ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன் பார்வையால் .........

+2
யினியவன்
பூவன்
6 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

உன்  பார்வையால் ......... - Page 2 Empty உன் பார்வையால் .........

Post by பூவன் Sun Dec 30, 2012 12:54 pm

First topic message reminder :

உன்  பார்வையால் ......... - Page 2 Four-Seasons


கோடையில் வாடாத நான்
வாடையில் மெலியாத நான்
கடுங்குளிரில் நடுங்காத நான்
மழையில் நனைந்தும் நனையாத நான்
பருவங்கள் எல்லாம்
படுத்திய பாட்டில் படாத நான்
உன் ஒற்றை பார்வையில்
படாத பாடு பட்டேனே
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down


உன்  பார்வையால் ......... - Page 2 Empty Re: உன் பார்வையால் .........

Post by பூவன் Sun Dec 30, 2012 2:53 pm

ரா.ரா3275 wrote:தம்பி பார்த்துப்பா...பயபுள்ள உன்ன கடைசில பிளாட்பார்ம்ல படுக்க வுட்டுட்டு பாரீன் மாப்ளையோட போயிடப் போறா...
அப்புறம் காதல் டாக்டருக்கே வைத்தியம் பார்க்கணும்...

நல்ல உணர்வு உன் எழுத்தில் பூவன்... சூப்பருங்க

இது அரங்கேறி பல வருசம் ஆச்சு ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உன்  பார்வையால் ......... - Page 2 Empty Re: உன் பார்வையால் .........

Post by ரா.ரா3275 Sun Dec 30, 2012 2:53 pm

பூவன் wrote:
யாரோ காதல் டாக்டராம் அவரை போடுவதற்காக இனியவன் அண்ணா வாங்கி சென்றுள்ளார்.

ஆமாம் யாரு அவர்

வடிவேலு கண்ணாடி முன்ன நின்னுகிட்டு அதில தெரிஞ்ச அவர் உருவத்தையே பார்த்து இந்தக் கொரங்கு பொம்ம என்ன வெலன்னு கேட்ட மாதிரி இருக்கு இந்தக் கேள்வியும்... ஜாலி


உன்  பார்வையால் ......... - Page 2 224747944

உன்  பார்வையால் ......... - Page 2 Rஉன்  பார்வையால் ......... - Page 2 Aஉன்  பார்வையால் ......... - Page 2 Emptyஉன்  பார்வையால் ......... - Page 2 Rஉன்  பார்வையால் ......... - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

உன்  பார்வையால் ......... - Page 2 Empty Re: உன் பார்வையால் .........

Post by பூவன் Sun Dec 30, 2012 2:54 pm

வடிவேலு கண்ணாடி முன்ன நின்னுகிட்டு அதில தெரிஞ்ச அவர் உருவத்தையே பார்த்து இந்தக் கொரங்கு பொம்ம என்ன வெலன்னு கேட்ட மாதிரி இருக்கு இந்தக் கேள்வியும்..
.

ஒ அவங்க சொன்னது உங்களையா ??
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உன்  பார்வையால் ......... - Page 2 Empty Re: உன் பார்வையால் .........

Post by கரூர் கவியன்பன் Sun Dec 30, 2012 2:58 pm

கண்கள் பட்ட பாட்டில்
காதல் பட்ட காயங்கள்
காலம் முழுதும்
கடிதங்கள் தந்துக்கொண்டே
இருக்கும்

கவிதை அருமை பூவன்.
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

உன்  பார்வையால் ......... - Page 2 Empty Re: உன் பார்வையால் .........

Post by பூவன் Sun Dec 30, 2012 3:01 pm

கடிதங்கள் தந்துக்கொண்டே
இருக்கும்

கடிதங்கள் கடிதம்
ஆனது அவள்
காதல் வந்த பிறகு தான்
எழுத்துகளும் புன்னகையுடன்
முத்தமிட்டன அவள்
முத்தான பெயரை எழுதும் போது .....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உன்  பார்வையால் ......... - Page 2 Empty Re: உன் பார்வையால் .........

Post by ரா.ரா3275 Sun Dec 30, 2012 3:03 pm

பூவன் wrote:
வடிவேலு கண்ணாடி முன்ன நின்னுகிட்டு அதில தெரிஞ்ச அவர் உருவத்தையே பார்த்து இந்தக் கொரங்கு பொம்ம என்ன வெலன்னு கேட்ட மாதிரி இருக்கு இந்தக் கேள்வியும்..
.

ஒ அவங்க சொன்னது உங்களையா ??

கண்ணாடில நீ பார்க்கும்போது நீ மட்டுமே தெரிவ பூவன்... ஜாலி


உன்  பார்வையால் ......... - Page 2 224747944

உன்  பார்வையால் ......... - Page 2 Rஉன்  பார்வையால் ......... - Page 2 Aஉன்  பார்வையால் ......... - Page 2 Emptyஉன்  பார்வையால் ......... - Page 2 Rஉன்  பார்வையால் ......... - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

உன்  பார்வையால் ......... - Page 2 Empty Re: உன் பார்வையால் .........

Post by கரூர் கவியன்பன் Sun Dec 30, 2012 3:04 pm

முத்தான பெயரை எழுதும் போது .....


உன் முத்தான பெயரை
நான் எழுதும்போது
ஏனோ எழுதுகோலை
வீசி எறிந்தேன்
ஒரு வேளை ...
உனது பெயரை முள்ளும்
முத்தமிட்டதால் தான்
என்னவோ.......
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

உன்  பார்வையால் ......... - Page 2 Empty Re: உன் பார்வையால் .........

Post by பூவன் Sun Dec 30, 2012 3:06 pm

கண்ணாடில நீ பார்க்கும்போது நீ மட்டுமே தெரிவ பூவன்...
அது உங்க உருவம் தானே
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உன்  பார்வையால் ......... - Page 2 Empty Re: உன் பார்வையால் .........

Post by பூவன் Sun Dec 30, 2012 3:10 pm

முத்தமிட்டதால் தான்
என்னவோ......

உனது பெயரை முள்ளும்
முத்தமிட்டே ரோஜாக்கள்
சிவப்பானதோ ??
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உன்  பார்வையால் ......... - Page 2 Empty Re: உன் பார்வையால் .........

Post by Ahanya Sun Dec 30, 2012 4:19 pm

பூவன் wrote:
ரா.ரா3275 wrote:தம்பி பார்த்துப்பா...பயபுள்ள உன்ன கடைசில பிளாட்பார்ம்ல படுக்க வுட்டுட்டு பாரீன் மாப்ளையோட போயிடப் போறா...
அப்புறம் காதல் டாக்டருக்கே வைத்தியம் பார்க்கணும்...

நல்ல உணர்வு உன் எழுத்தில் பூவன்... சூப்பருங்க

இது அரங்கேறி பல வருசம் ஆச்சு ....

கவிழாத வண்டீன்னு சொன்னீங்களே! அது இது தானா?


உன்  பார்வையால் ......... - Page 2 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

உன்  பார்வையால் ......... - Page 2 Empty Re: உன் பார்வையால் .........

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum