கு அபி
அட போங்க பாஸ் வெட்கமா இருக்கு :bball:

AIRTEL "CALL ME BACK" - ஒரு சூப்பர் வசதி Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012

http://love-abi.blogspot.in

Back to top Go down

ஈகரை Re: AIRTEL "CALL ME BACK" - ஒரு சூப்பர் வசதி

Post by Ahanya Sun Dec 30, 2012 2:22 pm

பைத்தியம்

AIRTEL "CALL ME BACK" - ஒரு சூப்பர் வசதி Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

ஈகரை Re: AIRTEL "CALL ME BACK" - ஒரு சூப்பர் வசதி

Post by அபிரூபன் Sun Dec 30, 2012 2:23 pm

Ahanya wrote:
divyabi wrote:
balakarthik wrote:
divyabi wrote:
பூவன் wrote:ஒரு ரூபாய் இருந்தால் மிஸ்ட் கால் போகும் அப்புறம் எதுக்கு இந்த வசதி
"இந்த சேவையை பயன்படுத்த உங்கள கணக்கில் ஒரு ரூபாய்க்கு கீழ் பணம் இருக்க வேண்டும்." பூவன் அண்ணா உங்கள் கண் fuse போச்சுன்னு நினைகிறேன்

எப்படி இந்த நூத்தி ஒன்னு ஆயிரத்தி ஒன்னு லட்சத்தி ஒண்ணுனு இருக்குமே இதெல்லாம் கூட ஒரு ரூபாய்க்கு கிழேத்தான் இருக்கு அபி
அட போங்க பாஸ் வெட்கமா இருக்கு :bball:

பைத்தியம்
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

AIRTEL "CALL ME BACK" - ஒரு சூப்பர் வசதி Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012

http://love-abi.blogspot.in

Back to top Go down

ஈகரை Re: AIRTEL "CALL ME BACK" - ஒரு சூப்பர் வசதி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum